1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • My Photo
    Name:
    Location: சென்னை, தமிழ்நாடு, India

    முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது.

    EMail Me!



    << முகப்பு பக்கம் செல்ல




    BLOOD DONATION INFO
    Downloads
    INDIAN RAILWAY STATUS
    Technology News
    CURRENT WEATHER IN INDIA
    Templates
    INDIA PIN CODES
    Web Hosting
    Articles
    Games
    Blogger
    Google
    முத்தமிழ் மன்றம்
    தமிழ்மணம்



    Blogger

    FinalSense

    Amazon

    Yahoo

    Ebay

    29.11.07
    இன்றைய இந்திய பங்குசந்தை


    அனைவருக்கும் வணக்கம்

    என் பெயர் சுதாகர். தமிழகத்தை சேர்ந்தவன்.
    யாம் பெற்ற இன்பம் பெற இவ்வையகம் என்பதற்க்கு இணங்க, முடிந்த வரை வார நாட்களில் பங்கு சந்தை நிலவரங்களையும், சில பரிந்துரைகளையும் வழங்கலாம் என உள்ளேன். முன்பே சில நண்பர்கள் இணையத்தில் பங்கு சந்தை நிலவரம் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் நிச்சயம் என்னை விட அனுபவம் மிகுந்தவர்களாக இருப்பார்கள்.
    ஏதோ எனக்கு தெரிந்த சில உபயோகமான பரிந்துரைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

    என் பரிந்துரைகள் உங்களுக்கு பயணளிக்கும் என்றால், நிச்சயம் எனக்கு மகிழ்ச்சியே.

    நட்புடன்
    சுதாகர்


    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    22 Comments:

    I am watching your suggestion and using and getting profit out of it.I really thankful to you
    Dr.P.Chandramohan.M.S.
    Salem

    November 30, 2007 at 8:00 PM  

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே. நான் உங்களை பற்றி முன்பே நண்பர் மூலம் அறிந்து இருக்கிறேன். என்னால் முடிந்தவரை அனைவருக்கும் உதவுவதற்க்காகவே, நேற்று இரவு புதிய தளத்தை உருவாக்கினேன். என் பரிந்துரைகள் சில சமயம் கீழே செல்ல வாய்ப்பு உள்ளது. உடனே, அடடே கீழே இறங்கிவிட்டதே என்று எந்த பங்கையும் நஷ்டத்திற்க்கு விற்க வேண்டாம். நிச்சயம் அது மேலே வரும். எந்த காரணம் கொண்டும், எந்த பங்கையும் நஷ்டத்தில் கொடுக்காதீர்கள். பங்கு வர்த்தகத்தில் பொறுமை இருந்தால், பணம் பார்க்கலாம். பொறுமை இழந்தால், நஷ்டம் தான்.
    என் பரிந்துரைகள் காலை 9.30 மணியில் இருந்து 9.45 க்குள் கண்டிப்பாக இருக்கும். பார்த்து விட்டு தின வர்த்தகத்தில் இறங்குங்கள்.

    நட்புடன்
    சுதாகர்

    November 30, 2007 at 10:04 PM  

    நல்வாழ்த்துக்கள் சுதா,
    தொடரட்டும் சதா.

    அன்புடன்,
    வேணுகோபால்

    December 1, 2007 at 5:07 PM  

    வாழ்த்துக்கள் சுதாகர்...

    தினமும் உங்களின் பதிவினை எதிர்பார்க்கிறேன்...

    தொடர்ந்து எழுத முயலுங்கள்....

    December 1, 2007 at 10:41 PM  

    மிக்க நன்றி paisapower. கண்டிப்பாக என் பரிந்துரைகள் காலை 9.45 மணிக்குள் இங்கு இருக்கும். உங்கள் ஆதரவும், கருத்துக்களும் எனக்கு ஊக்கம் அளிக்கும்.

    உங்கள் ஆலோசனை படி செய்கிறேன். நான் வலைப்பூவுக்கு புதியவன். உங்களை போன்றோரின் ஆலோசனை என்னையும், வலைப்பூவையும் மேம்படுத்த உதவும். மிக்க நன்றிகள்

    December 1, 2007 at 11:10 PM  

    Dear Sudhakar great welcome to you to come indian share market blog in our ancient laungauge of tamil,so we wish you to serve in share market news daily and share your opinion in mutual fund and insurance also. great thanks from mohan,kuwait

    December 1, 2007 at 11:35 PM  

    மிக்க மகிழ்ச்சியாய் இருக்கின்றது சுதாகர் அவர்களே.

    தங்கள் சேவை எப்போதும் தேவை.

    December 2, 2007 at 1:27 AM  

    Mr.Mohan, Thanks for your Welcome and I am really happy. Sure, I will do my best to give the Indian share market news daily.

    December 2, 2007 at 1:34 AM  

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது கிரியாரே. மிக்க நன்றி

    December 2, 2007 at 1:35 AM  

    உங்களை வலைப்பூவிலே காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் தன்னலம் பார்க்காத சேவைக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா

    December 2, 2007 at 8:33 AM  

    வாங்க!!
    வாழ்த்துக்கள்!!

    December 2, 2007 at 10:30 AM  

    நல்லதொரு பதிவு. இன்றுதான் இங்கு வந்தேன். தினமும் படிக்கவேண்டிய பதிவுகளில் ஒன்றாக குறியிட்டு விட்டேன்.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

    December 2, 2007 at 6:09 PM  

    மிக்க மகிழ்சியாக உள்ளது சுபன். என் வலைப்பூவை வந்து பார்த்து வாழ்த்து சொன்னதற்க்கு. வலைப்பூவை மேம்படுத்த, சேவையை மேம்படுத்த உங்கள் உதவியும், கருத்துக்களும் தேவை சுபன். நன்றி சுபன்

    December 2, 2007 at 6:50 PM  

    மஞ்சூர் ராசா அவர்களே, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. வார நாட்களில் தினமும் காலை 9.30 மணி அல்லது 9.45 மணிக்குள் என் வலைப்பூவில் தினசரி பரிந்துரைகள் இட்டு விடுவேன். அது உங்களுக்கு பயணளிக்கிறதா என்று உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

    December 2, 2007 at 6:52 PM  

    மங்களூர் சிவா அவர்களே, உங்கள் வாழ்த்துக்கு நன்றி. தினமும் தவறாமல் என் வலைப்பூவுக்கு வாருங்கள். என்னால் முடிந்த அளவுக்கு சரியான பரிந்துரைகளை தருகிறேன்.

    December 2, 2007 at 6:53 PM  

    Good effort.

    I wish you all the best for your efforts...

    Keep up your good work...

    December 3, 2007 at 10:53 AM  

    Hi Shady, thanks for your wishes.

    December 3, 2007 at 7:25 PM  

    வாழ்த்துக்கள், சுதாகர்!!

    December 3, 2007 at 10:53 PM  

    நண்பர் தென்றல் அவர்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

    December 4, 2007 at 8:04 AM  

    மிக பயனுள்ள செய்திகளை கூறுகிறீர்கள்.நன்றி.
    யானும் தங்கள் சொந்த ஊரின் பக்கத்து ஊர் தான் சுதாகர் அவர்களே.
    குளித்தலைக்கு அருகில் தண்ணீர்ப்பள்ளி.

    December 4, 2007 at 9:05 AM  

    மிக்க நன்றி தியாகராஜன் அவர்களே. அடிக்கடி என் வலைப்பூவுக்கு வாருங்கள். உங்கள் கருத்துக்களை தாருங்கள்.

    நட்புடன்
    சுதாகர்

    December 4, 2007 at 7:17 PM  

    வாழ்த்துகள் தோழரே!

    எப்போவும் எல்லோருக்கும் பயன்படும் வகையில் பேசி, எழுதி வரும் உங்களிடமிருந்து மற்றொரு அருமையான பங்களிப்பு. என்னுடைய வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடரட்டும் உங்கள் சேவை.

    அன்புடன்
    பரஞ்சோதி

    December 5, 2007 at 10:25 PM  

    Post a Comment

    << Home