3.12.07
குறுகிய மற்றும் நீண்ட கால முதலீடுகள்
வணக்கம் நண்பர்களே. updated on 17/12/07 Those who want to invest for long term they can buy the following stocks at present price: POWERGRID, CENTBOP, NTPC, SAIL, GMRINFRA, EKC, TATASTEEL, ONGC, RCOM, BARATHIAIRTEL,ISPATIND, NEYVELILIG, TTML, HYDRABADIND நான் இந்த வலைப்பூவை தொடங்கிய இரண்டு நாட்களில், நான் எதிர் பார்த்ததை விட அதிகமான நண்பர்கள் ஆதரவு அளித்து உள்ளார்கள். அதற்க்கு நான் தமிழ்மணம், முத்தமிழ் மன்றம் மற்றும் தமிழில் பங்குவணிகம் ஆகியோருக்கு என் நன்றியை சொல்லி கொள்கிறேன். சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, குறுகிய அல்லது நீண்ட கால பரிந்துரைகளை இங்கு பதியலாம் என உள்ளேன். இதில் நான் பரிந்துரைக்கும் விலைக்கு சற்று குறைவாக (Target Price) வந்தால், பங்கை விற்று லாபத்தை பார்த்து விடுங்கள். மீண்டும், நான் சொல்லும் பொழுது, அந்த பங்கை வாங்கினால் போதுமானது. இதோ உங்களுக்காக சில பங்குகள்: 1. NTPC - Target Price Rs.300/- ( Expecting Before 2008) CMP - Rs240.20/- 2. JP Hydro - Target Price Rs140/- (Expecting Before 2008) CMP- Rs118.35/- 3. IFCI - Target Price - Rs250/- (Expecting Before Feb'2008) CMP- Rs106.80/- (Revised Target 04/12/07) 4. Bindalagro - Target Price - Rs80/- (Expecting Before Feb'2008) CMP - Rs61.40/- 5. Uniply - Target Price - Rs47/- (Expecting Before 2008) CMP - Rs37.2/- 6. Neyvelli Lignite - Target Price - Rs 315/- (Expecting Jan'2008) CMP- Rs242.25/- 7. Powergrid - Target Price - Rs180~200/- (Expecting Feb'2008) CMP- Rs150/- Newly added on 04/12/07 8. EKC - Target Price - 380 ~ 400/- (Expecting Feb'2008) CMP- Rs330/- 9. ITC - Target Price - Rs240/- (Expecting Jan'2008) CMP- Rs188/- Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 12/03/2007 10:34:00 PM
நண்பர் சுதாகர் ! மிக சரியாக கணித்திருந்தீர்கள். இனிமேல் தினமும் 9.45 மணிக்கு காத்திருப்பேன். நான் tech mahindra பங்குகளை Rs. 1330 க்கு வாங்கினேன். தற்போது
Rs. 1055 ஆக உள்ளது. நட்டத்தில் உள்ள நான் என்ன செய்ய வேண்டும். IFCI - இன் திடீர் விலை ஏற்றத்திற்கு காரணம் என்ன? பதில் அளித்தால் மகிழ்ச்சி அடைவேன்
அருமையான பதிவு.
தொடரவும்
//IFCI - இன் திடீர் விலை ஏற்றத்திற்கு காரணம் என்ன? பதில் அளித்தால் மகிழ்ச்சி அடைவேன்.//
ifci விரைவில் வங்கி தொடங்குவதற்கான உரிமம் பெற இருக்கிறது. 6 ஆண்டுகளுக்குக்ப் பிறகு ஒரு நிதி நிறுவனத்திற்கு இந்த உரிமம் கிடைத்துள்ளது. மேலும் அதன் 25% பங்குகளை அரசாங்கம் பெரும் முதலீட்டாளருக்கு விற்க டெண்டர் கோரியுள்ளது. என்வேதான் இந்த ஏற்றம்.
நண்பர் பிரேம் அவர்களே, Tech mahindra பங்குகளை வைத்திருங்கள். Cash - ல் தானே வாங்கினீர்கள். இருக்கட்டும். நான் விசாரித்து சொல்கிறேன். IFCI - பங்குகள் பற்றி, நண்பர் ஒருவர் விளக்கம் அளித்து உள்ளார். பாருங்கள்
IFCI -யின் விலை ஏற்றத்திற்க்கு விளக்கம் தந்துள்ள நண்பருக்கு என் நன்றிகள்
Hi Sudha,
Will you continue this blog?. can i have your contact email id or any details. pls send to selvam_pbs@yahoo.com
THANGALIN SEVAI MENMELUM THODARA VAZTHUKAL....
Dear Anonymous, thanks for showing interest on my blogs.Sure, I will continue my postings. you can send email, by pressing the ICON, which is nearer to comments line.
I request all anonymous friends, to mention their names here. please.
Thanks from Sudhakar
Thiru.Sudhahar,Thanks for your tips.We booked profit yesterday.Pleas keep it up.
வாவ்...
நல்ல முயற்சி....
Mr.Marimuthu, thanks for your feed back. I am really happy that, you got some profit.
இரண்டாம் சொக்கன் அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை தாருங்கள்
பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி
பணி தொடர வாழ்த்துக்கள்.
nice blog it is very useful for everybody