1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 1.12.07
    கடந்த வார பங்கு சந்தை நிலவரம் (24/11/07 to 01/12/07)
    கடந்த வாரத்தில், (அதாவது 23/11/07 வெள்ளிக்கிழமை பங்கு சந்தை முடிவில் இருந்து, 30/11/07 வெள்ளிக்கிழமை பங்கு சந்தை முடிவு வரை) எந்த எந்த பங்குகள் நல்ல லாபம் பார்த்தன, நஷ்டம் அடைந்தன, அதிகம் விற்ற பங்குகள் எவை என்பதை ஒரு கண்ணோட்டம் இடுவோம். நான் பொதுவான தேசிய பங்குசந்தையைத்தான் கணக்கில் எடுத்து கொண்டு உள்ளேன். அதன் விவரங்களே பின் வருபவை:

    முதலில் நிறுவனத்தின் பெயர், அடுத்தது இந்த வார இறுதி விலை, அதற்க்கு அடுத்து வருவது போன வார இறுதி விலை, அடுத்து வருவது எத்தனை விழுக்காடு உயர்ந்து (அல்லது) குறைந்து உள்ளது என்று பதிவு செய்து உள்ளேன்.

    அதிக லாபம் அடைந்தவர்கள்:


    (Nifty Group):

    1. VSNL --- --Rs.627.95-----Rs.525.65----- +19.46%

    2. STERLITEINDS-----Rs.1032.05-----Rs.881.40----- +17.09%
    3. UNITECH-----Rs.381.70-----Rs.339.35----- +12.48%
    4. NATIONAL ALUMINIUM CO.-----Rs.368.65-----Rs.334----- +10.37%
    5. HDFC BANK-----Rs1716.15-----Rs.1562.70----- +9.82%


    Jr.Nifty Group:

    1. NIRMA-----Rs.237.95-----Rs.196.45----- +21.12%
    2. IOB-----Rs163.95-----Rs142.10----- +15.38%
    3. CHENNAIPETRO-----Rs408.30-----Rs.364.45----- +12.03%
    4. JAIPRAKASSO-----Rs1816.65-----Rs1624.00----- +11.82%
    5. ASHOKLEYLAND-----Rs.44.70-----Rs.40.10----- +11.47%


    அதிக விலை இறக்கம் கண்ட பங்குகள்:

    Nifty Group:

    1. GSK PHARMA-----Rs.943.50-----Rs1038.40---- (-9.14%)
    2. SIEMENS-----Rs.1816.05-----Rs.1978.25----- (-8.20%)
    3. ZEETELEFILMS-----Rs.287.90-----Rs297.50----- (-3.23%)
    4. BPCL-----Rs.386.35-----Rs.395.85----- (-2.40%)
    5. ACC-----Rs.1090.40-----Rs.1113.35----- (-2.08%)

    Jr.Nifty Group:

    1. BHARAT FRGCO-----Rs.313.30-----Rs.335.20----- (-6.53%)
    2. BHARATEDECTR-----Rs.1774.10-----Rs.1827.15----- (-2.58%)
    3. WOCKHARDTLTD-----Rs.387.35-----Rs.397.60----- (-2.58%)
    4. INDIANHOTELS-----Rs.134.40-----Rs.136.90----- (-1.83%)
    5. AUROBNDOPHRM-----Rs.493.25-----Rs.501.90---- (-1.72%)

    அதிகம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பங்குகள்:

    Nifty Group:

    1. RPL -----66118769 Shares 2. NTPC-----17003518 Shares 3. STERLITEINDS-----6965221 Shares
    4. SAIL-----6735490 Shares 5. MTNL-----6238288 Shares


    Jr.Nifty Group:

    1. IFCI-----48155080 Shares 2. TATA TELESER-----25909041 Shares
    3. ASHOKLEYLAND-----22695255 Shares 4, GMR INFRA-----18819256 Shares
    5. IDFC----- 15298628 Shares

    என்ன நண்பர்களே, மேல் உள்ள தகவல் உங்களுக்கு மன திருப்தியை தருகிறதா? வேறு எதுவும் தகவல்களை எதிர் பார்க்கிறீர்களா? உங்கள் கருத்தை தாருங்கள்

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    7 Comments:

    வணக்கம் , திரு .சுதாகர் ,

    வாழ்த்துகள், தங்கள் வலைப்பூவிட்கு, நான் கடந்த சில நாட்களாக தான் , தங்களது ஆலோசனையை ,முத்தமிழ் மன்றத்தில் படித்து வருகின்றேன்...
    தங்களது கணிப்பு மிக சரியாக உள்ளது , நான் தற்பொழுதுதான் பங்கு வணிக கணக்கு துவங்கி உள்ளேன் , விரைவில் முதலீடு செய்யவும், மேலும் அதிகம் கற்று கொள்ளவும் ஆவல் , தங்களை போன்றவர்கள் ஆதரவில்.....

    அன்புடன்
    இரா. செந்தில் நாதன்

    December 1, 2007 at 5:36 PM  

    நல்ல தகவல்கள் நன்றி.

    December 2, 2007 at 6:07 PM  

    மிக்க மகிழ்சி மஞ்சூர் ராசா அவர்களே.
    உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன்.

    December 2, 2007 at 6:48 PM  

    தங்கள் வலைப்பதிவு இன்னமும் சில தகவல்களைத் தந்தால் நல்லது.
    1. அன்றாடம் வணிக உலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? அவை காரணமாக‌
    உயர்ந்த அல்லது உயரப்‍போகும் பங்குகள் யாவை?
    2. குறுகிய கால முதலீட்டாளருக்கு என்ன என்ன துறைகளில் கவனம் தேவை?
    எந்த துறையிலிருந்து விலகவேண்டும் ? எதில் நிலைத்திருக்கவேண்டும் ( நட்டமானாலும் சரி)
    3. NDTV Profit channel
    போன்றவைகளில்
    open interest /shed interest
    எனக்குறிப்பிடுகிறார்கள். இந்த வார்த்தைகளின்
    பொருளினை தந்தால் நல்லது.

    பரிதிமாலன்.
    சென்னை.

    December 3, 2007 at 8:26 AM  

    பரிதிமாலன் அவர்களுக்கு நன்றி. முடிந்தவரை நீங்கள் கேட்ட தகவல்களை தருகிறேன். நான் பரிந்துரைக்கும் பங்குகள் சில கீழே இறங்க வாய்ப்பு உள்ளது. ஆனால்,அதை நஷ்டம் வந்தாலும் கொடுக்காதீர்கள். சில நாட்கள் அல்லது ஒன்று அல்லது இரண்டு வாரத்துக்குள் அது மேலே வரும். அப்பொழுது லாபத்துடன் வெளியே வாருங்கள். நன்றிகள்

    December 3, 2007 at 9:27 AM  

    ஒரு வருடத்திற்க்குமுன் 1:1 போனஸில் கிடைத்த INFOSYSTCH கொஞ்சம் இருக்கிறது. என்ன செய்யலாம்?. கொடுத்துவிடலாமா? அல்லது வைத்துக்கொள்ளலாம?

    December 3, 2007 at 10:32 AM  

    இன்போசிஸ் பங்குகள் மேலே போகும் வாய்ப்பு உள்ளது. அடுத்த வாரத்தில் இன்னும் அதிக விலை போகும் என எதிர்பார்க்க படுகிறது. அதனால், பொறுமையாக இருங்கள். வைத்து கொள்ளுங்கள். விற்க வேண்டாம்.

    December 3, 2007 at 7:05 PM  

    Post a Comment

    << Home