1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 3.12.07
    03/12/07 இன்றைய பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே.
    இன்று பங்குசந்தை எப்படியிருக்கும், இன்றைய பரிந்துரைகள் என்ன என்று பார்ப்போம்.
    கடந்த வார இறுதியில் முடிவுற்ற உலக பங்குசந்தைகள், இன்று தொடங்கிய ஆசிய பங்குசந்தைகள் ஓரளவுக்கு நம்பிக்கை தருகின்றன.
    இன்று காலை, சந்தை தொடக்கத்தில் சென்செக்ஸ் 100 ~ 150 புள்ளிகளுக்கு மேலே தனது வர்த்தகத்தத தொடங்கும் என எதிர்பார்க்கிறேன். சந்தை முடிவில் சென்செக்ஸ் 350 ~ 500 புள்ளிகள் வரை உயரும் என எதிர்பார்க்கிறேன். ஆக மொத்தத்தில், இன்றைய சந்தை மேல் நோக்கியே இருக்கும் என எதிர்பார்க்கலாம்

    இன்றைய பரிந்துரைகள்:
    1. IDFC 2. Powergrid 3. RNRL 4. Punjlloyd 5. GMR infra 6. Mcdowell-N 7. Gail 8. IFCI 9. SCI 10. IVRCL infra

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    6 Comments:

    வாழ்த்துக்கள். ஆரம்பமே ஜோராக இருக்கு. தொட்ரட்டும் பணி.
    நடராஜன்

    December 3, 2007 at 2:47 PM  

    very nice tips, thank you

    December 3, 2007 at 4:01 PM  

    நடராஜன் அவர்களே, உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    December 3, 2007 at 5:27 PM  

    Mr.Senthil, thanks for your support.

    December 3, 2007 at 5:29 PM  

    நல்ல துவக்கம்....

    வெற்றிகரமாய் தொடர வாழ்த்துக்கள்.

    December 3, 2007 at 5:49 PM  

    நண்பர் பங்குவணிகம் அவர்களுக்கு, உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்களை போன்றோரின் வலைப்பூவே எனக்கு வழிகாட்டி என்பதை சொல்லி கொள்வதில் பெருமை அடைகிறேன். நான் உங்கள் வலைப்பூவை தினமும் பார்வையிடுபவர்களில் ஒருவன் என்பதை சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன். மீண்டும் நன்றி நண்பரே

    December 3, 2007 at 10:30 PM  

    Post a Comment

    << Home