1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 3.12.07
    03/12/07 பங்கு சந்தை முடிவில்
    இன்று காலை பரிந்துரைத்தது போலவே, சென்செக்ஸ் 160 புள்ளிகளுக்கும் மேலாக தன் வர்த்தகத்தை தொடங்கியது. அதே போல், இன்று முழுவதும் சந்தை மேல் நோக்கியே இருந்தது. சந்தை முடிவில் சென்செக்ஸ் 240 புள்ளிகள் உயர்ந்து 19603.41 புள்ளிகளுடனும், நிப்டி 102.25 புள்ளிகள் உயர்ந்து 5865 புள்ளிகளுடனும் முடிவு பெற்றது. பிற்பகலில் ஆசிய சந்தைகள் கொஞ்சம் கீழ்முகமாக செல்லவே, நம் இந்திய பங்கு சந்தையும் அதிகமாக மேலெ செல்லாமல் அடக்கி வாசித்தது.

    இன்று காலை பரிந்துரைத்த பங்குகளின் செயல்பாடுகள் என்னவென்று இனி பார்ப்போம்.

    1. IDFC நேற்றைய விலையை விட ரூ11.85 கூடியது. (அதிக பட்சமாக ரூ13.05 கூடியது)
    2. Powergrid நேற்றைய விலையை விட ரூ2.10 கூடியது. (அதிக பட்சமாக ரூ3.95 கூடியது)
    3. RNRL நேற்றைய விலையை விட ரூ5.15 கூடியது. (அதிக பட்சமாக ரூ7.20 கூடியது)
    4. Punjlloyd நேற்றைய விலையை விட ரூ18.90 கூடியது. (அதிக பட்சமாக ரூ20.65 கூடியது)
    5. GMR infra நேற்றைய விலையை விட ரூ4.00 கூடியது. (அதிக பட்சமாக ரூ7.35 கூடியது)
    6. Mcdowell-N நேற்றைய விலையை விட ரூ32.15 குறைந்தது. (அதிக பட்சமாக ரூ23.00 கூடியே, பின் இறங்கியது)
    7. Gail நேற்றைய விலையை விட ரூ1.80 குறைந்தது (அதிக பட்சமாக ரூ7.35 கூடியே, பின் இறங்கியது)
    8. IFCI நேற்றைய விலையை விட ரூ12.25 கூடியது. (அதிக பட்சமாக ரூ15.10 கூடியது)
    9. SCI நேற்றைய விலையை விட ரூ2.60 இறங்கியது. (அதிக பட்சமாக ரூ9.05 கூடியே பின் இறங்கியது)
    10. IVRCL Infra நேற்றைய விலையை விட ரூ23.05 கூடியது. (அதிக பட்சமாக ரூ31.20 கூடியது)

    இன்று நான் பரிந்துரைத்த பங்குகளில் மூன்று மட்டும், நேற்றைய விலையை விட மேலே சென்ற பின், அங்கிருந்து கீழே இறங்கியுள்ளன. நான் பதிந்த லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் என்ற பதிவை பார்த்து இருந்தால், நஷ்டம் ஆகியிருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன்.
    இருந்தாலும், அந்த மூன்று பங்குகளில் லாபம் பார்க்க வில்லையா, இன்னும் அந்த பங்குகள் உங்களிடம் உள்ளதா? கவலை வேண்டாம். விற்காதீர்கள். இன்னும் சில நாட்களில் அந்த பங்குகள் மேலே வரும். தகவல் உள்ளது.

    லாபம் பார்த்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    15 Comments:

    Hi Sudhakar,

    Thanks for your valuable tips

    Thanks
    Viswa

    December 3, 2007 at 7:01 PM  

    Hi Viswa, thanks for your comments.

    December 3, 2007 at 7:11 PM  

    நண்பரே,
    உங்கள் பதிவுகள் மிகவும் சரியாக உள்ளன. உங்கள் பணி தொடரட்டும்.
    ஒரு விண்ணப்பம்: உங்களைப் போன்றோர் எந்தக் காரணிகளை வைத்து சந்தையைக் கணிக்கிறீர்கள்.
    இது பற்றி ஒரு பதிவு இட்டால் , என் போன்று உள்ளோர் சந்தையைத் தெரிந்து கொள்வதோடு புரிந்து கொள்ளவும்
    முயற்சிப்போம் . நன்றி !!!

    என்றும் நட்புடன்,
    அழகிய தமிழ்க் கடவுள்.

    December 3, 2007 at 7:41 PM  

    நண்பரே,

    உங்களின் மகத்தான லாபமில்லாத பணி தொடரட்டும். என்னைப் போன்றோர்களுக்கு பங்குவணிகத்தைப் பற்றி அறிய மிகச்சில தமிழ் வலைத்தளங்களே உள்ளன. அதில் தாங்களுடையதும் ஒன்று. எக்காரணங்களை கொண்டும் தாங்களுடைய இந்த பொது பணிதொடரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    December 3, 2007 at 8:23 PM  

    Very Good work Sudhakar. Please also write more about how to understand the market better. Thanks

    December 3, 2007 at 8:26 PM  

    அழகிய தமிழ் கடவுள் அவர்களே,உங்கள் கருத்துக்கு நன்றி.
    நான் தினமும் பங்குசந்தைக்கு நேராக செல்வதால் கிடைக்கும் தகவல்களாலும்,தினமும் இனையத்தில் எல்லா செய்திகளையும் அவ்வப்பொழுது பார்த்து கொண்டே இருப்பதாலும் ஓரளவுக்கு என்னால் பரிந்துரைக்க முடிகிறது.

    December 3, 2007 at 8:29 PM  

    நண்பர் சுரேஷ்குமார் அவர்களே உங்கள் கருத்துக்கு நன்றி. முடிந்தவரை நிச்சயம் என் பதிவுகள் தொடரும்.

    December 3, 2007 at 8:31 PM  

    Dear Market Watcher, thanks for your comments. We can understand the market well, based on experience and updating the news every day.

    December 3, 2007 at 8:32 PM  

    Sir,
    I am regular reader of panguvaniham.com which i feel is really good.He has been writing consistently for many months and almost all his articles are fantastic.I have recommended it to many of my friends also.

    Through panguvaniham only i entered your site and today i read your article and it is good.
    Keep up the good work and try to provide valuable information to the viewers.Apart from giving everyday tips,provide long-term stock also.That would be more useful to all the people who visit your site.

    Finally,add value to your readers and provide reliable information.

    All the best.

    Regards,
    Sambath

    December 3, 2007 at 9:11 PM  

    நண்பரே தங்கள் பணி தொடரட்டும்.
    நான் இதுவரை day trading செய்ததில்லை தங்கள் பரிந்துரைகள் நம்பிக்கை தருவதாக உள்ளன.எனவே day trading செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். தோராயமாக வாங்கும் விலையையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

    December 3, 2007 at 9:54 PM  

    Hi Mr.Sambath,thanks for your comments. yes, I am also regular reader of Panguvanigam.He is always giving good suggestion and almost everything goes nice.Sure, I will suggest some shares and will post in separate post for long term investment. Will try to post tomorrow itself. I will try to add valuable informations based on viewers suggestion.

    December 3, 2007 at 10:19 PM  

    நண்பர் நக்கீரன் அவர்களுக்கு நன்றி.
    பொதுவாக நான் வாங்கும் விலையை தர மாட்டேன்.காரணம்,(உதாரணத்திற்க்கு மட்டும்)இன்று சந்தை முடிவடையும் பொழுது அதன் விலை 100. எனக்கு வந்த தக்வலின் படி அந்த பங்கு 125 போகும் என்று வைத்து கொள்வோம். நான் ரூ105 இருந்தால் வாங்குங்கள் என்று சொல்லுகிறேன். ஆனால், நாளை காலை அந்த பங்கு சந்தை திறக்கும் பொழுதே ரூ110 என்று இருந்தால்,நீங்கள் என்ன செய்வீர்கள்? வாங்க மாட்டீர்கள். அதனால், அது எவ்வளவு வரை செல்ல வாய்ப்பு உள்ளது என மட்டும் சொல்ல முடியும். அதே சமயம், ஒரு குறிப்பிட்ட விலைக்கு கீழே போனால் வாங்க வேண்டாம் என்றும் கூட சொல்லுவார்கள். என் பரிந்துரைகளை பொறுத்தவரை, நான் பங்குசந்தைக்கு தினமும் செல்வதால், அவ்வப்பொழுது வரும் தகவல்களையே தருகிறேன். அதனால், கவலை வேண்டாம். இன்று இறங்கினாலும், சில நாட்களில் அது உங்களுக்கு லாபத்தை தரும் என்பதில் ஐய்யம் வேண்டாம்.

    December 3, 2007 at 10:25 PM  

    Sudhakar,

    You are doing a great job !

    Pl. continue with your market analysis !

    This is really helpful.

    Thanks !

    December 3, 2007 at 11:42 PM  

    நண்பர் சுதாகர் ! மிக சரியாக கணித்திருந்தீர்கள். இனிமேல் தினமும் 9.45 மணிக்கு காத்திருப்பேன். நான் tech mahindra பங்குகளை Rs. 1330 க்கு வாங்கினேன். தற்போது
    Rs. 1055 ஆக உள்ளது. நட்டத்தில் உள்ள நான் என்ன செய்ய வேண்டும். IFCI - இன் திடீர் விலை ஏற்றத்திற்கு காரணம் என்ன? பதில் அளித்தால் மகிழ்ச்சி அடைவேன்

    December 4, 2007 at 12:47 AM  

    நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா அவர்களுக்கு நன்றி. உங்கள் கருத்துகளை வரவேற்க்கிறேன்.

    December 4, 2007 at 8:08 AM  

    Post a Comment

    << Home