1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 11.3.08
    11/03/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே

    சில தவிர்க்க முடியாத குடும்ப சூழ்நிலைகளால், என்னால் கடந்த சில நாட்களாக பதிவுகளை பதிய இயலவில்லை. பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு இருந்தாலும், அவ்வப்பொழுது பதிவுகள் தர இயலுகிறேன்.

    கடந்த சில நாட்களாக பங்குசந்தை ஒன்றும் பெரியதாக மேலே செல்லவில்லை. மாறாக கீழே தான் சென்று உள்ளது.

    நேற்றைய பங்குசந்தை காலையில் கீழ்முகமாக திறந்து, ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கும் கீழே சென்றது. ஆனால், சந்தை முடிவில் சென்செக்ஸ் 550 புள்ளிகள் வரை மீண்டு வந்தது. தேசிய பங்கு சந்தையோ 29 புள்ளிகள் மேல் நோக்கி முடிவுற்றது.

    FII - பங்குகளை வாங்க ஆரம்பித்ததே அதற்க்கு காரணம். தற்சமயம் அவர்கள் Metals, Banks, Power ஆகிய துறைகளை சேர்ந்த பங்குகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல். அதனால், அந்த துறையை சார்ந்த பங்குகள் கொஞ்சம் உயர வாய்ப்பு உள்ளது.

    என்ன இருந்தாலும், பங்குசந்தை உயர்ந்தாலும், பங்குசந்தை இன்னும் ஒரு நம்பகத்தக்க ஒரு நிலையை அடையாததால், லாபத்தை அடிக்கடி அனைவரும் உறுதி செய்து கொள்கிறார்கள். அதே சமயம் உலக பங்குசந்தைகளும் கீழ் முகமாக சென்று கொண்டு இருக்கின்றன. அதை சார்ந்தும் நமது பங்குசந்தை செல்கிறது.

    இன்று கீழ் கண்ட பங்குகளில் முதலீடு செய்யலாம்.
    ONGC , Gail
    Tata Steel, Sail
    JPAssociate
    REL, Relaince Ind
    TataTea

    நஷ்டம் அடையாமல் இருக்க, அடிக்கடி லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். அதிக ஆசை வேண்டாம். தற்பொழுதைய பங்குசந்தையின் நிலை அப்படியுள்ளது.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    2 Comments:

    Thank you
    pcmohan

    March 11, 2008 at 9:18 AM  

    நன்றி நண்பர் சுதாகர் அவர்களே

    March 11, 2008 at 7:47 PM  

    Post a Comment

    << Home