1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 14.2.08
    14/02/2008 வர்த்தக பரிந்துரைகள்
    வணக்கம் நண்ர்களே

    நேற்றைய பங்கு சந்தை நான் எதிரிபார்த்தது போலவே மேல் நோக்கி இருந்தது. சொல்ல போனால் உலக சந்தைகளை சார்ந்தே நமது பங்குசந்தையும் சென்று கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை.

    நேற்று முடிவடைந்த அமெரிக்க பங்கு சந்தைகளும், ஐரோப்ப பங்குசந்தைகளும் மேல் நோக்கியே முடிவுற்று இருந்தன. இன்று காலை தொடங்கிய ஆசிய பங்கு சந்தைகளும் மிகவும் நன்றாக மேலே சென்று கொண்டு இருக்கின்றன. (World Mkt Status @ 9.25am :DOW(+179),NASDAG(+54),HANGSENG(+748),Nikkei(+389),STRIGHTS TIMES (+81)Shangai(+44).All Europe Markets UP & Flat Closing))

    அதனால் நம் இந்திய பங்குசந்தையும், குறைந்தது 200 முதல் 250 புள்ளிகளுக்கு மேல் தன் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. நேற்று Tata Steel கிட்டத்தட்ட ரூ50/- ஏறியது. ரிலையன்ஸ் பங்குகள் எல்லாம் வீழ்ச்சி கண்டன.

    இன்று வங்கி துறை சார்ந்த பங்குகளும், Realty துறை பங்குகளும், Metal பங்குகளும் நன்றாக இருக்கலாம். ONGC வாங்குங்கள்.
    RNRL, Essar Oil மற்றும் சிமெண்டு துறை பங்குகளில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். REL மற்றும் RNRL, Essar Oil, மற்றும் சிமெண்டு துறை சார்ந்த பங்குகள் இன்னும் விலை இறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்.

    நிப்டியில் 4875 என்பது supporting level ஆக இருக்கும். அதையும் தாண்டி இறங்கினால், நான் முன்பு சொன்னது போல் 4800 என்பது அடுத்த supporting level. நிப்டி 5150 புள்ளிகளை தாண்டி இன்றைய பங்கு சந்தை முடிவுபெறுமானால், நாளையும் பங்கு சந்தை ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    நான் நேற்று ஒரு பதிவு இட்டு இருந்தேன். எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்று. நீண்ட கால முதலீட்டுக்கு (குறைந்த பட்சம் 6 மாதம்) அந்த பங்குகளை வாங்கி போடலாம்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    0 Comments:

    Post a Comment

    << Home