6.2.08
06/02/2008 பங்குசந்தை பரிந்துரைகள்
வணக்கம் நண்ர்களே தொடர்ந்து சில நாட்களாக என் உடல் நலம் இன்மையால் என்னால் பதிவுகள் இட இயலவில்லை. சந்தைக்கு கூட செல்லவில்லை. சரி நண்பர்களே.நேற்று ஓரளவுக்கு தாக்கு பிடித்து இருந்த நம் சந்தை, இன்று உலக பங்குசந்தையை ஒட்டியே செல்ல இருக்கின்றன. இன்றைய பங்குசந்தை மிகவும் மேடுபள்ளமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனால், நண்பர்கள் அனைவரும் பொறுமை காக்கவும். நம் பங்குசந்தை மீண்டும் ஒரு எழுச்சியை காணும்வரை பொறுமையுடன் இருங்கள். இன்றைய பங்குசந்தையில் சென்செக்ஸ் 750 புள்ளிகள் வரை கீழே செல்லலாம். உடல் நலம் இன்மையால் என்னால் பங்குசந்தைக்கு செல்ல இயலாது. அதனால், நேரடி தகவல் தர இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறேன். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 2/06/2008 09:25:00 AM
Thanks Sudhakar for an update about the market even when u r suffering from fever. Take care.
Raviii
I Pray God to have speedy recovery.This is the seasonal effect.I Hope you will resume your normal life within shorter period.
Thank you for your market information.
Best wishes
Dr Chandramohan
Salem
as you said correctly the market went down 700 at time of 9.56 A.M
Verygood
DrChandramohan
Salem
GET WELL soon Dear Friend.
Dear Sir,
Take care of your health, we are also just watching the market not doing anything now.
yours
Murugesan
Abudhabi
Sudhakar,
Get well soon
Regards
Senthil
நண்பர் ரவி அவர்களே,உங்களது ஆதரவுக்கும், அன்புக்கும் மிக்க நன்றி.
Dr.சந்திரமோகன் அவர்களே, என் உடல் நிலை சரியில்லை என அறிந்து உடனே அழைத்து பேசியதற்க்கும், மருத்துவ குறிப்புகள் தந்ததிற்க்கும் மிக்க நன்றி. உங்கள் வேண்டுதலாலும்,அனைத்து நண்பர்கள் வேண்டுதலாலும், இன்று ஓரளவுக்கு மீண்டு உள்ளேன். நேற்று இரவு மிகவும் மோசமாகவே, ஒரு மருத்துவரிடம் சென்று, injection எடுத்தேன்.இப்பொழுது தேவலாம்.
நண்பர் முருகேசன் அவர்களே,
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.
நண்பர் நட்ஸ் (நடராஜனாக இருப்பார் என கருதுகிறேன்) அவர்களே, உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பரே.
அன்பு நண்பர் செந்தில் அவர்களே, உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பரே