1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 29.1.08
    29/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே

    நேற்றைய பங்குசந்தை 850 புள்ளிகள் சரிவில் இருந்து கிட்டத்தட்ட 600 புள்ளிகள் வரை மேலேறி, அதிக சரிவில்லாமல் இருந்ததே ஓரளவுக்கு நம்பிக்கை தரும் விடயம் தான். இருந்தாலும், இன்னும் பங்குசந்தை ஒரு நிரந்தரமான ஒரு நிலையை எட்ட வில்லை என்றே சொல்லலாம்.

    நேற்று அமெரிக்க பங்கு சந்தை பெடரல் வங்கி மீண்டும் தனது வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் ஓரளவுக்கு மீண்டு வந்து உள்ளது. இன்று தொடங்கிய ஆசிய சந்தைகளும் கிட்டத்தட்ட 2 விழுக்காடு வரை உயர்ந்து உள்ளன.

    இன்று நமது ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது. அதை வைத்தே நமது சந்தையின் செயல்பாடுகள் இருக்கும் என்று கருதுகிறேன். இருந்தாலும், ஓரளவுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இருக்கும் என நம்ப படுகிறது.

    மேலும், இன்னும் இரு நாட்களில் இந்த மாதத்தின் F & O முடிவு நாள். அதனால், பங்குசந்தையில் கொஞ்சம் மேடு பள்ளம் இருக்கத்தான் செய்யும்.

    இன்று powergrid, IFCI, ICICI, Sterlite, Unitech, DLF, ONGC போன்ற பங்குகள் வாங்கலாம்.

    இருந்தாலும், பங்குசந்தையில் இருந்து நேரடி தகவல் தரமுயல்கிறேன்.

    நமது கடந்த இருவார சந்தையின் செயல்பாடுகளில் இருந்து அனைவரும் ஒரு அனுபவத்தை கற்று கொண்டு இருப்போம்.

    அதாவது அடிக்கடி, அதிக லாபத்தை எதிர்பார்க்காமல், லாபத்தை நிர்ணயம் செய்து கொள்வது. இரண்டாவது கண்டிப்பாக Stop Loss - ஐ பின்பற்றுவது.
    லாபமோ, நஷ்டமோ, தினமும் பங்குசந்தையில் இருந்து வெளி வர வேண்டும் என்பது.

    இதை கருத்தில் கொண்டு, இன்று பங்கு சந்தையில் நுழையுங்கள்.

    அதிக லாபம் வேண்டாம். குறைந்த லாபம் இருந்தாலே போதும் என்ற மன திருப்தியோடு இன்றைய தின வர்த்தகத்தில் நுழையுங்கள். வெற்றி உங்களுக்கே..

    From Market:
    10.00am: Market open at green.. Sensex up 200 points.
    please wait until market stable..

    10.15am: Bank Index going down..
    10.30am: Try to sell bank stocks and buy once it's goes down. now bankindex -70 points
    10.40am: Powergrid CmP117.30.. try to buy this level and come out @ 118.50..
    10.40am: Essaroil CMP 234.60. Can buy at this level and try to come out @ 238
    10.45am: TRIVENI - turn to negative side. CMP132.50. Can buy at @125 ~ 130 level and try to sell @ 137
    11.10am: market still not stable. everybody wating for RBI news. hope it will out by 12.30am. wait until 12.30
    11.40am: Sensex turns to NEGATIVE. Nifty also towards negative side..

    11.45am: Sensex turn to Positive side.. market quite volatile.. be cautious..
    12.00noon: RBI KEEPS POLICY RATES UNCHAGED

    Market may go down.. please try to come out..

    12.07pm: Market again bounce back.. market under high volatile..sensex -42 points down. recoverd from -180 points with in 2 min.

    12.10am: anybody bought Essar Oil? its moving up now..CMP236.55. If you have profit, try to sell and buy during down trend

    12.13pm: those who sold bank stocks today morning, try to buy back now. banks stocks may bounce back

    12.40pm: Essaroil - CMP240+. Try to sell and book profit first. Can buy ISPATIND @ CMP46.20 and try to sell at 47

    2.30pm: Market is under up trend. So, try to sell the stocks with small profit or loss and don't take any delivery. at this time, it's not advise to take any delivery

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    8 Comments:

    சுதாகர்,
    காலை வணக்கம், தாங்கள் கூறியது மிகவும் சரி, பங்கு சந்தையிலிருந்து அவ்வப்பொழுது லாபத்தை உறுதி செய்து கொள்வது மிகவும் நன்று, இல்லையேல் திடீரென ஏற்படும் சரிவில் நஷ்டமடைய நேரிடும்,...... நன்றி.......

    January 29, 2008 at 8:52 AM  

    நண்பர் சுதாகர் அவர்களே! நன்றி. வழக்கம் போல் சரியான குறிப்புகளையும் நல்ல விஷயங்களையும் சொல்லியுள்ளீர்கள் .

    January 29, 2008 at 9:20 AM  

    பிரேம்ஜி அவர்களே,உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

    January 29, 2008 at 9:58 AM  

    Hi Sudhakar,

    I bought CESC@611 - 2 weeks back.

    Will it come to that level in 2 weeks?

    Thanks,
    Ramprasath

    January 29, 2008 at 10:37 AM  

    ராம்பிரசாத், cesc நிறுவனத்தின் பங்குகள் மட்டுமல்ல, அனைத்து பங்குகளும் மிகவும் விலை இறங்கியுள்ளது. பொறுமையாக இருங்கள். அது மேலே வந்து விடும்.

    January 29, 2008 at 11:50 AM  

    குறைந்த விலைப்பங்குகளையும், அன்றே வாங்கி அன்றே விற்க கூடிய பங்குகளையும் தயவு செய்து கூறுங்கள்.

    January 29, 2008 at 12:32 PM  

    பெயர் சொல்லாத நண்பரே, உங்களின் பெயரை குறிப்பிட்டால் நன்றாக இருக்குமே. நீங்கள் ISPATIND, IFCI போன்ற பங்குகளை இப்பொழுது உள்ள விலையில் தாராளமாக வாங்கலாம் (ISPATINDரூ46.40,IFCI Rs.62.60)

    January 29, 2008 at 12:38 PM  

    நன்றி நண்பரே! என் பெயர் குமார்.இனி நான் உங்களின் தளத்தில் தினமும் இருப்பேன்.உங்களின் ஆலேசனைகளை எதிர்பார்த்து.

    January 29, 2008 at 1:07 PM  

    Post a Comment

    << Home