1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 22.1.08
    22/01/08 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே

    அனைவரும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது என்பது உண்மை. இன்றும் நம் பங்கு சந்தை, மற்ற ஆசிய பங்குசந்தைகளின் வீழ்ச்சியின் எதிரொலியாக கண்டிப்பாக வீழ்ச்சியடையும் என்பதை மறுப்பதற்க்கில்லை.

    பொறுத்து இருப்போம். ஒரு மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல இயலும். தற்சமயம் Hangseng 2000 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    STRATEGY-High risk Investors (Not Traders) may Buy Small qty on Declines strictly for Technical Recovery.Recovery will also be very Sharp for Quick Gains.

    From Market:
    9.57am: Market Lower Freeze. Market Halt for 1 hour
    Sensex down 2029 points (15576 points)
    Nifty down 630 points (4578 points)

    Finance Minister in cnbc says mkt when opens @1055 , one can witness heavy buy
    Requests investors to stay Calm

    10.55am: Market oen... sensex 1500 points recoverd. now sensex 17005 points.. nifty 5017 points

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    4 Comments:

    நண்பர் சுதாகர் அவர்களே! சூழ்நிலை மிகவும் பதட்டமாகவே உள்ளது. உங்களுக்கு வரும் செய்திகள் என்ன சொல்கிறது?

    January 22, 2008 at 10:26 AM  

    SELL? OR WEIGHT? IS IT POSSIBLE TO SAFE 'CAPITAL'?

    January 22, 2008 at 11:17 AM  

    நாகு அவர்களே, தயவு செய்து பொறுமை காக்கவும். இப்பொழுது விற்றால், மிகவும் நஷ்டத்தில் விற்க வேண்டியிருக்கும். குறைந்தது 2 வாரத்த்தில் எல்லாம் 10 விழுக்காட்டுக்கும் மேல் ஏறிவிடும். பதட்டம் வேண்டாம்.

    January 22, 2008 at 11:21 AM  

    சுதாகர் அவர்களே, போன வாரம் வெளியூர் சென்று விட்டேன், தற்சமயம், எல்லாம் மிகவும் கீழ் சென்று விட்டது, தங்களுக்கு எதேனும் தகவல் உள்ளதா இன்னும் கீழே செல்ல வாய்ப்பு உள்ளதா,. நன்றி....

    January 22, 2008 at 11:57 AM  

    Post a Comment

    << Home