14.1.08
14/01/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே. கடந்த வாரத்தில் Midcap & smallcap பிரிவை சேர்ந்த பங்குகள் விலை இறங்கியது. மேலும், ரிலையன்ஸ் பவர் IPO - வில் நுழைவதற்க்காக அதிகமானோர் பங்குகளை விற்றதாகவே தெரிகிறது. கடந்த வார இறுதியில் அமெரிக்க பங்கு சந்தைகள் கிட்டத்தட்ட 1.5 விழுக்காடு வீழ்ச்சியை கண்டன. இன்று காலை தொடங்கிய ஆசிய பங்குகளில் சில ஏறியும், சில இறங்கியும் சென்று கொண்டு இருக்கின்றன. இன்று நம் பங்குசந்தை ஓரளவுக்கு காலையில் ஓரளவுக்கு கீழ் முகமாக வர்த்தகத்தை திறக்கும் என எதிர்பார்க்கிறேன். வரும் நாட்களில் Midcap and Smallcap பங்குகள் மேலே வர வாய்ப்புகள் உள்ளன.இன்று SBI - யின் Right Issue பற்றி தகவல் வர உள்ளது. அதனால், அந்த பங்கு மேலே ஏறுவது போல் ஏறி, பின் கீழே இறங்க வாய்ப்பு உள்ளது. இன்றும் முடிந்த வரை எந்த பங்குகளையும் வாங்க வேண்டாம். ஓரளவு, சந்தை நிலைபெற்ற பின் பங்குகளை வாங்கி கொள்ளலாம். மிகவும் விலை குறைந்த பங்குகளை வாங்கி வைத்து கொள்ளுங்கள். பங்குசந்தையில் இருந்து நேரடி தகவல்தர முயல்கிறேன். From Market: 1. ISPATIND - can buy small qty and accumulate - CMP69.30/- 2. Delivery - can buy CESC (it will go up to Rs200/- from CMP637.50) with in 1 month time 3. Delivery (Cash & Future) - Buy MTNL CMP192.40 Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 1/14/2008 09:22:00 AM
Sudhakar,
Good morning, Happy Pongal Vazhthukkal, Today also i am planning to average my existing holding shares, and i expect from you any good small&midcap shares for short term to enter now or wait,... Thanks...
கணேஷ் அவர்களே, உங்களின் பொங்கல் வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்.
Midcap & Small cap பங்குகளை தாராளமாக வாங்கலாம். விலை குறைந்து உள்ளது. மதியம் போல் வாங்குங்கள். இப்பொழுது வேண்டாம். நீங்கள் Hyd.Ind பங்குகளை கொஞ்சமாக வாங்கி வையுங்கள். நான் சில தினங்களுக்கு முன் Suven பங்குகளை வாங்க சொல்லி பங்குசந்தையில் இருந்து பதிவு இட்டு இருந்தேன். வாங்கினீர்களா? கடந்த இரண்டு தினங்களாக அது upper Freeze. இன்றும் கூட.
Sudhakar,
Thanks,.. I missed Suven stock due to lack of fund, all my fund already locked in existing stocks,... today i try to sell some shares and try Hydrabad Indus,.. Thanks...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
சிறந்த MIDCAP பங்குகளை தெரிவிக்க இயலுமா ?
Thanks,
Ramprasath
Sudhakar,
LAST DELIVERY STOCK CESE OF CESC, i tried in reliance money its shown CESC only not showing CESE, Please veify again,..Thanks...
Mr.Ganesh, Sorry, it's CESC only. typing mistake. it will go up.. better try to buy.
Dear Mr. Sudhakar wish you happy pongal.
நாகு அவர்களே, உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்