1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ... • தேசிய பங்குசந்தை
 • மும்பாய் பங்குசந்தை
 • டோ ஜோன்ஸ்
 • NASDAQ SHARE MARKET


 • 4.1.08
  04/01/08 வர்த்தக குறிப்புகள்
  வணக்கம் நண்பர்களே
  சில தவிர்க்க முடியாத வேலைகளால் என்னால், நேற்றைய பங்குசந்தை முடிவில் என்ற பதிவை பதிய இயலவில்லை. வரும் புதன் கிழமை வரை என்னால் பதிவுகள் தர இயலாமல் போகலாம்.
  நேற்றைய பங்கு சந்தை மிகவும் மேடு பள்ளமாக இருந்தது. மிகவும் கவனமாக இருந்தாலே பணம் சம்பாதிக்க இயலும் என்ற நிலை. பிற்பகலில் power & Energy பங்குகள் மிகவும் நன்றாக விலை ஏறின. கச்சா எண்ணெய் விலை உயர்வால், எண்ணெய் துறையை சேர்ந்த பங்குகளும் நன்றாக மேலே சென்றன. ரிலையன்ஸ் பங்குகளில் REL ராக்கெட் வேகத்தில் மேலே சென்றது. ONGC- யும் நேற்று மிகவும் நன்றாக இருந்தது.
  Metals பங்குகள் இன்னும் மேலே செல்ல ஆரம்பிக்க வில்லை. இன்றோ, நாளையோ ஏறலாம் என்று காத்திருக்குது.
  சரி. இன்றைய பங்கு சந்தை எப்படியிருக்கும்?
  power துறையை சேர்ந்த பங்குகள் எல்லாம் இன்று நன்றாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. குறிப்பாக REL, NTPC, power Grid, JP Hydro, Neyvelli Lignite போன்ற பங்குகள்.
  ஆயில் துறையை சேர்ந்த பங்குகளும் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. (ONGC, BPCL. KSOIL). Metal துறையை சேர்ந்த பங்குகளில் Tatasteel, Sail, ISPAT, Jindalsteel & power போன்ற பங்குகள் நன்றாக இருக்கும்.
  பணம் இருந்தால், Hydrabadind - பங்குகளை காலையில் வாங்கி வையுங்கள். அது எந்த நேரமும் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. இன்றே மேலே ஏறினாலும் ஏறலாம். அதே போல் indusinbank பங்குகளும்.

  மொத்தத்தில்
  1. NEYVELLI LIGNITE
  2. NTPC
  3. POWER GRID
  4. JPHYDRO
  5. TATASTEEL
  6. SAIL
  7. ISAPATIND
  8. ONGC
  9. KSOIL
  10. REL
  11. JINDALSTEEL (TGT 18,000)

  12. BPCL

  பங்குசந்தையில் இருந்து தகவல்கள் தர முயல்கிறேன்

  11.55 am: INDUSINDBK - ரூ135/- தாண்டினால், வாங்கலாம்.

  11.55: future - PrajInd வாங்கலாம். CMP255.60

  12.30: எல்லா வங்கிதுறை பங்குகளும் மேலே வருகின்றன

  2.05: ISPATIND - மேலே வருகிறது. CMP79.30 (3% up)

  2.45: Trade long Sail, Tatasteel, TRIVENI (Delivery)


  Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.


  12 Comments:

  நண்பர் சுதாகர்! தகவல்களுக்கு நன்றி. காலையில் வெகு விரைவில் வந்து விட்டீர்கள் போலும்.

  January 4, 2008 at 7:15 AM  

  SUDHAKAR,
  Good Morning, If today KSOIL@110 increase better to exit or wait some more days, ISPAT@82 buy price, near term target for exit this stock or hold it,.. Thanks....
  Regards,
  Ganesh.

  January 4, 2008 at 8:39 AM  

  தங்களது பதிலிரைக்கு நன்றி சுதாகர் அவர்களே.
  நான் ட்ரேட் செய்வது NiftyFutureIndex
  நன்றி..

  January 4, 2008 at 8:45 AM  

  பிரேம் அவர்களே, உங்கள் பின்னோட்டத்திற்க்கு நன்றி. அமாம், இன்று விடியற் காலையிலேயே பதிவை இட்டு விட்டேன்.

  January 4, 2008 at 8:53 AM  

  கணேஷ் அவர்களே, உங்களிடம் பணம் இருப்பின் KSOIL - ஐ ரூ120/- க்கு மேல் விற்க்கலாம். ISPATIND - ம் அது போல தான். அதை நீங்கள் ரூ90/- க்கு விற்கலாம். இரண்டுக்கும் target உள்ளது.மேற் சொன்ன விலை என்பது, தகவலின் Tgt - ல் சிறிது குறைவாக கொடுத்து உள்ளேன்

  January 4, 2008 at 8:55 AM  

  பங்காரு அவர்களே, நீங்கள் NiftyFuture Index - ல் செய்வது அதிக லாபம் தராது என்பது என் கருத்து. காரணம் விலை அதிகம். கமிஷன் அதிகமாக செல்லும். அதே சமயம் அதிகமாகவும் நஷ்டம் வராது என்பது உண்மை. Qty யும் குறைவு.
  அதனால், ஒரு lot எடுத்தாலும், அதை மிகவும் கவனமாக தேர்வு செய்து வாங்கி, அதை மறந்து விடுங்கள். நிச்சயம் லாபம் அதிகம் பார்க்கலாம். கவனத்தில் கொள்ளுங்கள்: உங்கள் பண இருப்புக்கு மீறி Lot - அதிகம் வாங்க கூடாது. வாங்கினால், அப்புறம் மிக பெரிய நஷ்டம் வர நேரலாம். அதனால், ஒரு லாட் வாங்குங்கள். அதை விற்றுவிட்டு அடுத்த லாட் வாங்குங்கள். இது என் அனுபவம்.
  வாழ்த்துக்கள்

  January 4, 2008 at 8:58 AM  

  Sudhakar,
  I too have @ 82.5, Worried (some analyst said that it will go 70, 60, 50) and thought to sell to minimize loss. But your news is boosting my confidence. Thanks

  January 4, 2008 at 9:57 AM  

  sir,
  is it okay to buy jphydro in futures @142 feb contract.

  January 4, 2008 at 12:13 PM  

  ராம் அவர்களே, எனக்கு தெரிந்து வேண்டாம். வேற எதாவது வாங்கி கொள்ளலாம்

  January 4, 2008 at 12:27 PM  

  நன்றி சுதாகர் அவர்களே.தாங்கள் ஒரு லாட் வாங்கி ட்ரேட் செய்ய சொன்னீர்கள்.அது நிஃப்டி இன்டெக்ஸ் லாட்டா அல்லது நிஃப்டி ஃப்யுச்சர் லாட்டா என்று புரியவில்லை.நான் இன்று ISPAT,HCC தலா 500 வாங்கினேன்.எத்தனை நாள் wait பன்னலாம்?நன்றி...

  January 4, 2008 at 6:39 PM  

  பங்காரு அவர்களே, ONGC நிப்டி இண்டெக்ஸில் மேல் இருந்து இரண்டாம் இடத்தில் உள்ள பங்கு. இன்றும் அது ரூ25 ஏறி விட்டது.கடந்த சில நாட்களாக அது தொடர்ந்து ஏறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் இனி ONGC வாங்கினால், அதை Roll over செய்து March வரை கொண்டு செல்லுங்கள். அப்பொழுது நிச்சயம் நல்ல லாபம் கிடைக்கும்.
  Tatasteel கூட திங்கள் கிழமை அன்று வாங்கலாம். அது மேலே வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. அதற்க்கு கொஞ்சம் Margin அதிகம். Qty - யும் அதிகம். ரூ 5 முதல் 10 ஏறினால், முதலில் விற்று விட்டு, பின் கீழே வரும் பொழுது வாங்க வேண்டும். முயற்ச்சித்து பாருங்கள்.

  January 4, 2008 at 7:34 PM  

  பங்காரு அவர்களே, ispatind - 500 வாங்கினீர்கள். சரி. HCC ஏன் வாங்கினீர்கள். அது தொடர்ந்து 4 நாட்களாக ஏறி வருகிறதே. தற்சமயம் அது 52 வார உச்சியின் விளிம்பில் இருக்கிறது என நினைக்கிறேன். அதனால், சிறிய அளவு லாபத்தில் வெளியே வர பாருங்கள்.

  January 4, 2008 at 7:44 PM  

  Post a Comment

  << Home