1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 2.1.08
    02/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.
    வருடத்தின் முதல் நாளான நேற்று, உலகசந்தைகள் எதிலும் வர்த்தகம் நடைபெறாத நிலையில், நம் இந்திய பங்குசந்தையில் பங்கு வர்த்தகம் நடைபெற்றது.

    சென்செகஸ் 0.07% உயர்ந்து 20300.71புள்ளியிலும், நிப்டியும் 0.09% உயர்ந்து 6144.35 என்ற புள்ளியிலும் தன் வர்த்தகத்தை முடித்து கொண்டன.
    நேற்று, Midcap மற்றும் Smallcap பங்குகள் நன்றாக இருந்தன. ஹோட்டல் துறையை சேர்ந்த சிறு பங்குகளும் நன்றாக விலை ஏறின. உலோகம் சம்பந்தமான பங்குகள் விலை ஏறும் என்ற தகவல்கள் இருந்த போதிலும், அவை ஏறவில்லை. Midcap - ல் உள்ள வங்கிகளின் பங்குகளும் நன்றாக விலை ஏறின.
    சரி.. இன்றைய பங்குசந்தை எப்படியிருக்கும்? உலகசந்தைகளில் பலவற்றிக்கு இன்றும் விடுமுறை. அதே சமயம், காலை வர்த்தகத்தை தொடங்கிய சில ஆசிய சந்தைகள் அனைத்தும் கீழ்முகமாக தனது வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. நம் பங்குசந்தையில் அதன் தாக்கம் இருக்கிறதோ இல்லையோ, சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி தாக்கத்தை ஏற்படுத்தலாம். பிற்பகலில் ஓரளவுக்கு சந்தை மீளவாய்ப்பு உள்ளதாகவே தோன்றுகிறது.

    இன்று Tatasteel, Sail, ISPATIND, Rel, ONGC, Syndicate Bank போன்றவை வாங்கலாம். மற்ற தகவல்களை பங்குசந்தையில் இருந்து தர முயல்கிறேன்
    From Market:

    10.18: buy Vijaya bank CMP 94.55 now

    10.55am: those who can take delivery, can buy ISPATIND CMP77.25

    11.00am: NUCHEM - upper freeze released. those who have money can buy this for long term investments

    11.15am: ONGC moving up CMP1280/-

    11.50am: for Delivery : spicetele CMP67 tgt 97

    11.55: NUCHEM - யாராவது வாங்கினீர்களா? மீண்டும் upper freeze ஆகிவிட்டது

    12.05: NUCHEM - FREEZE RELEASE ஆகிவிட்டது. அதிகவிலையில் போட்டு வாங்கிவிடுங்கள்.. இது நீண்ட கால முதலீட்டுக்கு மட்டும்

    1.25pm: Syndicate bank flaring up..CMP126.45 book half profit

    1.45pm: விஜயா பாங்க் மேலே வருகிறது..

    2.00ப: Delivery (F & O as well as Cash) buy SAIL

    2.05: யாராவது ரிஸ்க் எடுக்க வேண்டுமென்றால் ”AMAR" என்ற ஷேரை வாங்குங்கள்.. CMP 54/- போகும் என்று எதிர்பார்க்கபடுகிறது

    2.20: Nifty Futures are Indicating Positive Movement tomorrow so Do NOT Leave and Shorts for Tomorrow.

    2.25: ISPATIND - மெதுவாக மேலே வருகிறது. கீழே யாராவது வாங்கினீர்களா?

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    15 Comments:

    நண்பர் சுதாகர்! ispat inds 300 பங்குகள் வாங்க உள்ளேன். target price தர வேண்டுகிறேன். 3i infotech போன்ற tech பங்குகள் வாங்கலாமா?

    January 2, 2008 at 9:25 AM  

    Dear Mr.Sudhakar,
    Is it a good move to sell IDFC and Buy NTPC/ONGC in the long term perspective.
    Would thank you for your valuable advise.

    K.G.Subbramanian

    January 2, 2008 at 9:27 AM  

    SUDHAKAR,
    Good Morning, What is your opinion and advice in past recommendations like GTL, BOC, NBVENTURES, Please give us target exit price or CMP, i am waiting for your reply to do further step on those stocks, Thanks...
    Regards,
    Ganesh.

    January 2, 2008 at 10:04 AM  

    Dear Prame, ISPATIND tgt 87. 3i infotech - you can buy for looong term

    January 2, 2008 at 10:22 AM  

    Dear Mr.Subramanian, please hold NTPC & ONGC. it's good for long term

    January 2, 2008 at 10:23 AM  

    Dear Ganesh, please sell NBventure now. it's already 330+., GTL also you can sell. BOC - HOLD

    January 2, 2008 at 10:24 AM  

    Sudhakar,
    I tried NUCHEM, But again its upper freezes, still my quote is there, I heard some news about NDVENTURES going to launch power plant soon, this will help stock to move up further or not,..
    Regards,
    Ganesh

    January 2, 2008 at 12:01 PM  

    Dear sudakar,
    i bopught Uchem 1000 @29.7
    can i buy spicetele at this existing rate?

    January 2, 2008 at 12:43 PM  

    ராம் அவர்களே, spicetele நீண்டகால முதலீட்டுக்கு தாராளமாக இப்பொழுது உள்ள விலையில் வாங்கலாம். cmp66.50/-

    January 2, 2008 at 12:46 PM  

    Hi,

    Bought Nuchem at 27.50. What is the target for this?

    Thank you for your suggestions.

    Regards,
    Purushoth

    January 2, 2008 at 7:34 PM  

    வணக்கம் சுதாகரன் சார். புத்தாண்டு வாழ்த்துக்கள்.தங்களது தகவல்கள் மிகச்சரியாக இருக்கிறது. நான் நிஃப்டி ஃப்யூச்சர் மட்டும் ட்ரேட் செய்கிறேன்.இதற்கு டிப்ஸ் தந்தால் மிகவும் நல்லது.தற்பொழுது மினி நிஃப்டியும் பட்டியலிட்டிருக்கிறார்கள்.எனவே தயவு செய்து உதவி செய்யவும். நன்றி..

    January 2, 2008 at 7:36 PM  

    Purushoth அவர்களே, நானும் இந்த பங்கை வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்ச்சித்து இன்றுதான் அதிக விலை கொடுத்து வாங்கினேன். நீங்கள் வாங்கிய விலை என்னை விட ரூ1.50 குறைவு. இதன் Tgt price ரூ50/- என எனக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

    January 2, 2008 at 7:54 PM  

    பங்காரு அவர்களே, நிப்டி future மட்டும் trade செய்வதாக சொல்லி உள்ளீர்கள். அப்படியென்றால், நிப்டியில் உள்ள பங்குகளா? அல்லது நிப்டி மட்டுமா? சொல்லுங்கள்

    January 2, 2008 at 8:00 PM  

    தங்களது பதிலிரைக்கு நன்றி சுதாகர் அவர்களே.
    நான் ட்ரேட் செய்வது NiftyFutureIndex
    நன்றி..

    January 2, 2008 at 10:13 PM  

    Thank you for your reply.

    January 3, 2008 at 12:57 AM  

    Post a Comment

    << Home