1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 26.12.07
    26/12/07 பங்குசந்தை முடிவில்
    இன்றைய பங்குசந்தையில் சென்செக்ஸ் காலை சொன்னது போலவே 20000 புள்ளிகளுக்கும் மேல் திறந்து தன் வர்த்தகத்தை ஆரம்பித்தது. ஆசிய பங்குசந்தைகளும் நன்றாக இருக்கவே, நம் பங்கு சந்தை மிகவும் ஆட்டம் காணாமல் ஓரளவுக்கு நிதானமாகவே சென்றது. பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 338 புள்ளிகள் மேலேறி 20192 புள்ளிகளுக்கு முடிவுற்றது. நிப்டி 85.65 புள்ளிகள் மேலேறி 6070 புள்ளிகளுக்கு முடிவுற்றது.

    இன்று பங்குசந்தைக்கு முன் பரிந்துரைத்த பங்குகளும் சரி, பங்கு சந்தையின் பொழுது பரிந்துரைத்த பங்குகளும் சரி, மிகவும் நன்றாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
    இன்று சில நண்பர்கள் நன்கு லாபம் பார்த்ததாக சொன்னார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.


    இன்று பரிந்துரைத்த பங்குகளின் செயல்பாடுகளை ஒரு கண்ணோட்டம் இடுவோம்.

    முதலில் இருப்பது நிறுவனத்தின் பெயர், அடுத்து இருப்பது நேற்றைய முடிவு விலை, அடுத்து இருப்பது இன்று காலை சந்தை தொடங்கிய பொழுது அதன் தொடக்க விலை, அடுத்து இன்றைய அதிக பட்ச விலை, அடுத்து இன்றைய குறைந்த பட்ச விலை, கடைசியில் இருப்பது இன்றைய முடிவு விலை

    1. PUNJ LLOYD LIMITED---537.15---547.8---560---540---557.4
    2. NTPC LTD ---236.65---239---244.95---237.1---239.65
    3. GAIL (INDIA) LTD ---526.15---532---541.95---525.7---537.6
    4. SASKEN ---326.75---335---348.9---333.05---337.05
    5. ALOK IND (Long Term) ---91.7---92.6---94.3---92.2---93.35
    6. HINDALCO ---201.4---201.1---211.5---201.1---209.5
    7. ITC ---198.05---199.1---200.85---197.35---199.85
    8. BOC (Long Term) ---193.9---196.3---201---192.55---194.1
    9. HYDERABAD IND ---247.4---228---296.9---228---296.9
    10. KSOIL (கடந்த வாரம் தொடர்ந்து மூன்று நாட்கள் வாங்க சொன்னேன், ஆனால் இறங்கி வந்தது)---97.3---98---111.4---97.5---108.55
    11. HDFC (Future) - நான் சொன்ன பொழுது விலை ரூ1705. அதன் பிறகு அது சிறிது கீழே இறங்கி, சந்தை முடியும் முன் ரூ1715/- க்கு வந்தது.

    மேலே சொன்ன பங்குகள் எல்லாமே நேற்றைய விலையை அதிகமாகவே இன்று முடிவடைந்துள்ளன.

    கடந்த 10/12/2007 அன்று REL வாங்கி ஒரு மாதம் வைத்திருந்தால், அது ரூ300 மேலே செல்ல வாய்ப்பு உள்ளதாக சொல்லியிருந்தேன். 10/12/07 அன்று சந்தை திறந்த பொழுது அதன் விலை 1920/- இன்று அதன் விலை ரூ2111.90.. ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஆனால், வித்தியாசம்: ரூ191.90/- யாராவது வாங்கினீர்களா?

    இன்று நான் delivery - க்கு இரண்டு பங்குகள் சொல்லியுள்ளேன். அவை நாளை செல்லலாம் என எதிர்பார்க்கிறேன்.

    லாபம் அடைந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    9 Comments:

    வணக்கம் அண்ணா , மிக்க நன்றி ,
    நான் தங்கள் பரிந்துரையின்படி...nuchem..வாங்க போகிறேன்....
    அன்புடன்

    இரா.செந்தில் நாதன்

    December 26, 2007 at 10:02 PM  

    Dear Sudhakar,

    i bought REL and still holding, thanks for the right time advise

    Murugesan ,Abudhabi

    December 26, 2007 at 10:06 PM  

    செந்தில்,
    அந்த ஷேர் கிடைக்காது. திறக்கும் பொழுது அதிக விலையில் போய் நின்று விடும். அதனால், சந்தை திறக்கும் பொழுதே வாங்க வேண்டும்.
    முயற்ச்சித்து பாருங்கள். வாழ்த்துக்கள்

    December 26, 2007 at 10:39 PM  

    நண்பர் முருகேஷன் அவர்களே,
    மிக்க சந்தோசம். REL ஷேரை வைத்திருங்கள். எப்பொழுதும் விற்க வேண்டும் என நான் சொல்கிறேன்.

    December 26, 2007 at 10:40 PM  

    Keep up the good work.

    Thanks & Regards,
    Purushoth

    December 26, 2007 at 11:19 PM  

    Dear Sirs,

    I am gulf indian for long 10 years. Now I want to invest in mutal funds for a period of 10 to 12 years.. Is it the good time to invest?? If it so could you reccomed me some good funds on long time investmetns??
    Thank you in advance..
    mahesh

    December 26, 2007 at 11:26 PM  

    Hi Mr.Purushoth,
    Thanks for your support

    December 27, 2007 at 12:06 AM  

    Hi Mr.mahesh,
    Thanks for your interest. When you you plan to come India, let me know. We will discuss about MF.

    December 27, 2007 at 12:07 AM  

    Dear sir,
    Thanks for your support. I am coming on feb, Could u give me ur e mail ID I can't able to find it from ur id. My id is talkto02@yahoo.com
    Mahesh

    December 27, 2007 at 3:11 AM  

    Post a Comment

    << Home