1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 20.12.07
    20/12/07 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.
    இன்றைய பங்குசந்தை கொஞ்சம் புதிராகவே இருக்கும். மேலே போவது போல் போய், டமார் என்று கீழே விழ சாத்திய கூறுகள் உள்ளன. காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை. அடுத்த வாரம் F & O Closing & Roll over day. அடுத்த வாரம் மீண்டும் விடுமுறை. ஆண்டு இறுதி. அடுத்த வாரம் குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியீடு.. இப்படி பல இருகின்றன. அதனால் நண்பர்கள் அனைவரும் மிகவும் கவனமுடன் இருங்கள். முடிந்த வரை உங்களிடம் பங்குகள் இருந்தால், லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.. மற்றவை பங்குசந்தை நிலவரத்தை பார்த்து சொல்கிறேன்.

    கீழ் கண்ட பங்குகளை ஒரு நோட்டம் விடலாம். பார்த்து கவனமுடன் இருங்கள்..

    1. WWIL
    2. Nagartuna Fertilizer
    3. KSOIL

    From Market:
    10.15am: IFCI - is the big looser.. 23% CMP 77.35
    10.15 am: INVESTORS/Traders- Be CAUTIONED. We are expecting Decline on 24th as well as in First Weak of Jan.Avoid INVESTMENT POSITIONS and Book Profit in DELIVERIES also.

    10.19am: Avoid buying until sensex cross 19482
    12.20pm: buy small qty of ISPAT (for intraday) and try to come out with small profit
    12.30pm: Nagrtuna fertlizer moving up
    12.46: Be caution.. don't buy any stocks as on now.. it may go down at any time
    2.10: ISPAT moving up.. try to book profit..
    2.30pm: ISPAT Flaring up: CMP84.55 sell and come out immediately
    WWIL: it went up to Rs93.45/- (i sold) - and came down.. try to book with small profit and come out CMP91.50

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    13 Comments:

    Thank you Sudhakar

    December 20, 2007 at 9:30 AM  

    நண்பர் சுதாகர்! WWIL மூலம் நல்ல லாபம் அடைந்துள்ளேன் . மிகவும் நன்றி. இன்று அதை விற்று விடலாமா? மேலும் Air Deccan இன்று உயருமா?

    December 20, 2007 at 9:32 AM  

    Sudhakar,

    Good morning, Yesterday i try to sell off my IFCI shares, but not even to touch my buy price, yesterday bad news for IFCI, what i want to do, book loss or hold, IFCI will go up in future or not, wait for your reply to sell off today market,.... Thanks.

    Regards,
    Ganesh.

    December 20, 2007 at 9:36 AM  

    dear sir,
    i gave your url link in my blog, because i am also nearly your line, i am a commodity analyser, please visit my blog too
    and give me the permission to give your url in my blog
    MCXARUN

    December 20, 2007 at 9:58 AM  

    Thank you sir
    Dr Chaqndramohan

    December 20, 2007 at 10:25 AM  

    Mr.Ganesh, it's too bad. no choice.. you can do one thing. you can buy some qty at present price and you will try to bring down the average price. It will go up after few months..

    December 20, 2007 at 10:35 AM  

    //dear sir,
    i gave your url link in my blog, because i am also nearly your line, i am a commodity analyser, please visit my blog too
    and give me the permission to give your url in my blog
    MCXARUN//

    thanks Mr.Arun.. please go ahead..

    December 20, 2007 at 10:36 AM  

    SUDHAKAR,

    Market seen more volatile, better to exit intraday buy from WWIL, ISPAT or hold till end of the day,...

    Regards,
    Ganesh.

    December 20, 2007 at 1:05 PM  

    Thank u verymuch for your intraday suggestion One small suggestion:Why don't u start LIVE INTRADAY CHATTING ROOM inyour forum so every one stays withinyour site all the time and Chat ourself.Don't mistake me

    December 20, 2007 at 3:35 PM  

    Live chat will very much useful to us on time (Yahoo Messanger). Dear Mr. Sudhakar please consider this.

    December 20, 2007 at 6:59 PM  

    நண்பர் Doctor மோகன்! அருமையான யோசனை தான். ஆனால் நண்பர் சுதாகர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லையே...

    December 20, 2007 at 7:10 PM  

    நண்பர்கள் Dr.சந்திரமோகன், நாகு , பிரேம் அவர்களே, உங்கள் ஆலோசனையை நான் மதிக்கிறேன். ஆனால், நான் வேறொரு இடத்திற்க்கு சென்று பங்கு சந்தையில் ஈடுபடும் பொழுது,நீங்கள் எல்லாம் ஓரளவுக்காவது பயண் பெறட்டும் என்ற என்னத்தில், அவர்களது கணனியை அவ்வப்பொழுது உபயோகித்து தகவல் தருகிறேன். அதனால் தான் அந்த தகவல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கின்றன. மற்றவர் கணனியில் நான் Chat செய்வது இயலாத காரியம். ஏனென்றால், அவர்கள் வேறொரு கணக்கில் சாட் செய்து கொண்டு இருப்பார்கள். ஏதோ, என்னை ஓரளவுக்கு தெரியும் என்பதால், நான் அவர்கள் கணனியை உபயோகிக்க விடுகிறார்கள். பிறகு நாம் chat செய்ய போய், அந்த புரோக்கர் எனக்கு கணனியை கொடுக்காமல் விட்டு விட்டால்??? உள்ளது போய் விடும்..
    புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்

    December 20, 2007 at 7:47 PM  

    நண்பர் சுதாகர்! உங்கள் பிரச்னை புரிகிறது. சிரமங்களுக்கு இடையில் நீங்கள் தரும் தகவல்களுக்கு மிக்க நன்றி.

    December 20, 2007 at 9:24 PM  

    Post a Comment

    << Home