1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 19.12.07
    19/12/07 பங்குசந்தை முடிவில்
    இன்றைய பங்கு சந்தை நன்றாக மேலே செல்லும் என்று எதிர்பார்த்தால், எப்பொழுதும் போல், மதியம் 2.15 மணிக்கு மேல், அதிகமானோர் லாபத்தை நிர்ணயம் செய்ய வேண்டி விற்றதால், கிட்டத்தட்ட 180 ~ 200 புள்ளிகள் வரை கீழே சென்ற சென்செக்ஸ், 2.45 மணிக்கு மேல், கொஞ்சம் நம்பிக்கையுடன் மேலே வர தொடங்கியது. ஒரு வழியாக, பங்கு சந்தை முடியும் பொழுது நானும் மேலே வந்து விட்டேன் என்பது போல், சென்செக்ஸ் வெறும் +12 புள்ளிகள் அதிகமாக தன் வர்த்தகத்தை முடிந்தது. நிப்டி +8.8 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தன.
    ------ நான் இன்று சில பங்குகளை பங்கு சந்தைக்கு முன்னும், சில பங்கு சந்தையின் பொழுதும் வாங்கலாம் என்றும் சொல்லியிருந்தேன்.
    ------ பங்கு சந்தைக்கு முன் பரிந்துரைத்த பங்குகள்
    1. NAGARTUNA FERTILISER2. RNRL3. GMR INFRA4. PUNJLLLOYD5. KSOIL6. UCOBANK7. SYDNDICATE BANK
    ஆகியவற்றில் சில முற்பகலில் ஓரளவுக்கு நன்றாக இருந்தன. பிறகு selling pressure - ல் தாக்கு பிடிக்க முடியாமல் கீழே இறங்கின. சில பங்குகள் இன்னும் நன்றாகவே இருக்கின்றன.
    ----- ஆனால், பங்கு சந்தையில் இருந்து நிலவரத்திற்க்கு ஏற்ப பரிந்துரைத்த சில பங்குகள் நன்றாக இருந்தன. நண்பர்கள், இன்று ஒன்றை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நான் வாங்க சொன்ன ISPATING, WWIL ஆகிய பங்குகள் வாங்க சொன்ன பிறகு நன்றாக விலை இறங்கியிருக்கும். யார் யார் பொறுமையுடன் இருந்தார்களோ, அவர்களுக்கே இன்று லாபம் கிட்டி இருக்கும். மதியம் 3 மணி போல் அவைகள் மேலே சென்றன. நான் அந்த பங்குகள் விலை இறங்க, இறங்க கொஞ்சம் கொஞ்சமாக (10, 25, 50 என) வாங்கி கொண்டே இருந்தேன். 3.15 க்கு அத்தனை பங்குகளையும் விற்று விட்டேன். பங்குசந்தையில் மிகவும் பொறுமை வேண்டும். அதை இன்று கவனித்திருக்கலாம். பொறுமை இல்லாமல் கீழே இறங்கும் பொழுது கொடுத்தவர்கள் நஷ்டமே அடைந்திருப்பார்கள்.
    KS oil - லும் வாங்க சொன்னேன். வாங்க சொல்லி சிறிது நேரத்தில், அது மேலே சென்றது. கிட்டத்தட்ட ரூ5/- வரை சென்றது. அதிக லாபம் எதிர் பார்க்காமல், 3 ~ 4 ரூபாயில் விற்றவர்களுக்கே இன்று லாபம். பிறகு அது கொஞ்சம் கீழே இறங்கி விட்டது.

    லாபம் பார்த்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes
    7 Comments:

    All these predictions may yield profit at times and loss at times. As a final result these kind of speculation won t yield anything substantially over time. Instead of spending this much time in this way people can locate few good stocks and park their money for a mid to long term and gain substantial profit with lesser time, pressure, head ache and of course with no loss practically.

    December 19, 2007 at 7:06 PM  

    Dear anonymous, Thanks for visiting my blog and for your comments. What you are saying is correct..even, I can recommend my friends to go for MF to avoid pressure, head ache.. at the same time, this is kind of Gambling and some people like to play.. those who have luck they can get few thousand in one day & those who don't have luck, they will losing money more than few thousand in one day..
    Thanks for your open comments.

    December 19, 2007 at 7:13 PM  

    நான் நிஃப்டியில் மட்டும் தினவணிகம் செய்கிறேன்.அதற்கு டிப்ஸ் தர இயலுமா?

    December 19, 2007 at 9:41 PM  

    நண்பர் முருகேஷ் அவர்களே,
    நீங்கள் சொல்வது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ICICI direct நம்மை 2.45 க்கு விற்க சொல்ல கட்டாயம்? நான் கேள்வி பட்டதே இல்லை. ஒரு வேளை அப்படியிருக்கும் ஆன் லைன் புரோக்கரிடம் நீங்கள் ஏன் கணக்கு வைத்திருக்கிறீர்கள்? எவ்வளவோ வேறு ONline Traders - இருக்கார்களே.. அவர்களிடம் முயற்ச்சியுங்கள். சந்தையில் காலை முதல் 30 நிமிடமும், கடைசி முப்பது நிமிடமும் மிகவும் முக்கியமானது. அதில் Trading செய்ய முடிய வில்லை என்றால், என்னை பொறுத்த வரை அது தேவையில்லாதது. வேறு புது கணக்கு எடுக்க பாருங்கள்

    December 20, 2007 at 7:16 AM  

    பங்காரு அவர்களே,
    நன்றி. அப்படியென்றால், நீங்கள் நிப்டி பங்குகளில் மட்டும் இருந்தால், சில சமயம் அதிக நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதே? Jr.Nifty - யும் முயற்சித்து பாருங்களேன்

    December 20, 2007 at 7:17 AM  

    முதலில் நன்றி சுதாகர்.
    உங்கள் பரிந்துரையின் மூலம் wwwil,ispat,ksoilல் லாபம் பார்த்தேன். இன்றும் பரிந்துரைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
    ICICI direct 2.45க்கு நாம் விற்கவில்லை அவர்களே ஸ்கொயர் ஆப் செய்து விடுவார்கள். எனவேதான் நான் ICICI directலிருந்து வெளியேறி ஸேர்கானில் கணக்கு தொடங்கியுள்ளேன்.

    December 20, 2007 at 8:44 AM  

    நன்றி சுதாகரன் சார்.ஜூனியர் நிஃப்டியில் அதிக வால்யூம் ட்ரேட் ஆவதில்லை.அதனால் ப்ளீஸ் நிஃப்டிக்கு டிப்ஸ் தர இயலுமா? நண்பர் முருகேஷ் சொன்னது போலத்தான் ரிலையன்ஸ் மணியிலும் 3.00 மணிக்கே ஸ்கொயர் ஆப் செய்து விடுகிறார்கள்.IFCI என்ன ஆயிற்று?

    December 20, 2007 at 5:50 PM  

    Post a Comment

    << Home