1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ... • தேசிய பங்குசந்தை
 • மும்பாய் பங்குசந்தை
 • டோ ஜோன்ஸ்
 • NASDAQ SHARE MARKET


 • 19.12.07
  19/12/07 வர்த்தக குறிப்புகள்
  வணக்கம் நண்பர்களே.
  கடந்த இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 1000 புள்ளிகள் வரை சென்செக்ஸ் இழந்துள்ளது. இன்று என்ன ஆகுமோ என்று, அடுத்து வரும் நாட்கள் எப்படியிருக்குமோ என்று முதலீடு செய்தவர்க்ள் கவலை பட்டு கொண்டு இருக்க கூடும்.
  நேற்றைய அமெரிக்க பங்கு சந்தையும், இன்று காலை தொடங்கிய ஆசிய பங்கு சந்தைகளும் நம்பிக்கை தரும் வகையில் மேலே நிற்க்கின்றன. நமது பங்குசந்தைக்கு இது நம்பிக்கை ஊட்டும் விடயம். நமது இந்திய அரசியலில் எந்த வித குழப்பமும் இல்லாத வரை, நம் பங்குசந்தையும் மற்ற பங்கு சந்தைகளை கூடுமானவரை தொடர்ந்து செல்கிறது. அதுதான் இன்றும்.
  இன்று பங்குசந்தை ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும். 300 முதல் 500 புள்ளிகள் வரை மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. ஆஹா, சந்தை நன்றாக இருக்கிறது என்று பங்குகளை வாங்கி தள்ளி விடாதீர்கள். மிகவும் கவனமாக இருங்கள். அடுத்த வாரம் Future Roll over day மற்றும் விடுமுறைகள், அண்டு இறுதி. அதனால், இன்று மேலே போவது போல் போய் விட்டு, பங்குகளை நம் கையில் கொடுத்து விட்டு, கீழே இறங்க வாய்ப்பு உள்ளது.
  மிகவும் கவனமாக, கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி, அவ்வப்பொழுது லாபத்தை உறுதி செய்து கொண்டு செல்லுங்கள்.

  இன்றும் முடிந்த வரை பங்கு சந்தையில் இருந்து தகவல் தர முயல்கிறேன்.

  இன்று அனனத்து துறைகளும் ஓரளவுக்கு மேலே செல்லும் என்றே கருதுகிறேன். கீழ் கண்ட பங்குகளில் கொஞ்சம் கண் வைத்து இருங்கள்

  1. NAGARTUNA FERTILISER
  2. RNRL
  3. GMR INFRA
  4. PUNJLLLOYD
  5. KSOIL
  6. UCOBANK
  7. SYDNDICATE BANK
  8. FUTURE : BUY JAN'08 - PATEL ENG. (HAVE TO WAIT FOR FEW DAYS)

  From Market: 9.50am
  Advice to come out, if you have profit.. expect bit volatile..
  As on now the news (please keep watch the market for while & then you buy the following stocks)
  Source: Intra day: ISPAT IND, NEYVELLI, GMR Infra, Hotel Leela, JP Hydro, Praj Ind, IFCI, LIC HOUSING, AIRDECCAN, GTL infra, Geo Jit securities, KS Oil
  10.30 : Rcom may touch 710/695 a good buy there for Delivery
  Word of CAUTION-Another Decline is expected in next couple of Days.Take Regular Profits.Nifty if UNABLE to close above 5818 will have Bearish Implications.

  Long Term: ONGC - Tgt Rs2000/- during Mar'08
  11.30am: WWIL flaring up.. those who bought yesterday, try to book profit now
  11.50am: WWIL - 91.40 Flaring up (9.46%) try to book half profit
  12.12 BUY GE SHIP AT 519, TGT 530, SL 513.50
  12.20pm : BUY UTTAM STEEL @ 66.50 TGT 72 SL 65.50
  12.30pm: Graph shows, the market will go down later on.. be cautious
  12.40pm: Watch KS OIl.. can buy small qty.. for intraday..
  1.00pm: market almost going to negative side
  1.05: any body bought KS OIL.. start to go up cmp 97.40
  1.15pm: KSOIL - cmp 98.40
  1.25pm: KSoil - CmP99.50
  1.25pm: ISPATIND: keep eye on it..can buy small qty.. for intra day CMP84.75
  1.40pm: keep watch on WWIL .. can buy small qty..for intra day CMP91.20
  2.11pm: MARKET TURNS TO NEGATIVE...
  2.15pm: those who have money & can take delivery, you can buy Jindal Steel @ 13550/- 1 or 2 shares.. it will go raise 2ooo to 3000/- by few weeks time..
  2.35pm: Verh high selling pressure going on
  3.15pm: market recovered back.. sell immediately if you have profit and try to come out..
  3.28pm: try to come out from ISPAT and WWIL
  3.30pm: Market closed.. hope all of you got profit..

  Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
  23 Comments:

  SUDHAKAR,

  Good morning, Yesterday i am scare to buy new stocks(including punjlloyd), today i will try to buy small quantity of recommended stocks and add more when market go down, I will expect your market update for INTRADAY,.. Thanks.

  Regards,
  Ganesh

  December 19, 2007 at 9:14 AM  

  Hi

  December 19, 2007 at 9:15 AM  

  thank you

  December 19, 2007 at 9:17 AM  

  Thanks for your Sugesstions

  December 19, 2007 at 9:17 AM  

  Sudhakar,

  I forget to ask you about IFCI@114, last two days this stock go much down, what can i expect in coming days, hold or book loss, expect your technical analyze of this stock to hold or sell,... Thanks.

  Regards,
  Ganesh.

  December 19, 2007 at 9:17 AM  

  Thanks

  December 19, 2007 at 9:19 AM  

  Mr.Ganesh, believe today IFCI will go up. but, better come out ASAP

  December 19, 2007 at 10:07 AM  

  நண்பர் சுதாகர்! IFCI க்கு positive news உள்ளதா? அடுத்த மாத இலக்கு சொன்னால் குறித்துகொள்வேன்.

  December 19, 2007 at 10:44 AM  

  nice job plese do the same

  December 19, 2007 at 11:17 AM  

  Hi Sudhakar,

  Really you are doing a great job. Impressed about ur timely recommedations and suggession (From market).

  Regards
  Raviii

  December 19, 2007 at 11:38 AM  

  i bought ksoil at 96 shell i keep for a day / weeik or sell at profit now
  Dr chandramohan salem

  December 19, 2007 at 1:25 PM  

  Dr.Chandramohan, you can keep KSoil. if not, you can try to sell Rs.100/- by today itself.

  December 19, 2007 at 2:02 PM  

  Thanks Mr.Ravii

  December 19, 2007 at 2:02 PM  

  Mr.Pream, IFCI - if you have money, you can keep it. it will go up to 140 by feb'08

  December 19, 2007 at 2:06 PM  

  Thanks Mr.Raja

  December 19, 2007 at 2:06 PM  

  Mr.Shinev - thanks

  December 19, 2007 at 2:08 PM  

  Hi Sudhakar,

  Please suggest me some MIDCAP stocks for long-term.

  Thanks,
  Ramprasath

  December 19, 2007 at 3:01 PM  

  To day i traded as you guided iwent long in wwil at 90.9,ks oil at 95.65.and Geship at 513 and jindal long at 13737 and at short wwil at95.7,ks oil 96.45 ,jindal at 14040.I appriciate your prediction and i benefitted and thank you verymuch.
  Dr Chandramohan Salem

  December 19, 2007 at 3:50 PM  

  Mr.Ram, கண்டிப்பாக..கொஞ்சம் பொறுத்து இருங்கள். பணத்தை சேமித்து வையுங்கள். அவசரப்பட்டு எதையும் வாங்க வேண்டாம்.. சந்தை கீழே வரும் நேரம் நெருங்கி வருகிறது.

  December 19, 2007 at 4:28 PM  

  டாக்டர்.சந்திரமோகன் அவர்களே,
  மிக்க சந்தோசம். நீங்கள் லாபம் பெற்றால், உங்களை விட எனக்கே அதிக சந்தோசம்..
  நீங்கள் மனம் திறந்து லாபம் பார்த்ததாக சொல்கிறீர்கள். இதுவே என் நெஞ்சில் உங்களை பற்றிய எண்ணத்தை உயர்த்துகிறது.. நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..

  December 19, 2007 at 4:31 PM  

  இன்று நிறைய நண்பர்கள், என் வலைப்பூவிற்க்கு வந்து சென்று உள்ளார்கள் என்பதை நினைக்கும் பொழுது, என் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. அதை முடிந்தவரை நான் காப்பாற்றுகிறேன்.

  December 19, 2007 at 4:51 PM  

  சுதாகர், மிக்க நன்றி. ISPAT 85.5க்கு விற்று விட்டேன் (bought @76). Momentum stocks கவர்ந்து இழுக்கின்றன(குறிப்பாக 70 - 110). ஆனால் highly manipulated, poor management, past history is bad, திரும்பவும் 40, 30க்கு வந்து விடும் போன்ற செய்திகள் மனதை மிகவும் கவலையுற செய்கின்றன.
  இந்த message board செய்திகள், techinical analysts views பலபல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.

  ஒவ்வொரு முறையும் உங்களை அணுகியிறக்கிறேன். மிகுந்த நம்பிக்கையூட்டியுள்ளீர்கள். ஓரளவு லாபம் போதும் என்று வெளியே வந்து விடுவதுதான் உத்தமம்(அதற்கு பழகிக்கொள்ள வேண்டும்). அதன் பின்பும் நிறைய ஏறியது என்றால் அது சிலரது அதிர்ஷ்டம். நஷ்டம் அடையாமல் இருப்பதுதான் முக்கியம். தாங்கள் கூறியவகளை உணர்கிறேன்

  நான் பங்குசந்தைக்கு புதிது. நான் India Infoline account ஐ பயன்படுத்துகிறேன். எனக்கு சில சந்தேகங்கள்.

  நான் இன்று GESHIP @512 வாங்கினேன். ஆனால் விலை குறைந்து விட்டது. எனவே விற்காமல் விட்டு விட்டேன். அவைகள் தாமாகவே deliveryக்கு சென்றுவிடும். நாளை விலை ஏறினால் அவைகளை என்னால் விற்க இயலுமா? ஏதோ T+2 days என்று சொல்கிறார்களே?

  swing trading, short trading, medium, long term என்பனவற்றின் approximate கால அளவுகள் சொல்லுங்களேன்.

  December 19, 2007 at 10:13 PM  

  dEAR SUDHAKAR,

  IAM YOUR REGULAR READER ,YOUR COMMENTS ARE VERY GOOD, BUT IN ICICIDIRECT MARGIN TRADING NOT POSSIBLE AFTER 14.45 HRS IF MARKET INCREASE AFTER THAT WHAT WE CAN DO, WE ARE FORCE TO SELL LOSS, AT 14.45HR SO PLEASE TRY TO SEND MESSAGE BEFORE THAT.

  REGARDS,
  MURUGESAN
  ABUDHABI

  December 20, 2007 at 1:25 AM  

  Post a Comment

  << Home