13.12.07
13/12/07 பங்குசந்தை முடிவில்
இன்றைய பங்குசந்தை, மற்ற ஆசிய பங்குசந்தைகளை போலவே கீழ் நோக்கி இருந்தது. இன்றைய பங்கு சந்தை அதிகம் வீழாமல் தாக்கு பிடிக்க Metals துறையை சார்ந்த பங்குகள் துணை புரிந்தன. பங்குசந்தை முடிவில் சென்செக்ஸ் 271 புள்ளிகள் கீழ் இறங்கியும், நிப்டி 101 புள்ளிகள் கீழ் இறங்கிய நிலையிலும் முடிவுற்றது. சரி. இன்றைய பரிந்துரைகளின் செயல்பாடுகள் பற்றி ஒரு கண்ணோட்டம் இடுவோம். 1. RNRL ---183.3----185----185----177.05----178.7 (-4.6) 2. RCOM---767.7----767----776.8----749.6----761.65 (-6.05) முதலில் அதிக பட்சமாக ரூ10.10 ஏறி, பின் இறங்கியது. . PUNJLLOYD---557.1---567.5----574.5----555----557.05 (-0.05) முதலில் அதிக பட்சமாக ரூ17.40 ஏறி, பின் இறங்கியது 4. SAIL---287.75----289.9----292.9----281.35----285.3 (-2.45) 5. HINDALCO 206.25----208----215.45----206.5----209.3 (+3.05) முதலில் அதிக பட்சமாக ரூ10.20 ஏறி பின் இறங்கியது |
posted by சுதாகர் at 12/13/2007 06:51:00 PM
வாழ்த்துக்கள்
Dear Sudakar,
I would like to invest in equities. Could you please suggest me some good stocks sector-wise?
I can hold the stocks for long term lets say 5 years.
Thanks in advance,
Ramprasath
நண்பர் சிவா அவர்களுக்கு நன்றி
நண்பர் ராம் பிரசாத், நீங்கள் நீண்ட கால (சில வருடங்கள்) முதலீட்டுக்கு என்றால், என்னை பொறுத்த வரை சில பங்குகளை நீண்ட கால முதலீட்டுக்கு நல்லது என நினைக்கிறேன்
Metal : Sail, Tata steel
Energy / Power : NTPC
Oil : Cairn,ONGC
Gas: Gail, EKC
Tele: Rcom, IDEA,TTML,MTNL
Bank / Finance: SBI,Union Bank, IFCI,IDBI,PFC
Cement: Indiacement, ACC, Aditya Birla
IT : TCS, Satyam
விலை உயர்ந்த பங்குகள் இருக்கின்றன. ஆனால், அவைகளை நான் தரவில்லை.
நண்பரே வணக்கம்.
1)MLL- பங்குகள் ரூ 150 க்கும்,
2)POWER GRID- பங்குகள் ரூ 100 க்கும்,
3)DISH TV- பங்குகள் ரூ 94 க்கும்,
4)ISPATIND- பங்குகள் ரூ 72 க்கும்,
5)RAJTV- பங்குகள் ரூ 345 க்கும்
வாங்கி வைத்துள்ளேன். இவற்றில் எந்த பங்குகளை எப்போது விற்றால் பலன் அடையலாம். நிறைய பங்குகளை நான் குறிப்பிட்டிருப்பதால், இவற்றை விஷயஞானத்துடன் வாங்கியிருப்பேன் என நினைக்கவேண்டாம். எனது தரகரின் அறிவுரைப்படி இந்த பங்குகளை வாங்கியிருக்கிறேன், எனவே அன்புடன் தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
Vinay அவர்களே, நீங்கள் வாங்கியதில் power Grid மட்டும் சொல்லி கொள்ளும் படி உள்ளது. மற்றவை எல்லாம் அவ்வளவு நல்ல ஷேராக எனக்கு தெரியவில்லை. அத்வும் இல்லாமல், நீங்கள் High - ல் இருக்கும் பொழுது வாங்கி வைத்து உள்ளதாக தெரிகிறது.
Power Grid and ispat நீங்கள் வாங்கிய விலையை விட மேலே உள்ளது. நீங்கள் பங்குகள் வாங்கும் பொழுது, முடிந்த வரை A, B, Or C grade shares ஆக வாங்க முயலுங்கள். அதுவே உங்களுக்கு நீண்ட காலம் ஆனாலும் நஷ்டம் தராது. எனக்கு தெரிந்து, நீங்கள் வைத்திருக்கும் பங்கு Script - ஐ monitor - ல் போட்டு, அந்த பங்குகள் கீழே போகும் மாதிரி தெரிந்தால், கொடுத்து, பின் அதே நாளில் நீங்கள் கொடுத்த விலையை விட கீழே செல்லும் பொழுது (பார்க்க Stop Loss பதிவு) வாங்கி ஓரளவு நீங்கள் அடைந்த நஷ்டத்தை குறைக்க முடியும்.