1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 11.12.07
    11/12/07 பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே
    உலக சந்தைகள் யாவும் இன்று வெளியாகும் பெடரல் வங்கியின் அறிவுப்புக்காக காத்திருக்கின்றன என்பதே உண்மை.பெடரல் வங்கி, குறைந்தது 0.25% வட்டியை குறைக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் இருக்கின்றனர். அதனாலேயே கடந்த இரண்டு நாட்களாக,உலக சந்தைகள் ஒரளவுகு மேல் நோக்கி இருக்கின்றன.நம் சந்தையோ, லாபத்தை உறுதி செய்யதல்,பதட்டம் ஆகியவற்றால் சென்செக்ஸ் இன்னும் 20000 புள்ளிகளை நிலை நிறுத்தி கொள்ள தடுமாறி வருகிறது.
    இன்று??? மேலே தன்னை நிலை நிறுத்தி கொள்ளலாம். ஆனால், பிற்பகலில் லாபத்தை உறுதி செய்யும் வகையில், அதிகமான விற்பனை இருக்கும். அதனால், தினவர்த்தகர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    இன்று வங்கி துறை சார்ந்த பங்குகள், சிமெண்ட் துறை சார்ந்த பங்குகள், எண்ணெய் துறை சேர்ந்த பங்குகள் நன்றாக இருக்கும் என கருத படுகிறது.
    1.Dena bank,
    2.Syndicate Bank,
    3.Union Bank,
    4.India Cement,
    5.Ultra Tech cement,
    6.Kesoram,
    7.RPL,
    8.Gail,
    9.Essar Oil ஆகியவை வாங்கலாம். முடிந்தால், பங்குசந்தையில் இருந்து Target Price தருகிறேன்.

    From Market: 9.45am: இந்த பங்குகளிலும் ஒரு பார்வை வையுங்கள்:
    Ramakirishna forging (Delivery), airdeccan, bindal agro, idfc, punjlloyd, aptecht, sterilite optical, parsvanath

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    9 Comments:

    Sudhakar,

    very good morning, I think most of the today recommendations are Day trading, Otherwise Please mention if its delivery, i will take it some scripts delivery based,...
    Regards,
    Ganesh.

    December 11, 2007 at 9:55 AM  

    Your explanation on stoploss order is good,Nowhere it is explaned like you,two times order to be placed one for upper limit and another for lower limit and trailing stoploss to be placed subsequently and one executed next to be cancelled,verygood presentaqtion,I appreciate it.And could you explain about Call Option and Put Option?
    Thanking you

    December 11, 2007 at 3:37 PM  

    இந்திய பங்குசந்தையின் தோற்றம், வரலாறு, குறியீட்டு எண்கள் குறித்த விளக்கம் அறிய கீழ்கண்ட வலைப்பூவைப் பாருங்கள் நண்பர்களே. அருமையான கட்டுரை.

    http://naalavathukann.blogspot.com/2005/03/blog-post_15.html

    December 11, 2007 at 5:37 PM  

    நாகு அவர்களே, தகவல்களுக்கு மிக்க நன்றி. நிறைய அறிந்து கொள்ள முடிந்தது.

    December 11, 2007 at 6:31 PM  

    Dear MohanSlm, thanks for your comments. I will try to write about Call option and put option later on

    December 11, 2007 at 6:33 PM  

    Dear Mr.Ganesh, thanks for your comments. I will try to mention if it's delivery based.

    December 11, 2007 at 6:34 PM  

    இண்டியா சிமெண்ட்ஸ் ரூ.310 தாண்ட மாட்டேங்குது.காலாண்டு முடிவு அறிவிக்கிறதுக்கு முன்பு 324 வரைக்கும் போச்சு.சிமெண்ட் விலை உயர்வுன்னு எதாவது செய்தி வந்ததுன்னா ஒரு வேளை கூடலாம்

    December 11, 2007 at 6:48 PM  

    இரண்டாம் சொக்கன் அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

    December 11, 2007 at 7:35 PM  

    சாமாண்யன் சிவா அவர்களே, India Cement இன்னும் ஒரிரு நாட்களில் ஏறும் என எதிர்பார்க்கிறேன்.

    December 11, 2007 at 7:36 PM  

    Post a Comment

    << Home