1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 6.12.07
    06/12/07 பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே
    நேற்றைய உலக பங்குசந்தைகள் எல்லாம் மிகவும் நன்றாக மேல் நோக்கி நகர்ந்துள்ளன. இவை இன்றைய ஆசிய பங்குசந்தையில் நன்றாகவே பிரதிபலிக்கின்றன. நம் இந்திய சந்தையிலும் அது நன்றாகவே பிரதிபலிக்கும் என கருதுகிறேன்.
    இன்றைய பங்கு சந்தை மேல் நோக்கியே தன் வர்த்தகத்தை தொடங்கும். மிகவும் நன்றாக இருக்கும். இப்பொழுதுதான், முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விலை நன்றாக ஏறி கொண்டு இருக்கும் பொழுது வாங்கி விட்டு, பின்னர் பங்கு சந்தை விழுந்து விட்டால், நாம் வாங்கிய விலை வர மீண்டும் சில நாட்கள் பிடிக்கும். அதனால், மிகவும் கவனத்துடன் நல்ல நிறுவனங்களில் தான் முதலீடு செய்ய வேண்டும்.
    மீண்டும் சொல்கிறேன், தின வர்த்தகர்கள் தயவு செய்து அடிகடி லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    இன்றைய பரிந்துரைகள்:
    1. Power Grid
    2. NTPC
    3. Hindalco
    4. SBIN
    5. ICICI

    மற்ற பரிந்துரைகளை, பங்குசந்தையில் இருந்து தரமுயலுகிறேன்.

    From Market: 11.00 can buy Syndicate bank in Future now..CMP119 try to come out @122/-
    From Market: Anybody have ChambFert (yesterday told to buy) it's flaring up..CMP88.80
    From Market: ICICI BANK(1194)-Close above 1195 will Target 1275 in 1-2 Days.IDEA(129.75)- Close above 130 will Target 145 in next 2-3 Days.Keep a Watch.
    From Market: please those have Essar Steel and book profit
    From Market:Delivery buy in Cash & Future Crompton Greavs - CMP440, Tgt 480, SL420
    From Market: 12.24pm Delivery buy in Cash & Future Nicolas Piramal- CMP329.60, Tgt 360
    From Market: 3.00pm Grab 25 to 100 lots of GTL immed ... huge huge explosion on cards .. Leading FII has picked up in equity in last 2 days ... Promoters bought back equity at 300 per share ... Stock will cross 350 mark in coming days ...!!! Instant jump upto 290 - 300. Life ka jackpot ... catch it ...!!!

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    10 Comments:

    Sudhakar, above recommendation for day trading or delivery based, Please give the details,...Thanks.

    Ganesh.

    December 6, 2007 at 9:24 AM  

    Mr.Ganesh,I will mentioned if it's delivery based. So, all for trading calls,
    But, all depends upon your profit level. If you want, high profit, you can take it. But,we don't know, how the markets looks like tomorrow or after ways. so, please try to book profit always and play safely. Wish you all the best

    December 6, 2007 at 9:31 AM  

    Sudhakar, Yesterday i bought IFCI@108, this will move up further coming weeks or need to hold more times, Please be your view,....

    Ganesh.

    December 6, 2007 at 9:32 AM  

    Dear Sudhakar,

    Can we buy Karuturi Network at current market price? I want to invest some money for short term (3 months). Will I get good return?

    Thanks

    December 6, 2007 at 11:30 AM  

    Good keep it up

    Thanks
    Swaminathan P
    Coimbatore
    swamirajbal@yahoo.com

    December 6, 2007 at 11:32 AM  

    Cash & Future என்றால் என்னவென்று விளக்க முடியுமா?

    December 6, 2007 at 1:53 PM  

    Dear Market Watcher,
    Sorry,for late reply. How you came to know this Karturi Network? Please don't invest your valuable money in any company. we have to think very carefully and invest our money in good company. So, please try to avoid all those unknown companies

    December 7, 2007 at 9:54 PM  

    நண்பர் விஜய் அவர்களே,
    cash என்றால், Equity shares. முழு பணம் கட்டி வாங்கி வைக்கும் ஷேர். அதை நீங்கள் எவ்வளவு காலம் வேண்டுமென்றாலும், உங்களிடம் வைத்து கொள்ளலாம். நீங்கள் Cash - ல் குறைந்த பட்சம் ஒரு ஷேர் கூட வாங்கலாம், விற்கலாம்.ஆனால், Future என்பது அப்படியில்லை. அது lot கணக்கில் இருக்கும். அதாவது ஒவ்வொரு பங்கு வாங்கினாலும், நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் வாங்க வேண்டும். உதாரணத்துக்கு Gail ஒரு Lot வாங்கினால் 700 ஷேர். அதாவது 700 பங்குகள். Syndicate பங்கு வாங்கினால் 3800 ஷேர். அதாவது 3800 பங்குகள் கொண்டது ஒரு lot.நீங்கள் எத்தனை lot வேண்டுமென்றாலும் வாங்கி கொள்ளாலாம். ஆனால், ஒரு லாட் வாங்கினால், அந்த பங்கிற்க்கு நிர்ணயித்த எண்ணிக்கையில் தான் நீங்கள் வாங்க வேண்டும். குறைத்து வாங்க முடியாது.
    Future - க்கு நீங்கள் முழு பணமும் கட்ட வேண்டாம். Broker -ஆல் நிர்ணயிக்கப்பட்ட Margin Amount மட்டும் கட்டினால் பொதுமானது. ஆனால், நீங்கள் வாங்கிய பிறகு, அந்த பங்கின் விலை இறங்கினால், வாங்கியதில் இருந்து இறங்கிய தொகையை (Margin to Margin (or) MTM)நீங்கள் கட்ட வேண்டும்.
    Future என்பது மிகவும் ஆபத்தானது. லாபம் வருவது போல் தெரியும். ஆனால், ஒரே நாளில் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு போய்விடும்.
    ஏதாவது புரிகிறதா? விஜய்..

    December 7, 2007 at 10:02 PM  

    Thanks Mr.Swaminathan for your comments.

    December 7, 2007 at 10:03 PM  

    Dear Sudhagar,

    Thanks for you opinion about Karuturi Networks. As of day it is little known. Karuturi Network (Banglore based)is the world largest Cut-Roses producer. 650 m Roses/year. I beilive in Value investing. Large number of FII's having holding in this company.

    December 7, 2007 at 11:40 PM  

    Post a Comment

    << Home