5.12.07
05/12/07 பங்குசந்தை முடிவில்
இன்றைய பங்கு சந்தை நான் எதிர்பார்த்திற்க்கு நேர் எதிர்மறையாக, சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் தன் வர்த்தகத்தை துவங்கியது. இதுதான் நம் இந்திய பங்கு சந்தை. உலக பங்குசந்தைகள் கீழ் நோக்கி இருக்க, நம் பங்குசந்தை மேல் நோக்கி வர்த்தகத்தை ஆரம்பித்தது. நம்மை பார்த்து, மற்ற ஆசிய சந்தைகளும் கீழ் இருந்து மேலே சென்று விட்டன. சந்தோசமான விடயம். இன்றைய பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் 208.57 புள்ளிகள் உயர்ந்து 19738 எனவும், நிப்டி 81.65 புள்ளிகள் உயர்ந்து 5940 எனவும் முடிவு பெற்றன. இன்றும் நான் பங்கு சந்தையில் இருந்தபடி, சில பரிந்துரைகளை கொடுத்தேன். எல்லாம் நன்றாக விலை போயின. நேற்று பரிந்துரைத்த IDBI இன்று விலை ஏறியது. ஒரு நாளுக்கு முன் பரிந்துரைத்த GAIL - இன்று ரூ40 க்கும் மேல் ஏறியது.நேற்று ரூ13 ஏறியது. அதனால், நான் பரிந்துரைக்கும் பங்குகளை எந்த காரணம் கொண்டும் நஷ்டத்துக்கு விற்காதீர்கள். பொறுமையுடன் இருங்கள். சரி, இன்று நான் பரிந்துரைத்த பங்குகளின் செயல்பாடுகளை பற்றி பார்ப்போம். 1. HCC --Rs.7.60உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ10.40 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ2.80 கீழ் இறங்கியது). 2. BPCL-- Rs.10.10உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ15.45 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ4.35 கீழ் இறங்கியது). 3. DLF---Rs.6.80உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ9.80 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ3.00 கீழ் இறங்கியது). 4. SESAGOA---Rs.18.55இறங்கியது. (அதிகபட்சமாக ரூ72.35உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ90.85 கீழ் இறங்கியது). SL போட்டு இருந்தால், நிச்சயம் லாபம் தான்.. 5. GMR Infra--.Rs.4.15உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ7.35 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ3.20 கீழ் இறங்கியது). 6. RNRL---Rs.6.40உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ8.70 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ2.30 கீழ் இறங்கியது). 7. JP Associates---Rs.14.95உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ65.00 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ50.05 கீழ் இறங்கியது). From Market: 9.55am: can buy today Bata, Sail, AirDeccan, RNRL, GMR infra From Market: 10.50am: buy ChamblFert From Market: 11.57am - Delivery in cash.....Buy Neyvelli Lignite - Tgt 264~268 From Market:12.35pm can buy both in Cash & Future - IDBI - Target 190 From Market: 12.45 Buy Union bank in Future now.. Tgt 200+ From Market:12.58pm: Bata Flaring up.. now 274.50, Union bank Rs5+ up பங்குசந்தையில் இருந்து நான் கொடுத்த தகவல்கள் எல்லாம் நன்றாக விலை போயின. நஷ்டம் அடைந்திருக்க வாய்ப்பே இல்லை. குறிப்பாக Future - ல் முதலீடு செய்தவர்கள் அதிக லாபம் அடைந்திருப்பார்கள் என நம்புகிறேன். லாபம் பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நான் பங்குசந்தையில் இருந்து கொடுக்கும் பரிந்துரைகளை எத்தனை நண்பர்கள் கவனிக்கிறார்கள் என தெரிந்தால், சந்தோசம் அடைவேன். Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 12/05/2007 05:16:00 PM
சுதாகர்,
// நான் பங்குசந்தையில் இருந்து கொடுக்கும் பரிந்துரைகளை எத்தனை நண்பர்கள் கவனிக்கிறார்கள் என தெரிந்தால், சந்தோசம் அடைவேன். //
தொடர்ந்து கவனித்து வருபவர்களுள் நானும் ஒருவன்.
நன்றி :)
மிக்க நன்றி இளவஞ்சி அவர்களே.. லாபம் அடைந்தீர்களா? அதுதான் முக்கியம்.. என் முந்திய பதிவுகளில் ஒன்றான " லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்" என்ற பதிவை பாருங்கள். அதன் படி செய்யுங்கள். நீங்கள் நஷ்டம் அடைய வாய்ப்பே இல்லை.. நன்றியுடன் சுதாகர்
உங்களது பரிந்துரைகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன். உங்களது பரிந்துரைகளை அதே தலைப்பில் பதியாமல் புதிய தலைப்பில் பதிந்தால் நன்றாக இருக்கும்.ஏனெனில் நான் Atom மூலமாக கண்காணிக்கிறேன்.
நன்றி
தொடர்ந்து கவனித்து வருபவர்களுள் நானும் ஒருவன்.
விஜய் அவர்களே, எனக்கு தனிமடலில் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள். atom என்று எதை குறிப்பிடுகிறீர்கள்? என் தனிமடல் விலாசம் sudhakar3692@gmail.com. முயற்ச்சி செய்கிறேன்.
நட்புடன்
சுதாகர்
மிக்க நன்றி நாகு அவர்களே..எந்த காரணம் கொண்டும் நான் பரிந்துரைக்கும் பங்குகளை நஷ்டத்தில் கொடுக்காதீர்கள். நாளை முதல் முடிந்தவரை, பங்குசந்தையில் இருந்து பரிந்துரைக்கும் பங்குகளுக்கு அப்பொழுது உள்ள CMP பதிகிறேன். அது ஓரளவுக்கு உங்களுக்கு உதவும் என நினைக்கிறேன்..
Hi Sudhakar,
Mee too
Thanks lot for your tips..........
at anycost don't stop...
Mr.Santhosh, Thanks for your feed back. I will try my best to continue.
I'm Always browsing your page, and thinking how you are doing this. really I want to learn from you.
currently im not in India, If you dont mind i will meet you next month in chennai. you are doing great job. Thanks lot Sudha.
I'm Always browsing your page, and thinking how you are doing this. really I want to learn from you.
currently im not in India, If you dont mind i will meet you next month in chennai. you are doing great job. Thanks lot Sudha.
This comment has been removed by the author.
நானும் கவனித்து வருகிறேன்...
மிக்க நன்றி...
வெட்டிப்பயல் என்ற புனைப்பெயரை வைத்திருக்கும் நண்பரே, உங்கள் பின்னோட்டத்திற்க்கு நன்றி.
நான் சொல்வது கொஞ்சம் ஓவராகவே இருக்கும் என்று நினைக்கிறேன், கோபித்துக் கொள்ளக்கூடாது,
http://www.160by2.com
இந்த இணையதளத்தில் இலவச குறுஞ்செய்தி சேவை வழங்கப்படுகிறது. இதில் குருப் (Group) ஒன்றினை உருவாக்கி பின் ஒரு சொடுக்கில் அனைவருக்கும் sms அனுப்பிவிடலாம்,
இது சட்டென்று எங்களை உசுப்பி விடும்.
ஏனெனில் தற்போது செல்போன் எல்லோரிடம் இருக்கிறது.
இந்த ேசவை அனைத்து நிறுவனசேவைகளிலும் இயங்குறது.
me too :-)
,
thanks anna
nagaraj
chennai
நாகு அவர்களே,நீங்கள் சொன்ன பரிந்துரை நன்றாகத்தான் இருக்கிறது. முயன்று பார்க்கிறேன்.
நன்றி நாகராஜ்..தொடர்ந்து கவனித்து வாருங்கள்.லாபம் அடையுங்கள்
Good Job...Daily iam reading ur blogs..Thank you
Thanks Mr.Selvakumar.
மிக்க நன்றி. தொடர்ந்து கவனித்து வருபவர்களுள் நானும் ஒருவன்.
தங்ககம்பி அவர்களே, மிக்க மகிழ்சியாக உள்ளது. தொடர்ந்து கவனித்து வாருங்கள்.நான் பரிந்துரைக்கும் பங்குகள் கீழ் இறங்கவும் வாய்ப்பு உள்ளது.ஆனால், அவசரப்பட்டு விற்கவேண்டாம். ஒரு சில நாட்களில் அது மேலே சென்று விடும் என்பது மட்டும் உறுதி.
Market Watcher, அவர்களுக்கு எனது நன்றிகள்
Hi Sudhagar,
I am watching your blog regularly.
You are doing an wonderful work and keep continue the work.
I have recommended ur blog to many of my friends.Requesting u to continue the good work.And as per my request u have given long-term picks also that is also a welcomable one.Really u r adding value to ur viewers.
A great salute to ur work and we continue to motivate u for ur work.
Regards,
Sambath
Sudhakar,
Me too. Thanks
Dear Mr.Sampath,
Thanks for your comments as well as feed back. Well. If you noticed that, I have mentioned that UNIPLY in long term investments with target of Rs45. Today it has reached Rs43.95. I don't know, how many of them bought this share when it was Rs36? I will try to give more short and long tern investments in that particular post itself. please visit always that particular post also.
நண்பர் செந்தில் அவர்களின்,
பின்னோட்டத்துக்கு நன்றி. தினமும் வாருங்கள். லாபம் பெறுங்கள். எந்த காரணம் கொண்டும், நான் பரிந்துரைக்கும் பங்குகளை நஷ்டத்தில் விற்க்காதீர்கள். சரியா? சிலவித காரணங்களால், நான் பரிந்துரைத்த பங்குகள் கீழே இறங்க வாய்ப்பு உண்டு. பயந்து விற்று விட வேண்டாம்.சில நாட்களில் கண்டிப்பாக அது ஏறும்.
Dear Sudhakar,
I am a reqular reader of your blog. I have bought UNILY based on your recomendation. It is doing good. Thanks for that
Can you give few comments about Chemical and Fertilizers domain? Is that domain doing good?
Thanks
Viswa
Dear Mr.Viswa, Thanks for your feed back. Sure, I will post & update if I have any news. as I metioned please buy Bindalagro. at the same time, tomorrow, Essar Steel is going to delisted. If possible, if you have money, buy that share. It will go up to Rs150/- once it get relisted. If not,please let me know.
பயனுள்ள வலைதளம், சுதாகர்! என் நண்பர்களுக்கும் இந்த வலைப்பூவை பற்றி சொல்லியுள்ளேன்!
நன்றியுடன்!
Thanks Sudhakar.
I will buy BINDALAGRO tomorrow.. Can you please tell me why Essar stell is going to get delisted?
Thanks again for your service
Viswa
ESSAR STEEL
Members are requested to refer to the broadcast message dated November 23, 2007 of Essar Steel Limited (Symbol: ESTL) regarding suspension of trading in the equity shares of Essar Steel Limited w.e.f December 7, 2007 (i.e. w.e.f. closing hours of trading on December 6, 2007) and subsequent withdrawal of admission to dealings (delisting) in securities of the said company w.e.f. December 14, 2007 on account of voluntary delisting pursuant to the SEBI (Delisting of Securities) Guidelines, 2003. Members may note that the same is being kept in abeyance until further notice. This decision is being taken pursuant to interim order passed today i.e. on December 5, 2007 by Hon’ble Securities Appellate Tribunal (SAT). Therefore, Members may note that trading in the equity shares of Essar Steel Limited will continue until further notice.
suthagar thambi ungalin
tholaipesi
ennai tharamudiyuma?
Dear Market Watcher,
Thanks for the information about Essar Steel. It will get relist after few months and expect the price will go up to Rs150. But, we can't block the money in that particular shares until it gets relist and don't know, how it will be also. Once again thanks for your information
Dear Mr.Viswa, please have a look at Market watcher comments for Essar Steel issue
Dear buruhani, thansk for your interest.It's not nice to give the phone number in blogs.If you want, please send email (sudhakar3692@gmail.com)with your details and contact number.we will see then