1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 5.12.07
    05/12/07 பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே.
    நேற்று முடிவுற்ற உலக பங்குசந்தைகள் அனைத்தும் கீழ்முகமாகவும், இன்று தொடங்கிய ஆசிய சந்தைகளும் கீழ் நோக்கியும் இருக்கின்றன. இது நிச்சயம் நம் சந்தையிலும் எதிரொலிக்கும் என நம்பலாம்.

    இன்று காலை, சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கும் கீழ் இறங்கி தன் வர்த்தகத்தை தொடங்கும் என எதிர்பார்க்கிறேன். இன்று பங்கு சந்தை நிச்சயம் மேடு பள்ளம் கொண்டதாக இருக்கும்.


    பங்கு சந்தை கீழே செல்லும் பொழுது கீழே கண்ட பங்குகளை வாங்குங்கள். இவை மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளன.

    இன்றைய பங்குசந்தை கீழ் முகமாகவே தன் வர்த்தகத்தை முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தின வர்த்தகர்கள் மீகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
    Stop Loss போட்டு, அவ்வபொழுது லாபத்தை எடுக்க பாருங்கள்.

    Tips: இறங்கும் சந்தையில், உங்களிடம் இருக்கும் பங்குகளை கொடுத்து (Short), அன்றே அதை கீழே செல்லும் பொழுது வாங்க முயலுங்கள். லாபம் பார்கலாம்.

    இன்றைய பரிந்துரைகள்

    1. HCC
    2. BPCL (Tgt 470, SL404, CMP421)
    3. DLF
    4. SESAGOA
    5. GMR Infra
    6. RNRL
    7. JP Associates


    From Market: 9.55am: can buy today Bata, Sail, AirDeccan, RNRL, GMR infra
    From Market: 10.50am: buy ChamblFert
    From Market: 11.57am - Delivery in cash.....Buy Neyvelli Lignite - Tgt 264~268
    From Market:12.35pm can buy both in Cash & Future - IDBI - Target 190
    From Market: 12.45 Buy Union bank in Future now.. Tgt 200+

    From Market:12.58pm: Bata Flaring up.. now 274.50, Union bank Rs5+ up

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    25 Comments:

    Hi Sudhakar,

    Thanks for your information, can you able give the tips to find share?

    December 5, 2007 at 8:19 AM  

    Thanks a lot Sudhakar

    Viswa

    December 5, 2007 at 8:42 AM  

    மிக்க நன்றி சுதாகர் அவர்களே! நான் நேற்று GMR Infra. பங்குகளை ரூ.259 க்கு IFCI பங்குகளை ரூ.105 க்கு வாங்கினேன்.

    இவற்றால் இப்போது லாபம் உள்ளதா?

    December 5, 2007 at 9:26 AM  

    Mr.Santosh, Thanks for your post. I don't understand, what you mean for Tips to find Share? please give me details. Thanks

    December 5, 2007 at 9:30 AM  

    Dear Mr.Viswa,
    you welcome. please be careful, when the market under Volatile and down trend.

    December 5, 2007 at 9:30 AM  

    விஜய் அவர்களே, நீங்கள் வாங்கிய பங்குகள் இரண்டும் நல்ல பங்குகள். இரண்டையும் எந்த காரணம் கொண்டும் நஷ்டத்துக்கு கொடுக்காதீர்கள். IFCI - எனக்கு வந்த தகவல்படி, வரும் பிப்ரவரியில் ரூ200/- ஐ தொடும். GMR இன்றோ அல்லது இந்த வாரமோ, உங்கள் விலையை தாண்டலாம். கவலை வேண்டாம்.

    December 5, 2007 at 9:32 AM  

    நன்றி சுதாகர்.

    December 5, 2007 at 9:39 AM  

    can u please suggest best online internet share broker according to your personal experience? vazhka valamudan raja

    December 5, 2007 at 10:03 AM  

    Hi Sudhakar,
    Surprise to see your response, Great. How to predict good Share?
    where to search for the News about those Stock? Im verymuch comfortable and happy with your suggestion. but in future you may get dificult to response for all your viewers.So I can analysis by myself. if you dont mind please drop any of your contact details to my mail id santhosh.selvam@gmail.com for future contacts.
    Sorry I dont know how to convert it into tamil.

    December 5, 2007 at 10:05 AM  

    Hi Sudhakar,

    I am having some shares in 10% profit, how its possible to sell(short) this shares in market downtrend, sell(short) and if i buy market downtrend means my shares will be value of CMP, I did not know the short method, Please be explain when u have time, Thanks.

    Ganesh.

    December 5, 2007 at 10:22 AM  

    SUDHAKAR,
    This tips for Day trading or Delivery based,....

    Ganesh

    December 5, 2007 at 10:56 AM  

    Unless otherwise, I mentioned Delivery & Future, it's mean for Intraday. But, please Keep strict Stop Loss always

    December 5, 2007 at 11:05 AM  

    Tons of thanks to the owner and author of this blog for giving useful information to newbies in Share trading.

    December 5, 2007 at 11:29 AM  

    Sudhakar,
    I bought ISPAT Industries at 57.6, Can I sell now, or do you see that share will go any high in few days, like 80, 90, 100.

    Thanks

    December 5, 2007 at 2:52 PM  

    idbi tgt by dec 24 is 190+.
    my frriend advise is a hold on the share and a buy on ibdi call options 190 or 195 for dec 07.
    cue is the fed cuts and acquisitions in the pipe line.

    regards
    Nagaraj

    December 5, 2007 at 4:19 PM  

    Mr.விஜய், உங்கள் IFCI & GMR infra இன்று மேலே சென்று விட்டதே. விற்றீர்களா?

    December 5, 2007 at 5:01 PM  

    Dear vazhka valamudan, there are allot of Online brokers. you can get account with anybody. It's not a problem. Please check with Kotak Securities, Religare Securities and try to get brokerage rates. That's is more important. you have to negotiate with them for best brokerage rates. If you are in chennai, please let me know.

    December 5, 2007 at 5:04 PM  

    Mr.Santhosh, all based on our experience. Try to understand the company and activities of the company. Normally please look for the companies those who use to give Dividend,Bonus,rights etc., Based on this, you will come to know, which shares you have to pick up.

    December 5, 2007 at 5:09 PM  

    Mr.Ganesh, I think, I have to write something about short method. I will try to post a seperate topic on this ASAP

    December 5, 2007 at 5:10 PM  

    Mr.Ravikumar, Thanks for your comments. please try to visit always and hope you can get some profit. try to visit during market time also. some time, I will try to post some momentum calls.

    December 5, 2007 at 5:11 PM  

    செந்தில் அவர்களே, இஸ்பாட் இண்டஸ்டீரிஸ் கடந்த சில நாட்களாக மேலே சென்று கொண்டு இருக்கிறது. அதனுடைய Target Price எனக்கு தெரியாது. விசாரித்து வேண்டுமென்றால் சொல்கிறேன். லாபம் இருப்பின் கொடுங்கள்.

    December 5, 2007 at 5:13 PM  

    Mr.நாகராஜ்,
    Call Option வேறு. அதை Cash-உடன் Compare பண்ண வேண்டாம். எனக்கு வந்த முதல் target Rs.179. அது நாளை போகும் என நினைக்கிறேன். 190 கண்டிப்பாக போகலாம். ஆனால், என் பரிந்துரைகள் எப்பொழுதும் லாபத்தை உறுதிசெய்வதாக இருக்கும். அதுதான் முக்கியம்.

    December 5, 2007 at 5:15 PM  

    ispat industrieஐ 59.50 க்கு விற்றேன். பின்பு பார்த்தால் எங்கோ சென்று விட்டது. 30 ரூபாய்க்கு வாங்கியது தான். இருந்தாலும் திரும்பி எநத விலையில் வாங்கலாம்?

    December 5, 2007 at 6:09 PM  

    நாகு அவர்களே, இஸ்பாட் இண்டஸ்டிரீஸ் பங்குகள் A - தரத்தில் வருபவை என அறிகிறேன். லாபத்தோடு விற்றால் என்றும் கவலையே வேண்டாம். அது கீழே இறங்கும். எனக்கு தெரிந்து, விரைவில் ஒரு Correction வருவதாக சொல்லி கொள்கிறார்கள். அப்பொழுது அந்த பங்குகளை வாங்கி போடுங்கள். நான், இஸ்பாட்டை பற்றி குறித்து வைத்து கொள்கிறேன். கீழே வந்தால், உங்களுக்கு சொல்கிறேன். சரியா?

    December 5, 2007 at 6:46 PM  

    சுதாகர், கொடுத்து விட்டால் போகிறது :) . With shares, your blog's hit count, comments, is going very high. It seems many of us wanted and waited for these tips-about-shares blogs. and what gives us really sweet surprise is 'you are giving your precious time to us for replying'. really nice, thanks. and one more request please write about 'what is futures & options, how to use that' , thanks again

    December 5, 2007 at 8:49 PM  

    Post a Comment

    << Home