1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 4.12.07
    4/12/07 பரிந்துரைகள்
    வணக்கம் நண்பர்களே.
    இன்றைய பங்கு சந்தை மற்றும் பரிந்துரைகளை பார்ப்போமா?

    நேற்றைய அமெரிக்க பங்கு சந்தைகள், ஐரோப்ப பங்குசந்தைகள் கீழ் முகமாக சென்று உள்ளன. இன்று காலை தொடங்கிய ஆசிய சந்தைகளும் ஆரம்பத்தில் அதையே பிரதிபலித்தன. ஆனால், அவை தற்பொழுது மேலே நோக்கி திரும்ப ஆரம்பித்து விட்டன. தற்பொழுது, இந்திய அரசியலில் எதுவும் குழப்பம் தரும் நிகழ்வுகள் இல்லாததால், நம் பங்கு சந்தையும் உலக பங்குசந்தைகளை சார்ந்தே செல்கிறது என்பதை மறுப்பதற்க்கில்லை.

    இன்றைய பங்கு சந்தை மேல் நோக்கிய, ஆனால், கொஞ்சம் மேடு பள்ளம் நிறைந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால், தின வர்த்தகர்கள் மிகவும் கவனத்துடன் அவ்வப்பொழுது லாபத்தை உறுதி செய்து கொள்வது நல்லது.

    IT பங்குகள் மேலே வர வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் யாரிடமாவது Tech பங்குகள் இருந்தால், விற்று விட வேண்டாம். உங்கள் விலையை சொல்லுங்கள். நான் அந்த விலை போக தோராயமாக அந்த விலையை எட்ட எவ்வளவு நாட்கள் ஆகும் என்று சொல்கிறேன்.

    இன்றைய பரிந்துரைகள்:

    AIR DECCAN - First Target 270
    IFCI- First Target 117
    FEDERAL BANK - Target 350
    PTC - Target 165
    Siemens - Target 1930
    L & T - Target 4250

    RCOM - Target 734 , 750
    IVRCL Infra - Target 504, 520
    DLF - Target 1010
    TATA TEA- Target - 850
    Future: Punjlloyd - Buy with SL518, Tgt545, 560 & Syndicate Bank - buy with Sl 102 , Tgt 109,112

    From Market: Can buy AravindMill in Cash.. it will go up Rs7 to 10 by today or by tommorrow. CMP - 77.50
    11.44am: Aravind mill reached my price. It's already good profit. please come out immediately

    From Market: 11.58am: Buy IDBI - Target 179

    From Market 12.05pm: Future Call: buy ashok leyland CMP49, SL47.5, tgt 53.2
    12.45pm: Future Call: Ashok leyland 50.80.. please come out and book profit

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    16 Comments:

    Thank you Sudhakar...

    December 4, 2007 at 9:45 AM  

    You welcome Mr.Viswa

    December 4, 2007 at 9:48 AM  

    Sudhakar keep it up your good work, i am regular viewer of your stock recommendations, Thank you.

    Regards,
    Ganesh.

    December 4, 2007 at 10:01 AM  

    Very nice recommendation thank u sudhakar

    December 4, 2007 at 11:01 AM  

    Thanks for your tips.

    December 4, 2007 at 11:02 AM  

    tell me about DCHL?

    December 4, 2007 at 11:02 AM  

    Mr.Nagu, please hold DCHL..It will go up. let me know your buying price

    December 4, 2007 at 11:03 AM  

    DCHL avarage price is 220.

    December 4, 2007 at 11:16 AM  

    very useful ... thanks you .

    December 4, 2007 at 11:17 AM  

    Yesterday i did intraday trade in DCHL. IS this script is ok to do that?

    December 4, 2007 at 11:21 AM  

    dear sudhakar,
    your recommendations are excelleat.
    i have the folloiwing IT shares and like to have your opinion on this.
    1.TCS 35 shares @1136.72
    2.Infosys 10 Shares @1968.00*
    * when it was quoted above rs.2100.00 some 2 weeks ago i held it .
    3.polaris software 200 shares @121.00
    about me i am a senior citizen in my late seventies(77 years)i do intra day and short term buy and sell.

    December 4, 2007 at 1:54 PM  

    இன்று உங்கள் பரிந்துரையால் டெக்கான் ஏர் 282 -க்கு விற்றேன்.

    சூப்பர் சிக்சர் அடித்தேன்.

    நன்றி கோடிகள்

    December 4, 2007 at 4:16 PM  

    மிக்க நன்றி நாகராஜ். என் பரிந்துரையை இன்று பார்த்து, Airdeccan வாங்கியவர்கள் நிச்சயம் நல்ல லாபம் பார்த்து இருப்பார்கள்.

    December 4, 2007 at 6:38 PM  

    திரு.நடராஜன் அவர்களே,நீங்கள் வைத்திருக்கும் பங்குகள் அனைத்தும் IT -துறையை சார்ந்தது.அதில்,TCS & Polaris ஓரளவு உங்கள் விலைக்கு அருகில் உள்ளது. இன்போசிஸ் மிக தொலைவில் உள்ளது.
    எனக்கு கிடைத்த தகவலின் படி, IT பங்குகள் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், Infy பங்கின் விலை வர சில மாதங்கள் ஆகலாம். நீங்கள் ஒன்றை மட்டும் செய்யலாம். எப்பொழுதெல்லாம் பங்குசந்தை அல்லது Tech பங்குகள் கீழ் இறங்குகின்றனவோ,அந்த சமயத்தில், உங்கள் பங்குகளில் ஒரு பகுதியை (பாதி) மட்டும் கொடுத்து, அது விலை குறையும் பொழுது வாங்குங்கள். அதனால், உங்கள் பங்குகளின் சராசரி விலை குறையும். Tech பங்குகள் விலை குறையும் என தெரிந்தால், நான் அன்றைய பரிந்துரையில் தெரிவிக்கிறேன். அப்பொழுது நீங்கள் அது போல் செய்து லாபம் பெறுங்கள்

    December 4, 2007 at 8:31 PM  

    அருமையான சேவை.

    தொடருங்கள். இங்கே பார்க்கையில் பலரும் பயனடைவது நன்றாகவே தெரிகிறது.

    December 5, 2007 at 10:32 PM  

    Mr.sudhakar,
    thank you very much for your suggestions. i will regularly view your recommendations.
    Thanks
    natarajan

    December 6, 2007 at 9:54 PM  

    Post a Comment

    << Home