1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ... • தேசிய பங்குசந்தை
 • மும்பாய் பங்குசந்தை
 • டோ ஜோன்ஸ்
 • NASDAQ SHARE MARKET


 • 5.12.07
  வேண்டுகோள்
  நண்பர்களே,
  யாம் பெற்ற இன்பம் பெற இவ்வையகம் என்பதற்க்கு இணங்க, நான் இந்த வலைப்பூவை தொடங்கியுள்ளேன். உண்மையாலுமே, நான் எதிர்பார்த்ததை விட அதிகமானோர் ஆதரவு அளித்து வருகிறீர்கள். அதற்காக என் நன்றியை உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
  என் மிக நெருங்கிய நண்பர் என் மேல் கொண்ட அன்பினால் சொன்னார், நான் இது போல் பரிந்துரைகள் செய்வதால், நான் ஆபத்தில் எதுவும் மாட்டி கொள்ள கூடாது என்று. அதனால், என் வலைப்பூவில் Disclaimer notes - ஐ சேர்த்து உள்ளேன். அதை அனைவரும் பாருங்கள். அதற்க்கு கட்டுப்பட்டு, என் பரிந்துரைகளை எடுத்து கொள்ளுங்கள். எனக்கு உங்களை யார் என்று தெரியாது. ஆனால், உலகத்தில் உள்ள இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அனைவரும் நன்மை அடைய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த வலைப்பூவை தொடங்கினேன். பணம் சேர்க்கும் நோக்கில் அல்ல. நான் கடந்த கடந்த சில மாதங்களாக முத்தமிழ் மன்றத்தில் இந்த பரிந்துரையை பதிந்து வருகிறேன். ஆனால், நான் இந்த வலைப்பூவை தொடங்க எனக்கு முன்னொடி என்று சொன்னால், பங்குவணிகம் என்ற வலைப்பூவைத்தான் சொல்வேன். அவருடைய தன்னலமற்ற சேவையே,என்னையும் இப்படி ஒரு வலைப்பூவை உருவாக்க சொன்னது.
  என்னைவிட பங்குவர்த்தகத்தில் திறமையானவர்கள் நிறைய பேர் இங்கு உள்ளார்கள் என்பதை ஒப்பு கொள்கிறேன். அவர்களோடு, நானும் சேர்ந்து கொள்ளவே இந்த வலைப்பூ. உங்கள் அனைவரது ஒத்துழைப்போடும் என் பரிந்துரைகள் தொடரும் என நம்புகிறேன்.

  நட்புடன்
  சுதாகர்

  Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
  7 Comments:

  Dear Sudhakar,

  That is obvious to everyone. Everyone should take all their finanical decisions by own.

  To be in safer side, please put a diclaimer note in your blog

  Thanks
  Viswa

  December 5, 2007 at 10:56 PM  

  அன்பின் சுதாகர்...

  இதை பிரசுரிக்க வேண்டாம்...தனிப்பார்வைக்கு

  உங்கள் பதிவின் ஆரம்பத்திலேயே இதை சுட்டிக்காட்ட விரும்பினேன்.உங்களுக்கு தெரிந்த ஒன்றை நான் சொல்வதன் மூலம் அதிக பிரசங்கித்தனமாய் சொல்கிறானே என நீங்கள் நினைத்துவிடக் கூடாது என்றே தவிர்த்தேன்.

  நிச்சயமாய் உங்க்ளின் துவக்கம் அருமையாக இருக்கிறது,இதன் பின்னால் எத்தனை உழைப்பு தேவைப்படும் என்பதையும் அறிவேன்.தொடர முயற்சியுங்கள்.

  பங்குகளை பற்றி குறிப்பிடும்போது தீர்மானமாய் இத்தனை விலைக்கு போகும் என சொல்லாமல்...இத்தனை சதவீதம் உயர வாய்ப்பிருக்கிறது என பொதுவில் சொல்வது பாதுக்காப்பானது.மேலும் பதிவின் இறுதியில் முதலீடு தொடர்பான முடிவுகளை நன்கு ஆராய்ந்து சுயசிந்தனையோடு எடுக்குமாறு வலியுறுத்துங்கள்.

  வாழ்த்துக்கள்....

  December 5, 2007 at 11:40 PM  

  அட நம்ப திருச்சிகாரரு எழுதுங்கள்

  December 6, 2007 at 2:39 AM  

  நண்பர் சுதாகர் ! இப்போது இதை நீங்கள் வெளிப்படையாக சொல்லிவிட்டீர்கள். மேலும் ஒரு disclaimer note ஐ ஒவ்வொரு பதிவிலும் போட்டுவிடுங்கள். உங்கள் சேவை எங்களை போன்ற புதிய வர்த்தகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் தொய்வடையாது எழுதுங்கள் . நாங்கள் ஆதரிக்கிறோம். உங்கள் பணியை புதிய உற்சாகத்துடன் தொடருங்கள்.

  December 6, 2007 at 4:16 AM  

  நண்பர்கள் Viswa, Paisapower, Prame அகியோருக்கு என் நன்றிகள். நான் Disclaimer note போட்டு விடுகிறேன்.

  December 6, 2007 at 8:06 AM  

  I too agree with Viswa, Paisapower & Prame.

  Also "Thanks a lot" to Sudhaker for giving his idea before trading time and analysis after and during trading time. I never seen these analysis report from stock recommenders, which really shows ur loyallity. Keep it up.

  Thanks
  Ravi

  December 6, 2007 at 9:27 AM  

  Thanks Mr.Ravi for your comments. Please visti daily my blog and give me your comments.

  December 7, 2007 at 9:51 PM  

  Post a Comment

  << Home