1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 9.12.07
    கடந்த வார பங்கு சந்தை நிலவரம் (03/12/07 to 07/12/07)
    கடந்த வாரத்தில், (அதாவது 30/11/07 வெள்ளிக்கிழமை பங்கு சந்தை முடிவில் இருந்து, 07/12/07 வெள்ளிக்கிழமை பங்கு சந்தை முடிவு வரை) எந்த எந்த பங்குகள் நல்ல லாபம் பார்த்தன, நஷ்டம் அடைந்தன, அதிகம் விற்ற பங்குகள் எவை என்பதை ஒரு கண்ணோட்டம் இடுவோம். நான் பொதுவாக தேசிய பங்குசந்தையைத்தான் கணக்கில் எடுத்து கொண்டு உள்ளேன். அதன் விவரங்களே பின் வருபவை:

    முதலில் நிறுவனத்தின் பெயர், அடுத்தது இந்த வார இறுதி விலை, அதற்க்கு அடுத்து வருவது போன வார இறுதி விலை, அடுத்து வருவது எத்தனை விழுக்காடு உயர்ந்து (அல்லது) குறைந்து உள்ளது என்று பதிவு செய்து உள்ளேன்.

    அதிக விலை ஏற்றம் கண்ட பங்குகள்:
    (Nifty Group):
    1. TATAPOWER --- --Rs.1323.75-----Rs.1168.6----- +13.28%
    2. UNITECH-----Rs.428.9-----Rs.381.70----- +12.37%
    3. REL-----Rs.1937.60-----Rs.1734.05----- +11.74%
    4. GAIL.-----Rs.471.90-----Rs.428.45----- +10.14%
    5. HPCL-----Rs298.75-----Rs.272.60----- +9.59%
    Jr.Nifty Group:
    1. PUNJABTRACTR-----Rs.253.15-----Rs.202.15----- +25.23%
    2. APOLLOTYRES-----Rs50.35-----Rs41.90----- +20.17%
    3. TECH MAHINDRA-----Rs1223.70-----Rs.1026.70----- +19.19%
    4. POLARISSOFT-----Rs124.50-----Rs109.35----- +11.82%
    5. INGERSOLRAND-----Rs.341.90-----Rs.300.35----- +13.83%

    அதிக விலை இறக்கம் கண்ட பங்குகள்:
    Nifty Group:
    1. HERO HONDA-----Rs.689.25-----Rs720.95---- (-4.405%)
    2. GRASIM INDS-----Rs.3647.65-----Rs.3802.85----- (-4.08%)
    3. ACC-----Rs.1064.70-----Rs1090.40----- (-2.36%)
    4. HCLTECHNOLOG-----Rs.319.15-----Rs.322.25----- (-0.96%)
    5. RIL-----Rs.2841.45-----Rs.2851.65----- (-0.36%)
    Jr.Nifty Group:
    1. GMR INFRA-----Rs.243.8-----Rs.255.10----- (-4.43%)
    2. ING VYSYA-----Rs.305.55-----Rs.316.35----- (-3.41%)
    3. RAYMONDS-----Rs.409.20-----Rs.420.60----- (-2.71%)
    4. CUMMINGSINDIA-----Rs.415.15-----Rs.423.80----- (-2.04%)
    5. BIOCON INDIA-----Rs.566.70-----Rs.571.55---- (-0.85%)

    அதிகம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பங்குகள்:
    Nifty Group:
    1. RPL -----22970468 Shares 2. SAIL-----12479103 Shares 3. NTPC-----10129215 Shares4. RCOM-----7285932 Shares 5. BHARTIAIRTEL-----6718886 Shares
    Jr.Nifty Group:
    1. IFCI-----59936227 Shares 2. TATA TELESER-----30941540 Shares3. GMRINFRA-----17857966 Shares 4, ASHOKLEYLAND-----14793200 Shares 5. IDFC----- 12603661 Shares

    அதிக பரிவர்த்தனை செய்யப்பட்ட பங்குகளில், RPL, SAIL, NTPC, IFCI, TATA TELESER, GMR INFRA ஆகியவை போனவாரமும் ஆதிக்கம் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    7 Comments:

    Congratulations Sudhagar.
    Your site appearance looks very good now.
    Good work

    December 9, 2007 at 7:52 PM  

    Congratulations Sudhagar.
    Your site appearance looks very good now.
    Good work

    December 9, 2007 at 7:53 PM  

    Dear Market Watcher, Thanks for your comment.

    December 9, 2007 at 8:54 PM  

    Dear Sudhakar,

    I appreciate your valuable service to small investors especially Tamil community.

    The site looks very nice

    Thank You
    Viswa

    December 10, 2007 at 1:42 AM  

    Dear Viswa, Thanks for your comments about my blog appearance.

    December 10, 2007 at 7:53 AM  

    நண்பர் சுதாகர்! காலை வணக்கங்கள்.வலைப்பூ தளம் மெருகேற்றப்பட்டு உள்ளது.

    December 10, 2007 at 9:29 AM  

    மிக்க நன்றி பிரேம் அவர்களே

    December 10, 2007 at 9:37 AM  

    Post a Comment

    << Home