1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 7.12.07
    07/12/07 பங்குசந்தை முடிவில்
    இன்றைய பங்குசந்தை எதிர்பார்த்தது போலவே மேல் நோக்கி தன் வர்த்தகத்தை தொடங்கியது. பிற்பகலில் லாபத்தில் உறுதி செய்யும் நோக்கில் பங்கு சந்தை தொய்வடையும் என்று பார்த்தால், காலையிலேயே அது தொடங்கி விட்டது. இன்றைய சந்தை மிகவும் மேடு பள்ளமாக இருந்தது என்றால் அது மிகையில்லை. மதியம் 3.00 மணிக்கு மேல், பங்குகளை அதிகமானோர் வாங்க ஆர்வம் காட்டிய மாதிரி தெரிகிறது. இன்று வங்கி பங்குகள் நன்றாகவே இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், நான் பரிந்துரைத்த இரண்டு வங்கிகளும் கீழ் நோக்கியே இருந்தன என்பது உண்மை. ஆனால், அவை இரண்டும் நன்றாக மேலே செல்லும் என்பதில் சிறுதும் நம்பிக்கை தளரவேண்டாம். நான் இன்று காலை சொன்னது போல், பங்குசந்தை 20300 புள்ளிகளை தாண்டும் வரை நாம் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். நான் சொன்னதின் காரணத்தை இன்றைய பங்குசந்தை நன்றாக உணர்த்தியது.

    சரி, இன்று பரிந்துரைத்த பங்குகளின் செயல்பாடுகளை பார்ப்போம்.

    குறுகிய கால பரிந்துரைகள்:
    1. Centurion Bank --- Tgt 60 CMP 48.70 - இன்று அதன் விலை 55.75
    2. Nicolas Piramal - Tgt 450 CMP 323.95 இன்று அதன் விலல 319.15
    3. HTMT Global - Tgt 800 CMP 542 - இன்று அதன் விலை 603.40
    3. Siemens - Tgt 2100 CMP1943.75 - இன்று அதன் விலை 1934.90

    இன்றைய பரிந்துரைகள்:
    1. GTL - ரூ2.35 விலை இறங்கியுள்ளது.
    2. Syndicate Bank - ரூ3.75 விலை இறங்கியுள்ளது
    3. Denabank - ரூ1.45 விலை இறங்கியுள்ளது
    4. HDFC - ரூ29.85 விலை ஏறியுள்ளது
    5. Suzlon - ரூ5.10 விலை இறங்கியுள்ளது
    6. Bharati Airtel - ரூ18.10 விலை ஏறியுள்ளது

    இன்று பரிந்துரைத்த பங்குகளில் அதிகமானவை இறக்கத்திலேயே உள்ளது. யாராவது வாங்கியிருந்து விற்காமலிருந்தால், வைத்திருங்கள். நிச்சயம் மேலே வரும். நான் அதை உங்களுக்கு சில நாட்களில் தெரியபடுத்துகிறேன்.
    Syndicate bank, Dena bank இரண்டுக்கும் நல்ல நியூஸ் உள்ளது.

    குறுகிய கால முதலீட்டில் பரிந்துரைத்த பங்குகள் இரண்டு இன்று நன்றாக போயின. centurion bank - அடுத்த வாரம் ரூ58 முதல் 60 வரும் பொழுது லாபத்தை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    19 Comments:

    டெக்கான் குரோனிகல் (DCHL) 200 பங்
    குகள் ரூ.219.20 ஆவரேஜ் செய்திருக்கிறேன். இன்றைய தேதியில் வாங்கியது. தங்களது ஆலோசனையை எதிர்பார்க்கிற‍ேன்,
    நன்றி.
    also bought Syndicate Bank 100 @ 119.32, Dena Bank 100 @ 87.61 and Idea Cellular 100 @ 135.95

    December 7, 2007 at 7:00 PM  

    நான் அறிந்த வரையில் நாகு அவர்களே மூவ்மெண்ட் இல்லாததால் பயப்பட வேண்டாம், டெக்கான் க்ரோனிக்கல் டிலிஸ்ட் செய்யும்போது 235க்கும் மேல் தான் ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது. எனவே 250 வரை செல்ல வாய்ய்ப்புகள் உண்டு.

    நான் 199 க்கு வாங்கி 208 க்கு விற்றேன். ஆனால் சில சமயம் கால அவகாசம் 2 மாதம் எடுத்துக்கொண்டது .எனவே பொறுமையாக இருந்தால் ஏறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

    இப்படிக்கு நாகராஜ்

    December 7, 2007 at 7:31 PM  

    Mr.Sudhakar,
    as recommended by you i bought Dena Bank 100 @ 83.85 and sold it @ 85.35 app 1.8% (intra day) is it correct? i intend to go in for the same stock on monday too.
    what is nyour opinion?
    natarajan

    December 7, 2007 at 8:47 PM  

    நாகு அவர்களே, நீங்கள் என் பரிந்துரைமேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றி. கவலையே வேண்டாம். நான் syndicate Bank 500 share ரூ122/- க்கு வாங்கியுள்ளேன்.Dena Bank 500 Share ரூ.90.20 க்கு வாங்கியுள்ளேன்.இன்னும் சொல்ல போனால், நான் syndicate bank - ஐ 2 lot - கூட வாங்கியுள்ளேன். நிச்சயம் அது விலை ஏறும். பொறுமைதான் அவசியம். IDEA - வுக்கும் நியூஸ் உள்ளது. கவலையே வேண்டாம். பொறுமையுடன் இருங்கள்.

    December 7, 2007 at 8:57 PM  

    Mr.Sudhakar
    as you said polaris has crossed my purchase price of 121/.
    thanks a lot
    natarajan

    December 7, 2007 at 9:22 PM  

    Mr.Natarajan, What you did in Dena bank is correct.. you have to do like this..you can go up to 2% to 3% profit. don't wait until1 10 to 20%.. it's really high risk and you may have chance to loose money and you can't make money.

    December 7, 2007 at 9:27 PM  

    Mr.Natarajan, thanks for your feed back. As I told you early this week, all tech stocks went up. Today Infy went up more than Rs100/-. TCS and Polaris also went up. Please try to sell this Polaris and TCS if you have profit by early next week. Don't worry even though if it's go up. Sure, it will come down. As for us Infy, you have to wait. Because, your price is too for away from today price. It will go up. but, not soon. What you have to do, you have to sell first and buy when it's go down on the same day(intraday). So that, you can bring down your average price.

    December 7, 2007 at 9:31 PM  

    நாகு அவர்களே, DCHL - ம் நல்ல பங்குதான். அது நண்பர் நாகராஜ் சொன்னது போல் ரூ240 ~ 250 வரை போகும். இன்னும் சில வாரத்தில் ரூ240 - ஐ தாண்டினால், உடனே கொடுத்து விடுங்கள். இதுவே எனக்கு தெரிந்தது.

    December 7, 2007 at 9:45 PM  

    Dear Sudhakar What is your opinion about Sonata software , Patni & mindtree in short to medium term.

    December 7, 2007 at 9:52 PM  

    மங்களூர் சிவா அவர்களே, நீங்கள் குறிப்பிட்ட 3 பங்குகளும் எவ்வளவு மேலே செல்லலாம் என கேட்கிறீர்களா? புரியவில்லை.
    patni பங்குகள் விலை இறங்கி தற்பொழுதான் மேலே வர ஆரம்பித்துள்ளன.அது மேலே வர சில நாட்கள் ஆகும். Sonata, mindtree இரண்டும் மேலே வரலாம்.
    நீங்கள் வாங்கியுள்ளீர்களா? உங்களிடம் அது உள்ளதா?

    December 7, 2007 at 10:08 PM  

    //
    சுதாகர் said...
    நீங்கள் வாங்கியுள்ளீர்களா? உங்களிடம் அது உள்ளதா?
    //
    இவை எல்லாமே நான் வாங்கிய விலையை விட தற்போது அதிகமாகவே உள்ளது குறுகிய காலத்தில் எப்படி செயல்படும் என எதாவது சொல்லமுடியுமா?

    tech sector for another 6 months frame

    thanks in advance

    December 7, 2007 at 10:12 PM  

    Thanks for all your recommendations Sudhagar. I bought 400 shares of NTPC @ Rs. 241 today for medium to long term. I will sell 200 shares if the price touches Rs. 300 before end of Dec 07. What is your opinion?

    December 7, 2007 at 11:33 PM  

    நண்பர் சுதாகர் அவர்களே ! Tech Mahindra நேற்று ரூபாய் 110 ஏறியுள்ளது. Tech பங்குகளின் திடீர் விலை ஏற்றத்திற்கு காரணம் என்ன ? Tech பங்குகளின் அடுத்த வார நிலவரம் எப்படி இருக்கும்?

    December 7, 2007 at 11:47 PM  

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    December 8, 2007 at 1:41 AM  

    மிகுந்த பயனுள்ள தவல்களை அளித்துவரும் தங்கள் சேவைக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.
    இஸ்பட் இண்டஸ்ட் 76.80 க்கு வாங்கியிருக்கிறேன். தற்போது விலை இறங்கியிருக்கிறது. என்ன செய்யலாம்?

    December 8, 2007 at 2:18 PM  

    தியாகராஜன் அவர்களே இஸ்பாட் ஒரு 82-லிருந்து ஓடினால் 90 ஐ தொட வாய்ப்புள்ளதாக சின்பிசி தொலைகாட்சியில் ரஜத் காமத் விளக்கமளித்திருக்கிறார்.

    http://www.moneycontrol.com/india/video/stockmarket/18/00/newsvideo/316092

    பாருங்கள்....

    December 8, 2007 at 6:15 PM  

    http://www.moneycontrol.com/india/video/stockmarket/18/00/newsvideo/316092

    December 8, 2007 at 6:16 PM  

    திரு.நாகராஜ் அவர்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.காத்திருக்கிறேன் 82.00 வரும்வரையில்.

    December 8, 2007 at 10:23 PM  

    GTL Ltd. பங்கு 270 க்கு வாங்கிஉள்ளேன் . உங்கள் ஆலோசனை எதிர்பார்க்கின்றேன் .thanks

    December 9, 2007 at 12:35 PM  

    Post a Comment

    << Home