7.12.07
07/12/07 இன்றைய பரிந்துரைகள்
வணக்கம் நண்பர்களே. கடந்த இரு தினங்களாக பங்குசந்தை மேல் நோக்கியே தன்னை நிலை நிறுத்தி கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 20000 புள்ளிகளை நெருங்கி விட்டது. நேற்றைய உலக பங்கு சந்தைகளும், இன்று தொடங்கிய ஆசிய பங்குசந்தைகளும் மேல் நோக்கியே இருக்கின்றன. நம் பங்குசந்தையும் அதை பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், லாபத்தை உறுதி செய்யும் நோக்கில் பிற்பகலில் கொஞ்சம் பங்குசந்தை முன்னேற்றத்தில் தேக்கம் அடைய வாய்ப்பு உள்ளது. இன்று 20300 புள்ளிகளை தாண்டிவிட்டால், ஓரளவுக்கு தைரியமாக இருக்கலாம். அதுவரை கவனமாக இருங்கள்.. குறுகிய கால பரிந்துரைகள்: 1. Centurion Bank --- Tgt 60 CMP 48.70 2. Nicolas Piramal - Tgt 450 CMP 323.95 3. HTMT Global - Tgt 800 CMP 542 4. Siemens - Tgt 2100 CMP1943.75 இன்றைய பரிந்துரைகள்: 1. GTL Ltd 2. Syndicate Bank 3. Denabank 4. HDFC 5. Suzlon 6. Bharati Airtel முடிந்தால், இன்றும் பங்குசந்தையில் இருந்து பரிந்துரை செய்கிறேன் From Market: 10.10am Can buy IDEA & Indusbank From marketL market under bit volatile, so, please very carefull & pl.wait From market:12.05pm believe bank stocks will go up.. watch.. From Market: 1.53pm: Centurion bank CMP53.40 (10% up) Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 12/07/2007 09:06:00 AM
நண்பர் சுதாகர் ! GTL Limited பங்குகளை திரும்ப பெற்றுள்ளதா ? இது பற்றிய உங்கள் நேற்றைய குறிப்பு புரியவில்லை. குறுகிய கால லாபம் பார்க்க முடியுமா ?
Sudhakar,
Good morning, I am having IFCI@108, GTL@266, VISASTEEL@46, What about your view on above stocks, can i hold short term view or book profit when its uptrend, i am expecting your comments, if u have time analyse and comment on mail id # gangaiganesh@vsnl.net
Regards,
Ganesh.
SUDHAKAR,
I missed one more stock i am having NTPC@250, Please suggest to hold or not,....
Regards,
Ganesh.
நண்பர் பிரேம், கணேஷ் அவர்களின் உடனடி கருத்துக்கு நன்றி.
நான் இப்பொழுது சந்தைக்கு செல்லும் நேரம் வந்து விட்டது. பிரேம், உங்கள் கேள்விக்கு நான் பின் பதில் அளிக்கிறேன். நிச்சயம் குறுகிய லாபம் பார்க்கலாம்.
கணேஷ், IFCI, GTL, VisaSteel எல்லாம் மேலே வரும். லாபம்வரும் பொழுது கொடுத்து விடுங்கள். எந்த சமயம் வேண்டுமென்றாலும் பங்குசந்தை கீழே இறங்க வாய்ப்பு உள்ளது. பேசிக்கொள்ளுகிறார்கள்.
NTPC - ரூ300 போகும் என சொல்லுகிறார்கள். அதற்க்கும் நியூஸ் இருக்கிறது. மிகவும் நல்ல ஷேர். வைத்து கொள்ளுங்கள். பிறகு விவரமாக பதில் அளிக்கிறேன்.
நட்புடன்
சுதாகர்
நண்பர் சுதாகர்! இன்றைய பரிந்துரையில் HTM"T" Global உள்ளதா ?
பிரேம் அவர்களே,
தவறுக்கு வருந்துகிறேன். ஆமாம், அது HTMT.. உள்ளது
HTML அல்ல..
Sudhakar,
Very Very Thanks for your prompt reply, keep it up,...
Regards,
Ganesh.
Hello Sudhakar,
Thank you.. Waiting for your recommendations from Market..
Thank you
Viswa
Thank you
Dr.Chandramohan
Salem
அருமை சுதாண்ணா,
எல்லோரும் பயன்பெற அயராது உழைக்கும் தாங்கள்
தொடர்ந்து வெற்றிநடை போட தங்களுக்கும், தங்களால் பயன்பெற ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்.
sir,
is it ok to enter HTMT in the present rate
Sudahkar.
Today i bought Centurionbank@51.00, what is time period to exit this stock and target, if its reach your quote target price better to exit or hold some times,....
Regards,
Ganesh.
Mr.Ganesh, Well. please try to sell on coming monday around 58+. Believe it's will give you good profit. Good selection..If you have money, you can go for my short term investment shares. it will give you a good profit. the main factor, you have to hold for few days or few weeks, that's all.
M.Sridhar, sorry, when I say your msg, it's already went up too high. it's not advisable to enter that price for Intra day..
நன்றி விவேக். என் வலைப்பூ பக்கம் வந்து,உங்கள் கருத்தை சொன்னதில் மிக்க மகிழ்ச்சி..
This comment has been removed by the author.