இன்று புதுவிதமாக படங்களை இணைத்து இருந்தேன். ஆனால், இந்த தளம் திறக்க நீண்ட நேரம் ஆவதால், அதை இப்பொழுது நீக்கி விட்டேன்.
இன்றைய பங்குசந்தை எதிர்பார்த்தது போலவே மிகவும் மேடு பள்ளமாக இருந்தது. இன்றும் சென்செக்ஸ் 20,000/- புள்ளிகளை தக்க வைத்து கொள்ள தவறியது. கண்டிப்பாக வரும் புதன்கிழமை 20,000/- புள்ளிகள் தாண்டும் என எதிர்பார்ப்போம். பரிந்துரைத்தது போலவே வங்கி துறை பங்குகள் ஓரளவுக்கு மேலே சென்றன. இன்று நான் பரிந்துரைத்த பங்குகளின் செயல்பாடுகள் பற்றி இனி காண்போம். 1. ICICI Bank ----Rs.23.85உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ37.20 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ13.35 கீழ் இறங்கியது). 2. MARUTI----Rs.4.20உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ18.45 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ14.25 கீழ் இறங்கியது). 3. RCOM (CASH + FUTURE.. SL732) ---Rs.4.90 இறங்கியது. (open விலைதான் அதிகபட்சமாக ரூ5.80 இருந்தது. பின் அங்கிருந்து ரூ10.70 கீழ் இறங்கியது). 4. ROLTA (CASH + FUTURE)----Rs.1.05உயர்ந்தது.(அதிகபட்சமாக ரூ33.95 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ32.90 கீழ் இறங்கியது). 5. TRIVENI (Future SL162, Tgt 178)----Rs.3.60 இறங்கியது. (அதிகபட்சமாக ரூ7.85 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ11.45 கீழ் இறங்கியது). From Market: 1.Delivery - REL (Rs.7.80உயர்ந்தது.(ஒரு மாதத்தில் இது ரூ300/- க்கு மேல் செல்லும் என நியூஸ் உள்ளது. கொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் கையில்) 2. DLF --- Rs.12.35உயர்ந்தது. (அதிகபட்சமாக ரூ17.20 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ4.58 கீழ் இறங்கியது). 3. Parsvnath---Rs.7.80உயர்ந்தது. (அதிகபட்சமாக ரூ14.80 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ7.00 கீழ் இறங்கியது). 4. TTML ---Rs.4.40உயர்ந்தது. (அதிகபட்சமாக ரூ5.10 உயர்ந்து, பின் அங்கிருந்து ரூ0.70 கீழ் இறங்கியது). கடந்த 7- ம் தேதி, குறுகிய கால முதலீட்டில் பரிந்துரைத்த பங்கு CENTURION BANK, இன்று ரூ58.80 வரை சென்றது. ரூ10/- விலை ஏற்றம் கண்டு உள்ளது. நான் ரூ58 க்கு மேல் போனாலே கொடுத்து லாபத்தை உறுதிபடுத்த சொல்லியிருந்தேன். இன்று பரிந்துரைத்த பங்குகளில், RCOM & Triveni மட்டும் கீழ் இறங்கி உள்ளது. RCOM - க்கு நல்ல நியூஸ் உள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் மேலே வரும். கவலை வேண்டாம். லாபம் அடைந்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
Sudhakar,
Today i sold centurionbank 300@58.50, Thank you for your good recommendation, still i am holding GTL@265.00, as per your target price to exit this stock, When u have time please explain how to make(quoute) stoploss, some examples,..
Regards,
Ganesh.
கணேஷ் அவர்களே, நீங்கள் செய்தது சரி. நாளை அந்த பங்குகள் மேலே செல்லலாம். செல்லாமலும் இருக்கலாம். ஆனால், நீங்கள் லாபம் அடைந்தது உள்ளதால், கவலை வேண்டாம். ஒரு வேளை அந்த பங்கு விலை இறங்கிவிட்டால், அடடா கொடுக்காமல் போய்விட்டோமே என்ற வருத்தத்தோடு நஷ்டமும் அடைய வாய்ப்பு உள்ளது. அதைதான் நாம் தவிர்க்க வேண்டும். அதற்க்காகத்தான் அந்த விலை சொன்னேன். என் Style அதுதான்.
GTL பங்கை வைத்திருங்கள். விலை வரும்பொழுது, online - ல் நானே பதிவேன். நான் பரிந்துரைத்த பங்குகள் விலை இறங்கிவிட்டால், அது மேலே வரும்பொழுது ஞாபகம் வைத்து இருந்து, அதை இங்கு பதிவேன். கவலை வேண்டாம். நிறைய நண்பர்கள் கேட்டு கொண்டதிற்க்கு இணங்க, Stop Loss பற்றி தனி பதிவு இட பார்க்கிறேன்.
Mr.Veera அவர்களே,எனக்கு ICICI online Trading platform பற்றி தெரியாது.பார்த்ததும் இல்லை. நான் பார்த்தது எல்லாம் dietOdin தான்.
Kotack Securities,Religare Securities ஆகியோர் dietOdin கொடுக்கிறார்கள்.அது தெரியும். அவர்களிடம் உங்களுக்கு கணக்கு இருந்தால்,அவர்கள் offline trading - க்கு கூட அந்த platform - ஐ தருவார்கள்.முயன்று பாருங்களேன்.
dietOdin - நிச்சயமாக fast தான். ஆனால், ICICI platform - ஐ விட fast ஆக இருக்குமா என்பது அதை பார்த்த பிறகுதான் என்னால் சொல்ல முடியும்.
எனக்கு தெரிந்து ICICI-ல் Brokerage Charge அதிகம் என நினைக்கிறேன். I am correct? please send email to sudhakar3692@gmail.com about your brokerage charges.I will try to introduce some cheaper brokers..
mr.Sudhakar,
your write up about "STOP LOSS" is very informative and educative.Even a newcomer can also unmderstand what is stop loss.
May i request you to explain about "RESISTANCE LEVEL" for Eg; a stock trading at rs 80 or 82 given a target of 102 within 3 to 4 weeks at the same time it is also said the stock has got a resistence at Rs 74. does it mean that the sock will not go below Rs 74 and will reach the target price of Rs 102.
please explain
Natarajan