10.12.07
10/12/2007 பரிந்துரைகள்
கடந்த வார இறுதியில் முடிவடைந்த உலக சந்தைகளில் அதிகமானவை கீழ் நோக்கியே முடிவுற்றன. நாளை அமெரிக்காவின் பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைக்கும் என்று நம்பும் வேளையில், அது எத்தனை விகிதத்தை குறைக்க போகிறது என்பது தான் இப்பொழுது உள்ள கேள்வி. அதையே உலக பங்குசந்தைகள் ஆவலுடன் எதிர் நோக்குகின்றன. நமது இந்திய பங்குசந்தையில் சென்செக்ஸ், கடந்த வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தை தொட்டாலும், அதை நிலைநிறுத்தி கொள்ள முடியாமல் மீண்டும் 20,000 புள்ளிகளுக்கு கீழ் வந்துவிட்டது. இன்றாவது சென்செக்ஸ் 20,000 புள்ளிகளுக்கு மேல் தன்னை நிலை நிறுத்தி கொள்ளுமா? இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. ஆனால், காலை சந்தை தொடக்கத்தில், கொஞ்சம் பதட்டம் இருக்கத்தான் செய்யும். பிற்பகலில் மீண்டும் Selling Pressure அதிகமாக இருக்கும். மிகவும் கவனம் தேவை. அதனால், அவ்வப்பொழுது Stop Loss போட்டு கொண்டு, லாபத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். கடந்த வெள்ளிக்கிழமை பரிந்துரைத்த பங்குகளை வாங்கி கொள்ளலாம். முடிந்தால், வங்கி துறை சார்ந்த பங்குகள் குறையும் பொழுது வாங்கி வைத்து கொள்ளுங்கள். அவை லாபம் தரலாம். இன்று சந்தை நிலவரம் பார்த்து கீழ் வரும் பங்குகளை வாங்கலாம். Delivery எடுக்க உங்களால் முடியும் என்றால், கண்டிப்பாக கீழ் காணும் பங்குகளை வாங்குங்கள். 1. ICICI BANK 2. MARUTI 3. RCOM (CASH + FUTURE.. SL732) 4. ROLTA (CASH + FUTURE) 5. TRIVENI (Future SL162, Tgt 178) From Market: 9.50am: 1.Delivery எடுத்து ஒரு மாதம் வைத்திருக்க முடியும் என்றால், REL பங்குகளை வாங்குங்கள். அது ரூ300~500 ஏற வாய்ப்பு உள்ளது. 2. DLF (குறைந்த எண்ணிக்கையில் வாங்குங்கள்) 3. Parsvnath 4. TTML 10.25 am 5. syndicate bank, மேலே வருது. வாங்கியவர்கள் ரூ125/- க்கு வெளியே வந்துவிடுங்கள். 6. Centurion Bank மேலே வருது. ரூ58 க்கு மேல் போகும் பொழுது லாபத்தை உறுதி செய்யுங்கள் 7. Dena Bank மேலே வருகிறது. லாபம் உள்ளவர்கள் கொடுத்து விடுங்கள். ***8. மதியம் அதிகமாக selling pressure இருக்கும் என எதிர்பார்க்கிறேன் ***9. பங்குசந்தை அதிக Volatile ஆக இருக்கிறது. SL மிகவும் அவசியம் 11.18am : Buy Airdeccan now - Target 285 (CMP266.55) 12.15pm: Looks like Bank stocks going up.. 12.22pm: Buy IDBI now..CMP171.20 tgt 178 12.35pm: Fertilizer stocks moving up. If any body have,better try to sell if you have profit 1.00pm: TTML coming up..CMP55.95.. & Centurion bank crossed Rs58.35/-.. Book profit 2.50pm: TTML மேலே வருகிறது CMP 58.15.. காலையில் வாங்கியவர்கள் Profit book செய்யுங்கள் 3.00pm: சந்தை முடிய இன்னும் 30 நிமிடமே உள்ளது. அனைவரும் Profit Book செய்து விட்டு வெளியே வந்து விடுங்கள்.. 3.15pm: ROLTA - வில் லாபமோ நஷ்டமோ இருந்து வெளியே வந்துவிடுங்கள்.. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 12/10/2007 09:21:00 AM
SUDHAKAR,
Good Morning, I think today Intra Play not yet all safe or can we play some particular stocks,.. Last week centurion Bank to book profit or wait for federal result,..
Regards,
Ganesh
வணக்கம் கணேஷ் அவர்களே.
இன்று Intraday பண்ணலாம். Rolta, Rcom போன்றவற்றில் பண்ணாலாம். centurion bank ரூ58/- ஐ தொட்டால் கொடுத்து விடுங்கள். லாபம் தானே?
Sudhakar,
Thanks, for your reply, i will try to sell centurion bank,..
Regards,
Ganesh.
வணக்கம் சுதாகர் அவர்களே! அமெரிக்க பெடெரல் வங்கியின் முடிவுகளை நாம் ஏன் எப்போதும் எதிர் நோக்குகிறோம் ? அவர்களின் சிறு அசைவு கூட ஏன் நமது சந்தையில் சல சலப்பை ஏற்படுத்துகிறது? விளக்கம் வேண்டுகிறேன்.
GTL Ltd. பங்கு 270(December 7th ) க்கு வாங்கிஉள்ளேன் . உங்கள் ஆலோசனை எதிர்பார்க்கின்றேன் .
Mr.Sriram, I also bought GTL. Please wait for one week. Believe it will go up.
பிரேம் அவர்களே,அமெரிக்காவின் பெட்ரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்தால்,வெளிநாட்டு முதலீடுகள் நம் நாட்டுக்கு அல்லது ஆசிய சந்தைக்கு வர வாய்ப்புகள் உள்ளது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது என் என்னம்.
thanks Mr.Sudhakar sir