1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ... • தேசிய பங்குசந்தை
 • மும்பாய் பங்குசந்தை
 • டோ ஜோன்ஸ்
 • NASDAQ SHARE MARKET


 • 12.12.07
  12/12/07 பங்குசந்தை முடிவில்
  இன்றைய பங்குசந்தை எதிர்பார்த்ததை போல, காலையில் கீழ் நோக்கியே தன் வர்த்தகத்தை ஆரம்பித்தது. மதியம் 1.45 மணி வரை கீழ் நோக்கியே இருந்த பங்குசந்தையில், காளையின் ஆதிக்கம் மேலோங்கியது. அதிகமானோர் பங்குகளை வாங்க ஆரம்பித்தனர். இன்று Metal Stocks நன்றாக இருந்தது. வங்கி பங்குகள் எல்லாம் கொஞ்சம் அடக்கியே வாசித்தன. எண்ணைய் சம்பந்தமான பங்குகளும் நன்றாக இருந்தன. Telecom துறையும் நன்றாக சென்றன.

  இன்று நான் பங்கு சந்தையில் இருந்து பரிந்துரைத்த பங்கு என்றால், அது KS oil மட்டும் தான். மீதி எல்லாம் Delivery - க்கு என்று சொல்லியிருந்தேன்.

  காலையில் இருந்தே KSOIL நன்றாக இருந்தது. மதியம் 1.45 மணிக்கு மேல், கிடு கிடுவென மேலே சென்றது.

  சரி இனி இன்றைய பரிந்துரைகளின் செயல்பாடுகள் பற்றி ஒரு கண்ணோட்டம் இடுவோம்.

  KSOIL (intraday) CMP88.80 - அதிகமாக பட்சமாக ரூ 101.90 வரை சென்றது. பங்கு சந்தை முடிவில் 99.30 என முடிவுற்றது. (+11.60)

  Delivery -- Can buy Punjlloyd - - Tgt 575 (3 days time) CMP540 LTP 557.10 (+33.35)
  Delivery
  - Crompton Greaves - Tgt 450 (1 week time) CMP420 LTP 416.40 (+0.55)
  Delivery
  - STAR (Cash & F&O) - Tgt 350 (1 wk time) CMP320 LTP 317.45
  (+2.25)


  இன்று காலை நான் நம்மிடம் இருக்கும் பங்குகளை கூட கொடுத்து வாங்கலாம் என சொல்லியிருந்தேன்.யாராவது முயற்ச்சி செய்தீர்களா? நான் என்னிடம் இருந்த தேனா வங்கியின் பங்குகளை காலையில் கொடுத்து 1 ரூபாய் கீழே சென்ற பிறகு மீண்டும் வாங்கி லாபம் அடைந்தேன். யாராவது இதே போல் லாபம் பார்த்து இருந்தால், மிக்க மகிழ்ச்சி.

  Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
  9 Comments:

  Hi Sudhakar,

  I bought Punjlloyd.. Thanks a lot

  Viswa

  December 12, 2007 at 8:27 PM  

  லாபம் பார்த்தீர்கள் என்றால்,அதுவே எனக்கு சந்தோசம். அதை நீங்கள் சொல்லும் பொழுது எனக்கு இன்னும் ஊக்கம் தருகிறது. வாழ்த்துக்கள்.
  நன்றி விஸ்வா

  December 12, 2007 at 8:45 PM  

  இன்று நண்பர் சந்தோஷ் அவர்கள் சில பங்குகளை வாங்க சொல்லி comments -ல் பதிவு செய்து இருந்தார்.நான் அதை பார்க்கும் பொழுது மதியம் 2.30 ஆகி விட்டது. அந்த சமயம் அவர் கொடுத்த பங்குகளில் அதிகமானவை அவர் கொடுத்த Target - ஐ தொட்டு இருந்தது (Gail, BOC India,Mudra lifestyle). அதே சமயம் அவர் சொன்ன பங்குகளில் Cairn, ICICI, VSNL போன்றவை இன்னும் அவர் கொடுத்த target - ஐ தொடவில்லை. தகவலுக்கு மிக்க நன்றி சந்தோஷ் அவர்களே.

  December 12, 2007 at 8:51 PM  

  திரு.சுதாகர் அவர்களே,தங்களின் பரிந்துரைகள் மிகவும் துல்லியமாக இருக்கின்றன.பங்கு வணிகம் சார்ந்த நுட்ப தகவல்கள் மிகவும் அறிவு தருபவை.நன்றி.உங்கள் சேவை தொடரட்டும்.
  மெல்லும் ஒரு சிறு வேண்டுகோள்.சில நாட்கள் முன்பு உங்கள் வலைமனையில் புதிய இடுகைகளை மிகவுள் சுலபமாக ஒரு சொடுக்க்யின் முலம் பார்க்க முடிண்டடு.தற்போது சில நாட்களாக தமிழ் மனம் வழியாக தான் உங்கள் புதிய பதிவுகளை காண முடிகிறது.இது,என் போன்ற மித வேக இணைய தொடர்பு வைத்திருக்கும் நண்பர்களுக்கு சிரமமாக இருக்கிறது.மீண்டும் முன்பு போலவே மாற்றி அமைக்க முடியமா?
  நன்றி.

  December 12, 2007 at 9:58 PM  

  Hi Sudhakar,
  i could not see your comments from market. how can i see? please guide me

  Murugesan
  Abudhabi

  December 12, 2007 at 10:22 PM  

  அழகுமலை மாரிமுத்து அவர்களே, என்னுடைய வலைப்பூ முகவரியை உங்கள் Favorites - ல் சேர்த்து வைத்து கொள்ளுங்கள். அதை தினமும் நீங்கள் சொடுக்கினாலே, எனது வலைப்பூ திறந்து விடும். நேற்று கூட சிங்கையில் எனது தம்பி, நண்பர்களிடம் எனது வலைப்பூ முகவரியை கொடுத்து திறக்க சொன்னேன். அவர்களும் திறந்து பார்த்தார்களே. முயன்று பாருங்களேன்.

  December 12, 2007 at 10:30 PM  

  நண்பர் முருகேஷன் அவர்களே, நான் பங்குசந்தையில் இருந்து பொதுவாக தனியாக பதிவுகள் இட மாட்டேன். காலையில் கொடுக்கும் வர்த்தக குறிப்புகளிலேயே, From Market என்று பதிவுகள் இடுவேன். அதை அடிக்கடி பாருங்கள்.
  உங்கள் ஆர்வத்திற்க்கு மிக்க நன்றி.

  December 12, 2007 at 10:33 PM  

  நான் dchl & cinemaxல் விற்று வாங்கி லாபம் பார்த்தேன்.(சிறிய அளவில், ஏனெனில் பயம் காரணம்)

  December 13, 2007 at 12:19 PM  

  நாகு அவர்களே, நீங்கள் லாபம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து, வாங்கியது மிக சரி..

  December 14, 2007 at 6:46 AM  

  Post a Comment

  << Home