1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 13.12.07
    13/12/07 - வர்த்தக குறிப்புகள்
    நேற்றைய ஆசிய சந்தைகள் கீழ் நோக்கி இருந்த பொழுதும், நமது இந்திய சந்தையோ ஆச்சரியம் கொள்ளும் வகையில் காளையின் ஆதிக்கம் மோலோங்கி, சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் சாதனை அளவை எட்டியது.
    என்னை பொறுத்த வரை இன்றைய பங்குசந்தை கொஞ்சம் மேடு பள்ளமாகவே இருக்கும் என கருதுகிறேன். சில நாட்களில் ஒரு சரிவு இருக்கும் என்றே எனக்கு தோன்றுகிறது. அதனால், நண்பர்கள் அனைவரும் உடனுக்குடன் லாபம் பார்த்து விடுங்கள். தற்சமையம் எல்லா பங்குகளும் அதன் உச்சத்தை எட்டியுள்ளது என்று சொல்லலாம். அதனால், கவனமுடன் இருங்கள்..

    இன்று கீழ் கண்ட பங்குகள் மேலே செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
    1. RNRL
    2. RCOM
    3. PUNJLLOYD
    4. SAIL
    5. HINDALCO

    மற்றவற்றை சந்தையில் இருந்து சொல்கிறேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    6 Comments:

    நண்பர் சுதாகர் ! Punj Lloyd 50 பங்குகள் ரூபாய் 510 க்கு வாங்கியுள்ளேன். தாங்கள் குறுகிய கால இலக்கு சொன்னால் குறித்துகொள்வேன்

    December 13, 2007 at 9:50 AM  

    Dear Sudhakar,

    Thank you

    Viswa

    December 13, 2007 at 10:21 AM  

    உங்கள் தகவல்கள்!சிறிய குழந்தைகளுக்குக்கூட புரியும் வண்னம் விளக்கமாய் தருகிறீர்கள் சுதாகர்!

    December 13, 2007 at 10:46 PM  

    கலை அவர்களே, நீங்கள் வந்து என் வலைப்பூவை கண்டு, உங்களுடைய கருத்தை சொன்னதற்க்கு மிக்க நன்றி

    December 14, 2007 at 6:40 AM  

    பிரேம் அவர்களே, எனக்கு தெரிந்து punlloyd ரூ600- ஐ தொடும் பொழுது கொடுத்து விடுங்கள். சில நாட்களில் பங்குசந்தையில் ஒரு சரிவு வர வாய்ப்பு உள்ளது. அப்பொழுது எல்லா பங்குகளும் இறங்கும். அப்பொழுது அதை வாங்கி கொள்ளலாம்.

    December 14, 2007 at 6:41 AM  

    Dear Viswa, மிக்க நன்றி. தினமும் வாருங்கள். உங்கள் கருத்துக்களை கூறுங்கள்..

    December 14, 2007 at 6:42 AM  

    Post a Comment

    << Home