1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 15.12.07
    புதிய பங்கு வெளியீடுகள் (IPO)
    புதிய பங்கு வெளியீடுகள்: (Initial Public Offer) (டிசம்பர் மாதம் 2007)

    1. Manaksia Ltd
    (formerly Hindusthan Seals Ltd., incorporated in 1972)
    Public issue of up to 1,55,00,000 equity shares of Rs.2/- each ("equity shares") for cash at a price of Rs. 140 to Rs. 160 per equity share.
    விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முதல் நாள்: 17/12/2007
    விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்: 19/12/2007
    நிறுவனம் பற்றி அறிய: http://www.manaksia.com/
    என் கருத்து: முதலீடு செய்யலாம்
    2. Aries Agro Ltd
    Initial public issue of 45,00,000 equity shares of Rs.10/- each for cash at a price of Rs.120/- toRs.130/- per equity share
    விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முதல் நாள்: 14/12/2007
    விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்: 19/12/2007
    நிறுவனம் பற்றி அறிய: http://www.ariesagro.com/
    என் கருத்து: தவிர்க்கலாம்
    3. Precision Pipes & Profiles Company Ltd
    Public issue of [*] equity shares of Rs. 10/- each for cash at a price of Rs. 140 To Rs. 150 Per Equity Share of Face Value of Rs. 10 Each.
    விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முதல் நாள்: 17/12/2007
    விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்: 20/12/2007
    நிறுவனம் பற்றி அறிய: http://www.ppap.co.in/index.html
    என் கருத்து: சிறிய அளவில் முயற்ச்சிக்கலாம்
    4. Porwal Auto Components Ltd
    Public issue of 50,00,000 equity shares of Rs.10/- each at a price of Rs Rs. 68 to Rs. 75 per equity share.
    விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முதல் நாள்: 17/12/2007
    விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்: 20/12/2007
    நிறுவனம் பற்றி அறிய: http://porwalauto.com/index.htm
    என் கருத்து: தவிர்க்கலாம்

    (குறிப்பு: ஒவ்வொரு நிறுவனத்தின் செயல்பாடுகள், நிறுவனத்தின் தன்மை, அது எவ்வளவு நாட்கள் தாக்கு பிடிக்க முடியும் போன்றவையை வைத்தே என் கருத்தை சொல்லியுள்ளேன். நண்பர்கள் சுயமாக முடிவு எடுக்க வேண்டியே, அந்த நிறுவனங்களின் இணைய தள முகவரியை தந்து உள்ளேன். முடிவு உங்கள் கையில்)

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    6 Comments:

    Hello Sudhakar,

    Thank you. If you tell us the reason why you recommend to avoid/invest, that will be great....

    Thanks
    Viswa

    December 15, 2007 at 9:40 AM  

    உங்கள் பின்னோட்டத்திற்க்கு நன்றி Viswa அவர்களே.
    அதை எழுதனும் என்றால், பெரிய கதையாகி விடும். பிறகு படிக்க மாட்டார்கள். அதனால் தான், நான் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் இணைய தள முகவரியை கொடுத்துள்ளேன். அதை வைத்து, நண்பர்களே முடிவு எடுக்கட்டும். அதுவே நல்லது.

    December 15, 2007 at 9:55 AM  

    தங்கள் ,ஆலோசனைக்கு மிக்க நன்றிகள் , திரு .சுதாகர் அவர்களே


    அன்புடன்
    இரா. செந்தில் நாதன்

    December 15, 2007 at 8:37 PM  

    முதலீடு செய்வதால் லாபம் பார்ப்பதற்க்கான வாய்ப்புகளை ரேட்டிங் முறையில் தெரிவிக்கலாம் உங்கள் கருத்தை.சுதா அண்ணா

    நாகராஜ்

    December 15, 2007 at 10:48 PM  

    நன்றிகள் செந்தில் நாதன் அவர்களே

    December 15, 2007 at 11:10 PM  

    நாகராஜ் அவர்களே,நீங்கள் சொல்வது அவ்வளவாக விளங்க வில்லை.. ரேட்டிங் முறையென்றால், 1,2,3,4 (very good, good, not bad, bad) என்றா?

    December 15, 2007 at 11:12 PM  

    Post a Comment

    << Home