1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 18.12.07
    18/12/07- வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே..
    நேற்றைய பங்கு சந்தையின் செயல்பாடுகள், நிறைய பேருக்கு வேதனையை அளித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நேற்றைய உலக பங்குசந்தைகளும், கீழ் நோக்கியே முடிவடைந்தன. இன்று காலை தொடங்கிய ஆசிய பங்கு சந்தைகளும் கீழ் நோக்கியே தங்கள் வர்த்தகத்தை தொடங்கின. ஆனால், தற்சமயம் அவைகள் ஒவ்வொன்றாக மேல் நோக்கி வர முயல்கின்றன.
    நம் பங்கு சந்தை மட்டும் கொஞ்சம் வித்தியாசமானது. இன்றைய பங்குசந்தை தொடங்கும் பொழுது சிறிது மேல் நோக்கி செல்லும் என எதிர்பார்க்கிறேன். மதியம் எப்பொழுதும் போல விற்க்கும் படலம் தான். ஆனால், இன்றைய பங்கு சந்தை நேற்று போல் அவ்வளவு மோசமாக இருக்காது. சந்தை முடியும் பொழுது கிட்டத்தட்ட flat ஆகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு.

    இன்று பரிந்துரைகள் என்று எதுவும் இப்பொழுது சொல்ல இயலாது. இருந்தாலும், nagartuna fertilizer & Patel Eng - ல் லாபம் பார்க்கலாம் என்பது என் எண்ணம். மற்றவை பங்குசந்தையில் இருந்து தர முயல்கிறேன்.

    மிகவும் கவனத்துடன் செயல்படுங்கள்..

    From Market:
    Can buy Airdeccan & Ansal Infra
    can Buy WWIL - and try come out with fast cmp 85.35
    can buy Triveni tgt 190 cmp 183.90
    Airdeccan flaring up.. CMP295
    10.50am: F & O (trade long) NICHOLAS PIRAMAL AT 357 SL 351 TARGET 364-67
    f & O (Trade long) Punjlloyd Tgt 530 cmp 510 SL514
    Delivery Cash BUY ASHOCO IND. (517565) CMP 37/39....S.L. 31.8 TGT. 48/56/78/102.......
    market moving up: turn to Positive
    ispat moving up CMP 78.20/-
    1.10pm: AirDeccan again moving up.. try to book half profit
    1.10pm: keep watch on Sail and Tata Steel
    1.20pm: Any body bought TTML ? if yes, now it's moving up..CMP 58.55
    1.45pm: RNRL moving up & KS oil moving up.. can buy and come out with small profit
    2.10pm: Nagartuna fertilizer moving up CMP 78.75 book half profit first
    2.20: Airdeccan flaring up 301.40 Book half profit
    2.30pm: if you have money, just buy 1 or 2 shares of Jindal stell (Rs13825).. it will go up another few thousand (up to 16500 ~ 17000) with in 1 week.
    2.38pm: AIRDECCAN on ROCKET FIRE...CMP308.90
    2.50pm: WWIL turn to Positive.. try to come with small profit
    2.53pm: buy spice jet (come out with small profit) CMP67
    2.56pm: AIRDECCAN & SPICE JET flar up ( 316.45 & 67.90)
    3.03pm: As said, now selling pressure too high.. book profit ASAP
    3.04pm: Keep watch on ISPATIND.. can buy Small quantity..now.. CMP 77.75 intraday
    3.15pm: Buy today, sell tomorrow - RNRL & JP HYDRO
    Buy today, sell tomorrow - Nagartuna fertilizer, GMR infra
    ispat flariing up..sell now
    ISPATIND CMP 83.40 sell now.. time up...
    SPICE JET CMP70.20 sell now.. time up
    SPICE JET 71.30
    Market Closed... Believe all of you make profit...

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    17 Comments:

    Sudhakar,

    Good morning, i will manage to buy some good script in this downfall market, good recommendations,... Thanks.

    Regards,

    Ganesh.

    December 18, 2007 at 10:01 AM  

    நாகார்ஜுனா 76 க்கு 100 வாங்கினேன்.

    இன்று ஏறுமா என்பதை சொல்லுங்கள்

    நாகா

    December 18, 2007 at 10:21 AM  

    Please wait Mr.Naga. still the market under selling pressure. It will go up. but, not sure, today it will go more than your price or not? normally it will give movement during late afternoon only..

    December 18, 2007 at 11:17 AM  

    Mr.Ganesh, great. Select the good shares and buy. Can buy punjlloyd also for short term profits

    December 18, 2007 at 11:18 AM  

    Sudhakar,

    I have ISPAT 300 @76, IFCI @107, PUNJLLOYD 12 @555, Thinking to sell all and move to RPL, RNRL since i feel very risky about ispat, ifci

    December 18, 2007 at 11:20 AM  

    Yes I bought the TTML as a delivery call. Is it for short term or intraday?

    Thanks
    Ravi

    December 18, 2007 at 2:23 PM  

    i followed your instruction every 30 minutes and found very useful
    Thank you verymuch
    Thanking you
    Dr chandramohan
    salem

    December 18, 2007 at 3:43 PM  

    நாகா அவர்களே, நீங்கள் நாகார்ஜூனாவை விற்று இருப்பீர்கள் என நினைக்கிறேன். அவன் மேலே வந்தான். விற்காவிட்டாலும் பரவாயில்லை. நாளை அது இன்னும் மேலே போகும்.. வாழ்த்துக்கள்

    December 18, 2007 at 3:57 PM  

    கணேஷ் அவர்களே,நீங்கள் இன்று punjlloyd வாங்கினீர்களா? நேற்றைவிட விலை ஏறியுள்ளானே..

    December 18, 2007 at 3:58 PM  

    செந்தில் அவர்களே, இன்று ISPATIND - நீங்கள் விற்று இருக்க வேண்டுமே.. நான் பங்குசந்தையிலிருந்து 3 மணி போல் தகவல் கொடுத்தேன். பறக்க போகிறது என்று..பறந்து விட்டான்.

    December 18, 2007 at 4:00 PM  

    ரவி அவர்களே, நான் TTML பங்குகளை வாங்கலாம் என்று சொல்லியிருந்தேன். அது இன்று நன்றாக சென்றது. அதில் நீங்கள் லாபம் பார்த்தது போதும் என்றால் கொடுத்து விடுங்கள். பின் விலை இறங்கிய பின் வாங்கி கொள்ளலாம். அது குறுகிய அல்லது நீண்ட கால முதலீட்டுக்கும் பொருந்தும்

    December 18, 2007 at 4:01 PM  

    டாக்டர் சந்திரமோகன் அவர்களே, நீங்கள் F & O வில் அதிகம் விளையாடுவதாக அறிகிறேன். நான் கொடுக்கும் பரிந்துரைகள் சில சமயம் இறங்கும். ஆனால், அதை அவசரப்பட்டு விற்க வேண்டாம். MTM கட்ட தயாராக இருந்தால், நான் சொல்லும் பங்குகளை ஒன்றன் பின் ஒன்றாக (ஒன்றை விற்ற பிறகு, அடுத்த பங்கை வாங்க வேண்டும்) வாங்குங்கள். லாபம் பார்க்கலாம். வாழ்த்துக்கள்

    December 18, 2007 at 4:03 PM  

    Sudhakar sir,

    ispat intraday very useful . thanking you. GTL பங்கு ஏறுமா ?

    December 18, 2007 at 5:46 PM  

    ஸ்ரீராம் அவர்களே, இன்று GTL பங்குகள் மேலே வர ஆரம்பித்து உள்ளன. அவை நிச்சயம் மேலே வரும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.
    நீங்கள் ispatind - ல் லாபம் பார்த்து இருந்தால், மிக்க மகிழ்ச்சி

    December 18, 2007 at 6:00 PM  

    மனதை கட்டுபடுத்த இயலவில்லை, நாளை 86க்கு விற்க நினைத்து இருக்கிறேன், 76க்கும் கீழே சென்றால் வழக்கம் போல் உங்களிடம் வந்து ஓவென அழுவேன் :)

    December 18, 2007 at 8:51 PM  

    செந்தில் அவர்களே, பொதுவாக அனைவரும் செய்யும் தவறே அது. நாளைக்கு பங்குசந்தை ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். லாபம் இருப்பதனால், நாளை கொடுத்து விடுங்களேன்

    December 18, 2007 at 9:30 PM  

    Thanks.

    December 19, 2007 at 12:22 PM  

    Post a Comment

    << Home