1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 26.12.07
    26/12/2007 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.

    இன்னும் 3 நாட்கள் வர்த்தகமே உள்ளது, இந்த வருடத்திற்க்கு டாடா சொல்ல..
    கடந்த வருடம் இதே கால கட்டத்தில் சென்செக்ஸ் 14,000 புள்ளிகளை தாண்டியிருந்தது. இன்னும் 3 நாட்களில் 20,000 புள்ளிகளை தாண்டி தன்னை நிலை நிறுத்தி கொண்டால், கிட்டத்தட்ட 6000 புள்ளிகள் ஒரே வருடத்தில் உயர்ந்து சாதனை படைத்து உள்ளது எனலாம். அது நடக்கும் என்றே எனக்கு தெரிகிறது.
    சென்செக்ஸ் தற்பொழுது 19854 புள்ளிகளில் இருக்கிறது. இன்று 20,000 புள்ளிகளுக்கு மேலே தன்னுடைய வர்த்தகத்தை தொடங்கினாலும் தொடங்கலாம்.
    நாளை இந்த மாதத்தின் (வருடத்தின் இறுதி) Future பிரிவின் கடைசி நாள்.
    அதனால், பிற்பகுதியில் பங்குசந்தை கொஞ்சம் மேடு பள்ளம் நிறைந்ததாக இருக்கலாம்.
    அடுத்த மாதத்தில் இருந்து, Future Lot -ன் அளவுகளில் மாற்றம் வருகிறது. உதாரணத்துக்கு நாகார்ஜுனா பெர்டிலைசர் Future - ல் ஒரு லாட் வாங்கினால், 14000 share இருக்கும். அதற்க்கு ஏற்றார் போல், margin அதிகம். 1 ரூபாய் ஏறினால், ரூ14000/- லாபம். 1 ரூபாய் இறங்கினால் ரூ14000/- நஷ்டம்.
    இனிமேல் அதன் எண்ணிக்கை பாதியாக குறைந்து விடும். (சரியான எண்ணிக்கை தற்பொழுது என்னிடம் இல்லை. முடிந்தால், இன்று பிற்பகலில் பதிவில் இட முயல்கிறேன்) அதனால், Margin amount - ம் குறைந்து விடும். அதனால், அதிகமானோர் Future - ல் விளையாடுவார்கள் என நினைக்கிறேன்.

    இன்றைய பரிந்துரைகள்:

    1. Punjlloyd
    2. Aloktext
    3. NTPC
    4. Gail
    5. Hindalco (அதிகம் வாங்காதீர்கள். குறைந்த அளவில் வாங்குங்கள். movement மெதுவாக உள்ள ஒரு பங்கு. ஆனால், நல்ல பங்குகள்)
    6. ITC (அதிகம் வாங்காதீர்கள். குறைந்த அளவில் வாங்குங்கள். movement மெதுவாக உள்ள ஒரு பங்கு. ஆனால், நல்ல பங்கு)

    மற்ற நிலவரங்களை பங்குசந்தையில் இருந்து நேரடியாக தர முயல்கிறேன்.

    From Market:

    10.10am: Hindalco moving up

    10.37: jindalsteel moving up.. reach almost 15000K..

    10.38: Delivery: BOC CMP 198/- Tgt 350

    1050: Keep watch on IFCI CMP81.95

    11.10am: DELIVERY BUY: AFTEK @ 78 SL 72 TGT 98 IN SHORT TERM. BUY SUPRIME PETRO @ 40 SL 32 TGT 68 IN LONG TERM.

    11.20am: looks all bank shares doing well. try to watch Syndicate bank

    11.25am: Buy Hyderabad Ind above 260 S/L 254 TGT 300. Period 1 to 2 days ( Strong Buy )

    12.00pm: Punjlloyd moving up. CMP555 KSoil moving up CMP103

    12.12pm: Aloktext moving up, ITC moving up, Hindalco moving up

    12.14pm: Future (Jan) buy HDFCBank tgt 1725/- cmp: 1705

    12.53pm: anybody bought Hind petro.. it's moving up..

    12.56pm: Buy bongairefinery CMP100/-

    1.10pm: KSOIL moving up CMP104.70.. try to book half profit

    1.15pm: ISPATIND moving up..cmp 83.10

    1.30: anybody bought Hydrabad ind? it's flaring up CMP280.95

    1.57pm: HYDRABAD IND - UPPER FREEZE - cmp 296.90 please sell, those who bought the shares..

    2.05pm: HIndalco flaring up CMP209.15

    2.30pm: As I mentioned yesterday, BOC is for Long term..

    2.35: DELIVERY: buy Triveni Eng.. CMP 184.25 tgt 196

    3.00: Delivery : buy NBVENTURES CMP274.30 it will go up to 300 by 2 days time

    3.04pm: NBVENTURES flaring up now CMP 280/-

    3.10pm: KSOIL on Rocket fire.. CMP 109.10 try to book profit now

    3.33pm: market closed.. Hope all of you got profit...


    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    27 Comments:

    Sudhakar,

    Good morning, today recommendations for DAYTRADING(MARGIN) OR BTST(ATST)or DELIVERY, Please quote it, Which option i want to select it, Thanks....

    Regards,
    Ganesh.

    December 26, 2007 at 8:47 AM  

    Thank you
    Dr Chandramohan Salem

    December 26, 2007 at 8:59 AM  

    வணக்கம் கணேஷ் அவர்களே.
    நான் Delivery என்றால், தனியாக சொல்வேன். இன்று இந்த பங்குகள் மேலே செல்லும் என தகவல்கள் சொல்கின்றன. சில காரணங்களால், அது ஏறவில்லை என்றால், வாங்கினதை எடுத்து கொண்டு செல்லுகள். நான் இன்று பரிந்துரைத்தது எல்லாம், மிகவும் நல்ல பங்குகள். உங்கள் கையை கடிக்காது.
    அதே சமயம் movement பார்த்து உங்கள் லாபத்தின் அளவை நீங்களே நிர்ணயித்து விற்கவேண்டியது உங்கள் கையில் உள்ளது. நிலமை மிகவும் மோசமாகி விடும் என்றால்,கண்டிப்பாக என் பதிவில் அதை பற்றி தெரிவிப்பேன்.
    வாழ்த்துக்கள்.
    நான் Future - என்று சொன்னால், அது momentum call ஆக கூட இருக்கலாம். delivery எடுத்தால், இறங்கினாலும் விற்காதீர்கள். ஏறும் பொழுதுதான் விற்க வேண்டும். உங்களுக்கு margin அல்லது MTM கட்ட முடியும் என்றால், தாராளமாக நான் சொல்லும் Future பங்குகளை வாங்குங்கள்.

    December 26, 2007 at 8:59 AM  

    Sudhakar,

    Thanks, for your prompt reply, i will follow up your advice, Thanks...
    Regards,
    Ganesh.

    December 26, 2007 at 9:05 AM  

    Hi Sudhakar,

    This is Jambunathan from Indianapolis. I need your suggestion for my following stocks whether to Hold or Sell.

    Cipla @ 214
    Ispat @ 85
    Hindalco @ 214
    DLF @ 1016

    I am a short term trader.

    Thanks in Advance

    Best Regards
    Jambunathan

    December 26, 2007 at 9:40 AM  

    மிக்க நன்றி , 2-3 மாதகால பங்குகள் இருந்தால் கூறவும்...அண்ணா..

    December 26, 2007 at 9:57 AM  

    GOOD MORNING SUDHAKAR,
    THANKS FOR THE TIPS.. ANY NEWS ABT IFCI TODAY?

    December 26, 2007 at 10:37 AM  

    Dear Jambunathan,
    please try to sell ISPAt.
    hold HINDALCO & DLF. CIPLA aslo if you have profit please sell

    December 26, 2007 at 10:43 AM  

    Mr.Sivaji,
    no news about IFCI.. but, you have to hold, if you bought @ high price. it will go up after few months

    December 26, 2007 at 10:44 AM  

    Sudhakar,
    I sold GESHIP 47 @521. Made little profit. Any news about RPL, wish to by @ 210. Thanks

    December 26, 2007 at 10:53 AM  

    Mr.Senthil,
    Good. RPL - CMP is 223/- I don't think so you can get @ 210. It will go up to 235/-

    December 26, 2007 at 10:57 AM  

    Sudhakar,
    How about berger paint? Thanks

    December 26, 2007 at 12:20 PM  

    senthil, i don't have any idea about bergar paint..

    December 26, 2007 at 12:37 PM  

    SUDHAKAR,

    I bought HYDRABADINDUSTRIES 100@262, now its moving up, i book profit or wait,...
    Regards,
    Ganesh

    December 26, 2007 at 1:25 PM  

    Mr.Ganesh,
    Good. If you want profit, you can sell now. CmP284.55.. you can keep also. it's expect to go 300/-. which one you want? pl. decide your self

    December 26, 2007 at 1:43 PM  

    Sudhakar,

    I sold hydind@296.90, Thanks for this good tips, Still i struck in (DAY TRADING) ALOKTEXT@93, BONGREFINERY@99.80, What do you think if it's not reach my price, can i take as delivery or not,...
    Regards,
    Ganesh.

    December 26, 2007 at 2:07 PM  

    Mr.Ganesh, I also bought bongai and aloktext.. if you have money,pl take. if not sell. it will go up.

    December 26, 2007 at 2:16 PM  

    HYDRABAD IND, and KS oil Tips very useful.
    Thanking You

    December 26, 2007 at 3:37 PM  

    ஸ்ரீராம் அவர்களே, உங்கள் பின்னோட்டத்திற்க்கு மிக்க நன்றி.

    December 26, 2007 at 5:25 PM  

    நன்றி Dr.சந்திரமோகன் அவர்களே

    December 26, 2007 at 5:26 PM  

    Emperor அவர்களே, 2-3 மாத கால பரிந்துரைகளை கண்டிப்பாக சொல்கிறேன். நீங்கள் NTPC,BOC, ONGC, TTML போன்ற பங்குகளை வாங்கி வையுங்கள். நன்றாக இருக்கும்

    December 26, 2007 at 5:27 PM  

    Kindly suggest longterm (1-2 years) script/s for the amount of Rs.50,000/-.

    December 26, 2007 at 5:51 PM  

    SUDHAKAR,
    Thanks for HYDRAINDUS, and i took day trading shares ALOK TEXTILES AND BONGI REFINERY both stocks bought in delivery, and BOC, TRIVENI ENGG, NB VENTURES, I bought small quantity,...
    Regards,
    Ganesh.

    December 26, 2007 at 6:05 PM  

    நாகு அவர்களே, ரூ50 ஆயிரத்தை 1 - 2 வருடத்திற்க்கு முதலீடு செய்ய வேண்டும் என்றால், நீங்கள் MF - ல் முதலீடு செய்து விட்டு, கவலை இல்லாமல் இருப்பதே நல்லது.

    December 26, 2007 at 6:29 PM  

    கணேஷ் அவர்களே, கவலை வேண்டாம், நாளையோ அல்லது நாளை மறுநாளோ அவைகள் மேலே செல்லும் பொழுது விற்று விடுங்கள். மீண்டும் சொல்கிறேன், லாபத்தின் அளவை நிர்ணயிப்பது உங்கள் கையில் உள்ளது. அதிகம் எதிர்பார்த்து இருந்தால், நீண்ட காலம் உங்களிட்ம அந்த பங்குகள் தங்க வேண்டி வரலாம்.

    December 26, 2007 at 6:30 PM  

    SUDHAKAR,

    VERY VERY THANKS, I WILL MINIMIZE MY PROFIT AND SALE IF IT GOES UP ,...
    REGARDS,
    GANESH.

    December 26, 2007 at 6:33 PM  

    Thanks Sudhakar for the tips. I've bought GAIL 100 Nos. As you've pointed out it's picking up. How long shall I hold it for a reasonable profit?
    Thanks in advance.
    Jagan
    Doha, Qatar.

    December 26, 2007 at 7:17 PM  

    Post a Comment

    << Home