1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 23.12.07
    சோதனை ஓட்டம்
    வணக்கம் நண்பர்களே.
    எனது நண்பர் செல்வ முரளி என்பவரின் உதவியோடு நம் வலைப்பூவின் தோற்றத்தை மாற்றியமைக்க முயற்ச்சித்து கொண்டு இருக்கிறேன். அதனால், அவ்வப்பொழுது என் வலைப்பூவில் பிரச்சனை வரலாம். கொஞ்சம் பொருத்து கொள்ளுங்கள்.
    நண்பர் செல்வ முரளிக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

    நட்புடன்
    சுதாகர்
    9 Comments:

    சுதாகர்,
    புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்! Font Size-ம் பெரியதாக இருப்பதால் படிப்பதற்க்கும் நன்றாக இருக்கிறது. உங்கள் சேவை மேலும் மெருகுடன் தொடர வாழ்த்தும் ஒரு பயனாளி,
    ஜகன்
    தோஹா, கத்தார்.

    December 24, 2007 at 5:08 AM  

    மிக்க நன்றி ஜகன் அவர்களே

    December 24, 2007 at 6:26 AM  

    This comment has been removed by a blog administrator.

    December 24, 2007 at 6:48 AM  

    நண்பர் சுதாகர்! வலைப்பூ முகப்பு தோற்றம் மிக அருமையாக உள்ளது. எழுத்துரு அளவு நன்றாக உள்ளது. மெலிதான நீல வண்ணம் பார்வைக்கு நன்றாக உள்ளது. Flash Messages வலைப்பூ தளத்தின் Highlight. தன்னலமில்லாத உங்கள் சேவைக்கு நன்றி. நன்றி. நன்றி.

    December 24, 2007 at 7:50 AM  

    Hi Sudhakar,

    Nice to see your improved site and thanks for your recomendations.
    If possible, pls give the reason for the recomendations also.

    Cheers
    Jambunathan, Indianapolis

    December 24, 2007 at 8:36 AM  

    மிக்க நன்றி பிரேம்

    December 24, 2007 at 8:49 AM  

    நண்பர் ஜம்புநாதன் அவர்களே, உங்கள் கருத்துக்கு நன்றி.
    சில பங்குகளை வாங்குவதற்க்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். எல்லாவற்றையும் இங்கு எனக்கு கிடைக்கும் சிறிது நேரத்தில் தர இயலாது நண்பரே

    December 24, 2007 at 8:51 AM  

    supper boss ur work ,1st thanks ur work.also iam trichy but living in rome. by oscarbharathi

    December 24, 2007 at 1:21 PM  

    OscarBharathi அவர்களே, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

    December 24, 2007 at 4:53 PM  

    Post a Comment

    << Home