1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ... • தேசிய பங்குசந்தை
 • மும்பாய் பங்குசந்தை
 • டோ ஜோன்ஸ்
 • NASDAQ SHARE MARKET


 • 24.12.07
  24/12/07 பங்குசந்தை முடிவில்
  இன்றைய பங்கு சந்தை எதிர்பார்த்தது போலவே காலையில் இருந்தே மேல் நோக்கி இருந்தது. சொன்னது போல் இன்று Tech பங்குகள் எல்லாம் மிகவும் நன்றாக ஏறின.
  1. CMC நிறுவனத்தின் பங்குகள் மிக அதிகமாக ரூ145.50 (12.22%) ஏறியது.
  2. Infosys பங்குகள் ரூ114.60 (6.76%) ஏறியது.
  3. Satyam பங்குகள் ரூ30.25 (7.07%) ஏறியது.
  4. HCL Infosys பங்குகள் ரூ18.85 (7.71%) ஏறியது.

  இன்று காலை சந்தைக்கு முன் பரிந்துரைத்த பங்குகள் எல்லாமே ஓரளவுக்கு மேலே சென்றன. Tatamotor, Nagartuna Fertilizer, CMC & KSOIL வாங்க சொன்னேன்.
  Tatamotor மேலே செல்லும் என சொல்லியிருந்தேன். அது மிகவும் நன்றாக இருந்தது. நேற்றைய விலையை விட அது கிட்டத்தட்ட ரூ20/- ஏறியது. Nagartuna fert, KSOIL எல்லாம் மிகவும் அமைதியாக மேலே ஏறியது. பின் கீழே இறங்கியது. பங்கு சந்தையின் ஊடே, GNFC வாங்க சொன்னேன். அதுவும் நன்றாக விலை ஏறியது. IFCI- வாங்க சொன்னேன். -4 விழுக்காட்டில் (ரூ73.30) இருந்து, கிடு கிடுவென்று மேலே சென்றது. ஒரு கட்டத்தில் ரூ83/- வரை சென்றது.

  என்ன ஒன்று, இன்று அதிகமானோர், நம் வலைப்பக்கம் வரவில்லை. நான் Online - ல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்தால், சில சமயங்களில் யாருமே இல்லை. அதனால், சில உடனடி பரிந்துரைகளை தரவில்லை. ஆதரவு இருந்தால் மட்டுமே, என்னால், பங்குசந்தையில் இருந்து பரிந்துரைகளை தர எண்ணம் வரும். யாரும் இல்லையென்றால், யாருக்காக நான் தகவல் தரவேண்டும்?

  கடந்த 19-ம் தேதி அன்று நீண்ட கால பரிந்துரையாக ONGC வாங்க சொன்னேன். அன்று அதனுடைய விலை ரூ1145~1165.. இன்று அது 1248.85/-
  இரண்டே நாட்களில் ரூ100/- விலை ஏறியுள்ளது. யாராவது வாங்கினீர்களா?
  அன்றே, jindalstell பங்குகளை 1 அல்லது 2 வாங்க சொன்னேன். இரண்டு நாட்களில் அதன் விலை ரூ750/- ஏறியுள்ளது.
  கடந்த 14-ம் தேதி பரிந்துரைத்த PNB பங்குகள் தொடந்து கீழே இறங்கி வந்தன. இன்று ஒரே நாளில் ரூ42.95 ஏறியது.
  அதனால், நான் பரிந்துரைக்கும் பங்குகளில் நம்பிக்கையுடன், பொறுமையாக இருந்தால், லாபம் வரும்.
  பொறுமை இழந்து விட்டால் ??? நான் சொல்லமாட்டேன்..

  இன்று எத்தனை பேர் ISPATIND - ல் லாபம் பார்த்தார்கள் என எனக்கு தெரியாது. நான் லாபம் பார்த்தேன். காரணம், என் லாபத்தின் அளவை குறைத்து கொண்டது தான்.

  லாபம் பார்த்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

  Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
  15 Comments:

  நண்பர் சுதாகர்! அதிருப்தி அடைய வேண்டாம். தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக நண்பர்கள் வரமுடியாமல் போயிருக்கலாம்.
  தொடர்ந்து எழுதுங்கள். நான் CMC பங்குகளை வாங்கியுள்ளேன்.

  அன்புடன்,
  பிரேம்

  December 24, 2007 at 7:37 PM  

  உங்களது ஆதரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி பிரேம் அவர்களே

  December 24, 2007 at 7:46 PM  

  ஆகா... தொடர்ந்து செய்யுங்கள் அய்யா... இனிமேல் நான் ஆன்லைனில் இருப்பேன்! அப்போ அப்போ டிப் கொடுங்க! நிறைய கைய கடிச்சிகிட்டேன் இந்த மாதம்! நன்றிகளுடன்!!

  December 24, 2007 at 7:56 PM  

  Hi Sudhakar,

  Based on your recommendation, i bought ONGC and Jindal Steel.

  Thanks,
  Ramprasath

  December 24, 2007 at 8:02 PM  

  மிக்க நன்றி சிவாஜி என்ற புனைப்பெயரில் உள்ள நண்பரே. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், உங்களது பெயரை தெரியபடுத்தலாமே..

  December 24, 2007 at 8:09 PM  

  நன்றி ராம்பிரசாத் அவர்களே.. ONGC, JindalSteel இரண்டும் நன்றாக மேலே வரும்.. பொறுமை அவசியம்..
  உங்களது மனம் திறந்த பதிவுகளுக்கு மிக்க நன்றி

  December 24, 2007 at 8:10 PM  

  சிவாஜி அவர்களே, உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது.

  December 24, 2007 at 8:24 PM  

  Please keep write / update. me too following your tips.

  December 24, 2007 at 10:50 PM  

  Me a gulf tamilian. followed your tips few times. but reading all your updates. so please keep write. it is very useful. my friends also reading your articles.

  December 24, 2007 at 10:53 PM  

  Sudahar,
  I have GESHIP 47 @512, PUNJLLOYD 12 @555, IFCI 200 @107. I wanted to buy ONGC, but could not. Only luck can help me

  December 25, 2007 at 12:03 AM  

  Sudhakar,

  I am always online in your pages during market hours, and most of the time i tried your recommendations, Thanks. Keep it up your work don't stop, keep giving day time tips,...

  Regards,
  Ganesh.

  December 25, 2007 at 10:50 AM  

  நண்பர் செந்தில், நீங்கள் வைத்திருக்கும் பங்குகளில், punlloyd அடுத்தவாரம் உங்களது விலையை தாண்டி சென்று விடும் என கருதுகிறேன். IFCI மட்டும் சிறிது காலம் பிடிக்கும். GEShip - நேற்று உங்களது வாங்கிய விலையில் உள்ளது. எவ்வளவு லாபம் வந்தால் விற்கலாம் என்பதை நீங்கள் முடிவு செய்வதே நல்லது.

  December 25, 2007 at 11:47 AM  

  நண்பர் கணேஷ் அவர்களே,உங்களது கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள். லாபம் அடையுங்கள். வாழ்த்துக்கள்

  December 25, 2007 at 11:47 AM  

  நண்பர் சுதாகர்,
  நான் நேற்று தொடர்ந்து on-line-ல் இல்லையென்றாலும் அவ்வப்போது உங்கள் வலைப்பூவை பார்த்துக் கொண்டிருந்தேன். ONGC பங்குகளை வாங்கியுள்ளேன். மேலும் ISPATIND மூலம் profit book செய்து விட்டேன். மிக்க நன்றி! என் அனுமானங்கள் எப்படி இவ்வளவு சரியாக உள்ளன என்று உடன் பணிபுரியும் ஆந்திரா நண்பர்கள் ஆச்சரியப் படுகின்றனர். அவர்களுக்குத் தெரியாது நான் தமிழில் உங்கள் வலைப்பூ படிப்பது! மீண்டும் நன்றி!
  ஜகன்
  தோஹா, கத்தார்.

  December 25, 2007 at 1:30 PM  

  முருகேஷன் அவர்களே, உங்கள் கருத்தை நான் இங்கே சில காரணங்களுக்காக பதியவில்லை. என் profile - க்கு கீழே, Email me! என்பதை சொடுக்கி அனுப்புங்கள்.
  உங்கள் தனிமடலை எனக்கு தாருங்கள். பதில் அனுப்புகிறேன்.

  December 25, 2007 at 8:46 PM  

  Post a Comment

  << Home