1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 28.12.07
    பங்குசந்தைகள் சரியும் அபாயம்
    சில மணி நேரத்திற்க்கு முன் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தானில் நடந்த ஒரு தற்கொலை படைத்தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன் விளைவாக, அமெரிக்க பங்கு சந்தையில் டோஜோன்ஸ் மற்றும் நாஸ்டாக் இரண்டும் 1% க்கும் மேல் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.
    அமெரிக்க பங்குசந்தையில் இடம் பெற்று இருக்கும் 14 இந்திய பங்குகளும் மிகவும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளன. அதில் அதிகபட்சமாக, ICICI வங்கி 6% விழுக்காடு வரை வீழ்ச்சி கண்டுள்ளது. Infy - 1.5% ம், Satyam - 4.5%ம், Sterlite - 4.8%-ம் வீழ்ச்சி கண்டுள்ளன.

    பாகிஸ்தானுக்கு மிக அண்டை நாடாக நம் நாட்டில் நிச்சயம் அதிகமான பாதிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. நாளை நிச்சயம் உலக பங்குசந்தைகள் எல்லாம் குறைந்தது 1% முதல் 3% வரை சரிவை காணலாம் என எதிர்பார்க்கிறேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    1 Comments:

    நண்பரே,

    பூடோ இறந்ததற்கும் பங்கு சந்தைக்கும் எப்படி தொடர்பு ஏற்படுத்தி ஆராய்கிறீர்கள் என்று சொன்னால் மிக உதவி கரமாக இருக்கும். ஏனெனில் இதே செய்தியை நேற்று இரவு யாஹூ finance-லும் பார்த்தேன் . ஆனால் என்னால் இதை நம்ப முடியவில்லை. பூடோ ஆட்சியில் இருப்பவரும் இல்லை. அவர் ஆட்சிக்கே வந்தாலும் அவர் பெரிய - புதிய பாலிசிகளை கொண்டுவந்து உலக சந்தையை மாற்ற போவது இல்லை. அவர் அவ்வரரக சொல்லி இருந்தாரா? அமெரிக்க அல்லது இந்திய listed கம்பெனிகளின் பாகிஸ்தான் மார்க்கெட் என்பது மிக மிக சிறியதாக தான் இருக்க முடியும்.

    December 28, 2007 at 11:13 AM  

    Post a Comment

    << Home