27.12.07
27/12/07 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே. இந்த வருடத்திற்க்கு டாடா சொல்ல இன்னும் 3 நாள் வர்த்தகமே மீதம் இருக்க, இன்றைய பங்கு சந்தை எப்படியிருக்கும்? கடந்த இரண்டு நாட்களில் 1000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்து உள்ளது. நேற்று, எதிர் பார்த்தது போல சென்செக்ஸ் 20,000 புள்ளிகளுக்கு மேல் தன்னை நிலை நிறுத்தி கொண்டது. 2007 வருடம் முடியும் வரை 20,000/- புள்ளிகளுக்கு மேலேயே சென்செக்ஸ் இருக்கும் என்று நம்பலாம். இன்று டிசம்பர் மாதத்தின் Future Expiry நாள். அதனால், இன்றைய பங்கு சந்தை கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம். மற்றபடி, பெரியதாக மாற்றம் எதுவும் இருக்காது. சந்தை இறுதியில் சென்செக்ஸ் 150 புள்ளிகள் வரை மேலே செல்லலாம். இன்று Metal stocks, Bank Stocks, Realty Stocks நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். இன்றைய பரிந்துரைகள்: 1. TATASTEEL 2. SAIL 3. HINDALCO 4. ISPAT 5. NTPC 6. KSOIL 7. NBVENTURES சில நண்பர்கள் பெயர் இல்லாமல் பின்னோட்டம் இடுகிறார்கள். அவர்களது பின்னோட்டத்தில் பெயர் இருந்தால் நன்றாக இருக்கும். நான் எந்த anonmyous க்கு என்று பின்னோட்டம் இடுவது? மற்ற தகவல்களை முடிந்தால், பங்குசந்தையில் இருந்து தர முயல்கிறேன். From Market: 10.22: Yesterday those who took delivery (Bongairefn & NBVentures) moving up.. CmP 105.20 & 291 10.30: KS oil moving up: CMP115.25 try to sell around RS120/- even though we have bit high target.. 10.30am: HINDALCO moving up CMP 214.25 10.40: Buy IVRCL INFRA (Delivery) CMP: 510.25 10.52: info for those who bought AlokTex : it's moving up.. CMP 95.25 11.24: AlokText - Book PARTIAL PROFIT now.. CMP 97 /- & NBventur - Try to sell @ 315 ~ 325 (CMP 292) 11.55: Future (Jan'08) HCL TECH - CMP321.90 tgt 335 12.40: KSOIL - go down CMP 109.25...those who have money, can accumulate with small qty.. 12.45pm: ITC flaringup.. CMP 205.70.. 12.45pm: have a watch on Punjlloyd and ONGC.. (can buy Jan'08 Future) 1.55pm: IVRCL flaring up... CMP 519.50 try to book partial profit.. it may go up further 2.00pm: Tatasteel flaring up.. CMP 908/- 2.20pm: IVRCL CMP: Rs521.80 try to book half profit Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
SUDHAKAR,
Good morning, Thanks for your yesterday tips, hope delivery shares will be go up in coming days, When u have time please quoute short to medium term stocks and how to trade in future & options. Thanks...
Regards,
Ganesh.
Mr.Ganesh,
well. will try to post about Future & option later on.
Wish you all the best
Hi Sudhakar,
Thanks for your advice.
Pls continue your good work.
Best Wishes.
Jambunathan
SUDHAKAR,
What level to exit in ALOKTEXTILE, and NB VENTURE what level to exit, i am using reliance money there no options for this NB VENTURE to sell in ATST(BTST) Option only make delivery and sell,..
Regards,
Ganesh.
sir,
ivrcl is trading around 511. You have mentioned at Rs.410. is that gone up? is it advisable in futures?
நான் Mutual fund-ல் முதலீடு செய்ய விரும்புகிறேன் . உங்களுடைய அறிவுரை தேவை
மிக்க நன்றி
ராம் குமார்
i am selvam. i am a regular reader and follower of your blog.:-))
thanks for your tips.
Regards,
Selvam M
this is very useful blog, thank u
continue your work
நண்பர் கணேஷ், நீங்கள் AlokTex விற்று இருப்பீர்கள் என நினைக்கிறேன். Tgt 100 என சொல்லியிருந்தேன். இன்று அது 100 ஐ தொட்டு விட்டது. நான் 99- ல் கொடுத்து விட்டேன்.
NBventure - இன்று 298 வரை சென்றது. நானும் கொடுக்க வில்லை. delivery எடுத்து விட்டதால், என்று விற்றாலும் அதே கமிசன் தான். நாளை 300 - க்கு மேல் போனால் கொடுத்து விட வேண்டியதுதான்.
ராம் அவர்களே, IVRCL delivery என்று சொல்லியிருந்தேன். ஆனால் இன்றே, மிகவும் அருமையாக விலை ஏறியது. நான் EQ மற்றும் F&O - வில் வாங்கி கொடுத்து விட்டேன்.இன்று நான் சொன்ன பிறகு கிட்டத்தட்ட ரூ17/- வரை விலை ஏறியது.
அடுத்த தடவை Future என்று இருந்தால் குறிப்பிடுகிறேன்.
SUDHAKAR,
Thanks, i sold all and book profit in ALOTEX@97.25&99.50, still holding BONGREFIN@100 & KSOIL@110 both stocks small quantity, today intraday ISPAT@82 convert to delivery due to stock price down, remaining BOC, TRIVENIENGG, NB VENTURES, GTL , are still open position, your opinion please,...
Regards,
Ganesh.
ராம் குமார் அவர்களே, MF - ல் எனக்கு அவ்வளவு பரிச்சயம் கிடையாது. இருந்தாலும், உங்களுக்கு பிறகு ஒரு லிங் அனுப்பி வைக்கிறேன். அதில் பாருங்கள் விவரம் புரியும்.
செல்வம் அவர்களே, உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி
செந்தில், உங்களது கருத்துக்கு மிக்க நன்றி
கணேஷ் அவர்களே, நீங்கள் காலையிலேயே KSOIL வாங்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன். அது காலையில் கிட்டத்தட்ட ரூ117.40 வரை போனதே. ஏன் நீங்கள் தரவில்லை? இது போன்ற ஷேர்களில் நீங்கள் அதிக பட்சம் 3 ~ 5% வரைதான் லாபம் எதிர்பார்க்கலாம். விற்று, விற்று வாங்க வேண்டும். இல்லையேல் கையை சுட்டு கொள்வீர்கள்.EOC - Long Term. NBVent - நாளை 300 ஐ தாண்டிவிடும். அப்பொழுது கொடுக்க பாருங்கள்.Triveni - வாங்க சொல்லி தகவல் வந்தது.ஆனால், இன்றும் அது இறங்கி விட்டது.Bongairef - இன்று காலை ரூ105.90 வரை போனதே. நான் பார்த்து கொண்டே இருந்தேனே. கொடுக்க வில்லையா? பரவாயில்லை. நாளை மேலெ செல்லும் பொழுது கொடுத்து விடுங்கள். அதிகமாக (10% எல்லாம் ஒரே நாளில் எதிர் பார்க்க கூடாது, சில சமயம் தான் அது போல் கிடைக்கும்)எதிர் பார்க்காதீர்கள்.. 3 ~ 5% லாபத்தில் வந்து விடுங்கள். அதிகமாக QTY வாங்கினால், லாபத்தை 2 ~ 3% க்கு குறைப்பது நல்லது.