இன்றைய் பங்கு சந்தை Future closing நாள் என்பதால், மிகவும் மேடுபள்ளமாக இருந்தது என சொல்லலாம். இன்றும் சென்செக்ஸ் நேற்று முடிவடைந்த புள்ளிகளை விட கிட்டத்தட்ட 100 புள்ளிகளுக்கும் மேல் தன் வர்த்தகத்தை ஆரம்பித்தது. எதிர் பார்த்தது போலவே அடிக்கடி 70 ~ 100 புள்ளிகளுக்குள் மேலேயும் கீழேயும் ஆட்டம் போட்டது. சொன்னது போலவே காலையில் Metal Stocks தங்கள் Rally -யை தொடங்கி விட்டன. பிற்பகலில் வங்கிகள் மேலே வர ஆரம்பித்தன. நடுவில் Realty Stocks மேலே வர தொடங்கின. ஒருவழியாக பங்கு சந்தை முடியும் பொழுது, சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் நேற்றைய புள்ளிகளை விட மிக குறைந்த அளவில் மேலேறி, (FLAT என்று தான் சொல்ல வேண்டும்) ஆக முடிவுற்றது.
இன்று பரிந்துரைத்த பங்குகளில் ISPATIND மட்டும் மேலே செல்லவில்லை. Tata Steel, Sail, Hindalco, KSoil, NBventure எல்லாம் நன்றாக இருந்தன. அதில் KSoil காலையிலேயே வேகமாக சென்றது. பிறகு மெதுவாக கீழே இறங்கிவந்தது. Tata Steel, Hindalco மிகவும் நன்றாக மேலே சென்றன என்று தான் சொல்ல வேண்டும்.
சந்தையில் இருந்து சில பங்குகளை பரிந்துரைத்தேன். IVRCL Infra, Punjlloyd, ONGC, HCL TECH என்று. இதில் HCL Tech - Jan Future - ல் வாங்க சொல்லியிருந்தேன். இதை யாராவது வாங்கியிருந்தால், அவர்கள் செய்த தவற்றை உணர்ந்து பார்த்தால் தெரியும். நான் அதை இரண்டு முறை வாங்கி விற்றேன். ரூ1.15 லாபம் பார்த்து வெளியே வந்து விட்டேன். இரு முறையும். ரூ1.15 தானா என்று நினனக்க தோன்றும். Lot Size 650/- இரண்டு 650/- என்றால், ரூ1300/-. பங்கு சந்தை முடியும் நேரத்தில் அது 324.40 (நான் சரியாக விற்றேன்) - ல் இருந்து கிடு கிடு என கீழே இறங்கி விட்டது. காரணம் தெரியவில்லை. நாளை பார்த்தால் தெரியும். Future - என்பதால் யாரும் கவலை பட வேண்டாம். அது மேலே வரும்.
மற்ற படி Tata Steel, Punjlloyd, IVRCL infra எல்லாம் நன்றாகவே இருந்தன.
போன வாரத்தில் (20/12/07) AlokTex என்ற பங்கை வாங்க சொல்லியிருந்தேன். அப்பொழுது அது ரூ90/- இருக்கும் என நினைக்கிறேன். ரூ100+/- போகும் என சொன்னேன். இன்று அது ரூ100/- ஐ தொட்டு விட்டது. நண்பர் ஒருவர் லாபம் பார்த்ததாக சொன்னார்.
இன்று லாபம் பார்த்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
Can we do the intra-trade in KS Oil. My broker told that it is 'S' group stok, so intra is not possible. I bought 150 @ Rs.111.
Hi Sudhakar,
If you could write about F&O, that will be great for us. We are eagerly waiting for that.
I appreciate you work.
-Ramprasath
நாகு அவர்களே,யார் சொன்னார்கள் KSOIL - ஐ Intra-day செய்ய முடியாது என்று. நான் சில சமயம் ஒரே நாளில் இந்த ஷேரை 1000 வரை வாங்கி விற்று இருக்கிறேன். எனக்கு தெரிந்த வரை " T " வகை ஷேர் மட்டும் தான் Intraday செய்ய முடியாது. மற்றபடி EQ - வில் இருக்கும் பங்குகளை தாராளமாக Intraday செய்யலாம்.
நீங்கள் எந்த நிறுவனத்தின் கீழ் பங்குகளை வாங்கி விற்கிறீர்கள்?
Geojit
ராம், future என்பது பெரியதாக ஒன்றும் இல்லை.அதை பற்றி பிறகு ஒரு பதிவு இடுகிறேன். விடுமுறை நாட்களில் தான் எனக்கு நேரம் கிடைக்கும்..
SUDHAKAR,
Same like nagu comments, i am also trading in RELIANCE MONEY they are not accepting INTRADAY trade in KSOIL stock, so i bought that share in delivery based,..
Regards,
Ganesh.
Hi Sudhakar...
i m watching this blog for the past 1 wk..now i became a regular follower of this blog.. it is really gud.. i followed some of ur tips.. it's really helped me a lot.. thanks for ur suggestion and ur analysis.. I would like to enter into F&O... but i m very much panic to enter into this.. it would be helpful.. if u could provide some information abt the same in ur leisure time...
-Gokul
நாகு மற்றும் கணேஷ் அவர்களே, நான் தற்பொழுது என் புரோக்கரிடம் பேசினேன். உங்களால், வேறு ஏதாவது ஷேர்கள் Intraday பண்ண முடிகிறதா? அப்படியென்றால், கீழே நான் கேட்டு உள்ள தகவல்களோடு எனக்கு தனிமடலில் அனுப்புங்கள். இங்கு பதிய வேண்டாம்.
(sudhakar3692@gmail.com)
2. உங்களிடம் PAN CARD,INDIA - வில் LOCAL Address - உடன் உள்ள Savings Account (NRE or Savings account) இருக்கிறதா?
இருந்தால் சொல்லுங்கள். நான் உதவுகிறேன்.
கோகுல், Future பற்றி நிறைய நண்பர்கள் கேட்கிறார்கள். அதை பற்றி வரும் விடுமுறையில் பிறகு எழுதுகிறேன்.
Future - ஐ பற்றி சுருங்க சொல்ல வேண்டும் என்றால், முள்ளில் ரோஜா. கவனமுடன் இருந்தால், பொறுமையாக இருந்தால் ரோஜாவை பறிக்கலாம். இல்லையேல், கையில் முள் குத்தும், இரத்தம் வரும். வலிக்கும்.