1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 1.1.08
    01/01/2008 வர்த்தக குறிப்புகள்
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    வணக்கம் நண்பர்களே.
    இனிதே இன்ற 2008 - ம் வருடம் தொடங்கி விட்டது.
    இந்த வருடத்தின் முதல் பங்கு வர்த்தகம் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க இருக்கிறது.
    சுருங்க சொன்னால், இன்றைய பங்கு சந்தை நன்றாகவே இருக்கும் என்று எதிர் பார்க்கிறேன்.

    நான் இன்று பங்கு சந்தைக்கு தாமதமாகவே செல்ல இருப்பதால்,நான் பங்குசந்தையில் இருந்து தரும் தகவல்கள் கொஞ்சம் தாமதமாக வரும்.

    இன்று Metal பங்குகள் நன்றாக இருக்கலாம்..

    1. TATASTEEL
    2. SAIL
    3. HINDALCO
    4. ISPATIND
    5. PURVANKARA
    6. KSOIL
    7. BONGAIGAON REF
    8. MICO


    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    12 Comments:

    Happy new Year
    Thanking you
    Dr Chandramohan Salem

    January 1, 2008 at 10:01 AM  

    Sudhakar,

    Good morning, today (Delivery shares) BOC, GTL, KSOIL, ISPAT, WWIL, TTML, TRIVENI all stocks moving up, what is your opinion sell today or hold it further,... Thanks.

    Regards,
    Ganesh

    January 1, 2008 at 10:20 AM  

    நண்பர் சுதாகர்! வணக்கம்.CMC 1330 க்கு 45 வாங்கியுள்ளேன்.( தாங்கள் சொன்னவுடன் வாங்க முடியவில்லை. தாமதமாகிவிட்டது).வைத்திருக்கலாமா? puravankara target price சொன்னால் குறித்து கொள்வேன்.

    January 1, 2008 at 11:16 AM  

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தொடரட்டும் உமது சேவை.
    நன்றி
    நடராஜன்

    January 1, 2008 at 12:20 PM  

    Happy New Year Sudhakar,

    January 1, 2008 at 12:22 PM  

    GTL now 293.00. thanks for your recommendation

    January 1, 2008 at 12:59 PM  

    dear Mr.Sudakar,
    Wishing you and your family a prosperous happy new year.

    Without you today in the market, the market was not at all thrilling.,,.
    come hback soon.
    thanks..

    January 1, 2008 at 6:10 PM  

    Dr.சந்திரமோகன் அவர்களே, உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

    January 1, 2008 at 7:09 PM  

    Happy new year Sudhakar.

    Sivaraman
    Mangalore

    January 1, 2008 at 7:23 PM  

    Hi Sudakar,

    Wishing you a Happy New Year 2008.

    Thanks,
    Ramprasath

    January 1, 2008 at 8:14 PM  

    நண்பர்கள் Dr.சந்திரமோகன், நடராஜன்,செந்தில், ராம், சிவராம், ராம்பிரசாத் ஆகியோரின் புத்தாண்டு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..
    உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    January 1, 2008 at 8:47 PM  

    எனது வீட்டில் சில வேலைகள் நடைபெற்று கொண்டு இருப்பதால், என்னால், பங்குசந்தைக்கு செல்ல முடியவில்லை. உங்கள் அனைவருக்கும் தகவல்களும் கொடுக்க இயலவில்லை. இன்னும்சில நாட்கள் இந்த நிலை நீடிக்கலாம்.. நண்பர்கள் பொறுத்து இருங்கள்.. பொங்கலுக்கு முன் மீண்டும் பழைய படி பங்குசந்தையில் இருந்து தகவல்கள் தந்து விடுவேன்

    January 1, 2008 at 8:48 PM  

    Post a Comment

    << Home