1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 28.12.07
    28/12/07 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே.
    கடந்த சில நாட்களாக, மேல் நோக்கியே இருந்த உலக பங்கு சந்தைகள் எல்லாம் இன்று கீழ் முகமாக இருக்கின்றது. காரணம் பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தற்கொலை படையினரால் கொல்லப்பட்டதே.
    இதன் தாக்கம், நிச்சயம் அண்டை நாடான நம் நாட்டில் கண்டிப்பாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.
    அதனால், இன்றைய பங்கு வர்த்தகத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. டெலிவரி எடுத்து கொண்டு போக முடியும் என்றால், சில பங்குகளை வாங்கி வைக்கலாம். அவற்றை பிறகு சொல்கிறேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    9 Comments:

    Sudhakar,
    Good morning, i also feel today market will be more volatile, and what about our delivery shares position i think we need to hold some more days,...
    Regards,
    Ganesh.

    December 28, 2007 at 9:15 AM  

    மிக்க நன்றி அண்ணா ,
    நேற்று nuchem ,வாங்க இயலவில்லை..

    2-3 மாத பங்குகள் இருந்தால் , கூறவும்..
    அன்புடன்

    இரா .செந்தில் நாதன்

    December 28, 2007 at 10:36 AM  

    Thank you verymuch for your instruction to avoid trading today.I have L&T Share 15 bought at 4170 few weeks ago Now trading at the same level Shell i keep for sometimes or sell at present level.
    Thanking you once again
    Dr Chandramohan Salem

    December 28, 2007 at 10:51 AM  

    Respected sir, All your suggestions are usefull, please give nifty index recomendations also for daily trading

    December 28, 2007 at 11:56 AM  

    கே.எஸ ஆயில் ரூ.120 ஐ தாண்டுமா.

    December 28, 2007 at 5:53 PM  

    கணேஷ், செந்தில், Dr.சந்திரமோகன்,முத்தையா, நாகு அவர்களின் பின்னோட்டத்திற்க்கு நன்றி

    December 28, 2007 at 6:49 PM  

    நாகு அவர்களே, கே எஸ் ஆயில் கண்டிப்பாக 120 ஐ தாண்டும். எனக்கு வந்த தகவலின் படி அது ரூ125/- ஐ தாண்டும்.

    December 28, 2007 at 6:49 PM  

    Dr.சந்திரமோகன் அவர்களே, L & T மிகவும் நல்ல ஷேர். அதை இப்பொழுது கொடுக்க வேண்டாம். வைத்திருங்கள்.. நல்ல லாபம் வந்த பிறகு கொடுங்கள்

    December 28, 2007 at 6:50 PM  

    முத்தையா அவர்களே, நிப்டி index - ல் உள்ள ஷேர்களை அவ்வப்பொழுது தருகிறேன். அவைகள் எல்லாம் சிறிது விலை கூட உள்ள பங்குகள். பரவாயில்லை. நம்பத்தகுந்த தகவல் வரும் பொழுது நிச்சயம் சொல்கிறேன்

    December 28, 2007 at 6:52 PM  

    Post a Comment

    << Home