1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 31.12.07
    31/12/2007 பங்கு சந்தை முடிவில்
    வணக்கம் நண்பர்களே.
    ஒரு வழியாக 2007-ம் ஆண்டின் இறுதி நாள் வர்த்தகம் முடிவுற்றது. நான் எதிர்பார்த்தது போல், சென்செக்ஸ் 20,000 (20,286.99)புள்ளிகளுக்கு மேல் நிலை நிறுத்தி கொண்டது.நிப்டியும் 6000 (6,138.60)புள்ளிகளுக்கு மேல் நிலை நிறுத்தி கொண்டது.
    சில தவிர்க்க முடியாத காரணங்களால், கடந்த மூன்று தினங்கள் என்னால் பதிவுகள் இட முடியவில்லை. இருந்தாலும், நண்பர்கள் அதிகமானோர் இந்த வலைப்பூவிற்க்கு வந்து சென்று உள்ளீர்கள் என்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.
    இன்றைய பங்குசந்தை மிகவும் ஆரவாரம் இல்லாமலும், மேடு பள்ளம் இல்லாமலும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். MIDCAP பங்குகள் ஓரளவுக்கு நன்றாக இருந்தன. டெலிகாம்ஸ் பங்குகளும் ஓரளவுக்கு நன்றாக இருந்தன.

    கடந்த வாரம் பரிந்துரைத்த பங்குகள் எல்லாம் ஓரளவுக்கு நன்றாக விலை ஏறிற்று. இன்னும் சில பங்குகள் விலை ஏறவில்லை. அவைகள் மேலே வரும் என்று நம்பிக்கை கொள்வோம்.

    லாபம் பார்த்த நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்.


    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    8 Comments:

    நண்பர் சுதாகர்! வணக்கம். எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். CMC 1330 க்கு 45 வாங்கியுள்ளேன்.( தாங்கள் சொன்னவுடன் வாங்க முடியவில்லை. தாமதமாகிவிட்டது).வைத்திருக்கலாமா? puravankara target price சொன்னால் குறித்து கொள்வேன்.

    December 31, 2007 at 9:36 PM  

    SUDHAKAR,
    WISH YOU A VERY HAPPY PROSPEROUS NEW YEAR, last 3 days gap very difficult trading without your valuable tips, Today BOC, NBVENTURES, GTL Stocks all are high, what is your opinion CMP can we sell or those will move some more up, expect your reply,... THANKS...

    Regards,
    Ganesh.

    December 31, 2007 at 10:12 PM  

    SUDHAKAR,

    KSOIL@110, WWIL@91, ZEENEWS@82, DISHTV@102, i want to know this script future to hold it or sell at CMP,.... THANKS...

    Regards,
    Ganesh.

    December 31, 2007 at 10:20 PM  

    DEAR SUDHAKAR,MY HEARTIEST NEW YEAR WISHES TO YOU AND ALL OUR TAMIL PEOPLE, LONG LIVE TO YOUR BLOG SERVICE!!! J.T.MOHAN,KUWAIT

    December 31, 2007 at 11:41 PM  

    நண்பர் பிரேம்,
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2008-ம் வருடம் உங்கள் எண்ணம் போல் அமைய ஆண்டவன் அருள் புரிவார்

    January 1, 2008 at 12:34 AM  

    கணேஷ் அவர்களே,
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    January 1, 2008 at 12:34 AM  

    J.T. மோகன் அவர்களே,
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    January 1, 2008 at 12:35 AM  

    தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிரேம், கணேஷ், J.T. Mohan ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    January 1, 2008 at 12:36 AM  

    Post a Comment

    << Home