1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 3.1.08
    03/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே
    இன்றைய பங்கு சந்தை, சற்றே உலக சந்தைகளை சார்ந்தே இருக்கும் என கருதுகிறேன்.
    இன்று Metal துறையை சேர்ந்த பங்குகள், Realty பங்குகள் எல்லாம் நன்றாக இருக்கும் என கருதுகிறேன்.

    இன்று 1.TATASTEEL 2. SAIL, 3. HINDALCO 4. DENABANK 5. VIJAYABANK 6. ISPATIND, 7. NAGARTUNA FERTILIZER, 8. PARSVNATH, 9. PUNJLLOYD போன்ற பங்குகள் நன்றாக இருக்கும் என கருதுகிறேன்.

    மற்றவை பங்குசந்தையில் இருந்து..


    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    13 Comments:

    SUDHAKAR,
    Good Morning, Today can i go NUCHEM, buy in CMP, or wait to enter,.. Thanks...
    Regards,
    Ganesh.

    January 3, 2008 at 10:06 AM  

    Hi Sudhakar,

    Good morning..

    What you think about Bellary Steel? It is coming out of circuit today..

    Regards,
    Purushoth

    January 3, 2008 at 10:08 AM  

    Sudhakar,
    I have ISPAT @ 82.5, Is there any chance to get that today?

    January 3, 2008 at 12:18 PM  

    you are doing a gud job by giving your tips to us.keep it up.

    January 3, 2008 at 1:49 PM  

    இது வரை பங்கு சந்தைக்கு வந்ததில்லை அதைப்பற்றி அறியும் ஆர்வமும் இருந்ததில்லை.. ஆனால் திடீரென்று ஒரு ஆர்வத்தீ பற்றி எரிகிறது.. கடந்த 3 வாரங்களாக இதைப்பற்றியே இணையத்தில் தேடி தேடி படித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளேன் இதில் முதலீடு செய்யலாம் என்ற எண்ணம் உள்ளது, முதலில் ஒரு டீமேட் ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னார்கள் எது நல்லது, ஷேர்கான் தொடர்ந்து துரத்தி வருகிறார்கள் கூடவே இண்டியா புல்ஸ்.. வேறு நல்ல மீடியாக்கள் உள்ளதா.. தொடக்கமாக எதில் முதலீடலாம்.. எவ்வளவு முதலீடலாம்.. (தொடங்க ஒரு 5000 போதுமா...)

    January 3, 2008 at 3:57 PM  

    நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இன்று என்னால் பங்குசந்தையிலிருந்து எந்த பரிந்துரையும் வழங்க முடியவில்லை. பொங்கல் வரை சிறு வேலைகள் உள்ளது. அதனால், முடியும் பொழுதுதான் என்னால் பங்கு சந்தைக்கு போக இயலும். அப்பொழுது என் பரிந்துரைகளை தருகிறேன்.

    January 3, 2008 at 5:01 PM  

    At what price one can enter in BURNPUR CEMENT

    January 3, 2008 at 7:56 PM  

    நாகு அவர்களே, நீங்கள் குறிப்பிட்ட பங்கு, இன்றுதான் புதிதாக வர்த்தகத்துக்கு வந்துள்ளது. அதனால், அவசரப்படவேண்டாம். பொறுமையாக இருங்கள்.

    January 3, 2008 at 8:05 PM  

    நண்பர் கணேஷ் அவர்களே, NUCHEM எப்பொழுதுமே upper Freeze ஆகிவிடும். நான் நீண்ட நாட்களாக அதை வாங்க முயற்ச்சித்து நேற்றுதான் அதை வாங்க முடிந்தது. முடிந்தால், அதை வாங்கி வையுங்கள். நீண்ட கால் முதலீட்டுக்கு மட்டும். அதன் tgt ரூ50/- என தகவல்கள் சொல்கின்றன

    January 3, 2008 at 8:07 PM  

    நண்பர் புருஷோத் அவர்களே, steel எல்லாம் மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளது. அதனால், உங்களுக்கு லாபம் இருப்பின் இந்த பங்கில் இருந்து வெளியே வந்து விட்டு, நம்பத்தகுந்த பங்கில் முதலீடு செய்யுங்கள் (உதாரணத்திற்க்கு: sail, Ispatind )

    January 3, 2008 at 8:10 PM  

    செந்தில், ISPATIND இன்றும் விலை இறங்கியுள்ளது. உங்களிடம் பணம் இருப்பின், இந்த விலையில் சில பங்குகளை வாங்கி வையுங்கள். மேலே வரும் பொழுது avg. செய்து விற்று விடுங்கள். நல்ல பங்குதான். கவலை வேண்டாம். பொறுமை மிகவும் அவசியம். நான் ரூ83/-ல் 1000 பங்குகள் வாங்கியுள்ளேன். Future - ல் கூட என்னிடம் இரண்டு லாட் உள்ளது. பொறுமை இருந்தால், லாபம் நிச்சயம்

    January 3, 2008 at 8:13 PM  

    கிருத்திகா,
    நீங்கள் இந்தியாவில் உள்ளீர்களா? அல்லது வெளிநாட்டில் உள்ளீர்களா? அதை சொன்னால், நான் உதவுகிறேன். எனக்கு தனிமடலில் தெரியபடுத்தினால் போதும்.

    January 3, 2008 at 8:14 PM  

    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி திரு.மோகன் அவர்களே

    January 3, 2008 at 8:15 PM  

    Post a Comment

    << Home