1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 10.1.08
    10/01/08 பங்கு சந்தை முடிவில்
    இன்றைய பங்கு சந்தை காலை தொடங்கியதில் இருந்து மேல் நோக்கியே இருந்தது. இன்று காலை வர்த்த குறிப்புகள் பதிவில் சொன்ன பங்குகள் எல்லாம் மேலே சென்றன என்று தான் சொல்ல வேண்டும்.
    குறிப்பாக ISPATIND - 6% வரை மேல் நோக்கி சென்றது. Tatasteel, Tatamotors, HDIL, Punjlloyd, VSNL என எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. பங்கு சந்தை ஓரளவுக்கு நம்பிக்கை தரும் அளவிலேயே மேல் நோக்கி இருந்தது. வங்கி பங்குகள் எல்லாம் ஓரளவுக்கு நன்றாக இருந்தன.
    ஆனால், பிற்பகலில் அதிகமானோர் லாபத்தை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் தங்கள் பங்குகளை விற்க தொடங்கியதில், கிட்டத்தட்ட எல்லா பங்குகளும் கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டன. 6% வரை மேலே சென்ற ISPATIND, சந்தை முடிவில் 3% கீழே இறங்கி விட்டது.
    இன்று நிப்டி பிரிவு பங்குகளில் உள்ள 50 பங்குகளில் IDEA, UNITECH & ICICI Bank மட்டும் மேலே சென்று தங்களது வர்த்தகத்தை முடித்தன. குறிப்பிட்டு சொல்லும் படி ICICI மட்டுமே உயர்ந்தது. Jr.Nifty பிரிவில் உள்ள அனைத்து 50 பங்குகளும் -VE ஆக முடிவு பெற்று உள்ளன.

    இன்றைய பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் சாதனை அளவான 21,206.77 என்ற அளவை தொட்டது. ஆனால், சந்தை முடிவில் அது 287.70 புள்ளிகள் கீழ் இறங்கி 20,582 என இருந்தது. நிப்டி 115 புள்ளிகள் கீழ் இறங்கி, 6157 புள்ளிகள் என இருந்தது.

    இன்று நிறைய நண்பர்கள் லாபம் அடைந்திருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. பங்குசந்தையில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது சகஜம். இது போன்ற நேரத்தில், கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். பணம் இருந்தால், மிகவும் விலை குறைந்த, நல்ல பங்குகளை வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.

    இன்று RNRL, ISPATIND, RPL ஆகிய பங்குகள் அதிகமான அளவு பரிவர்த்தனை செய்யப்பட்ட பங்குகள்.


    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    2 Comments:

    which script can i buy for long term for 2morw?

    January 10, 2008 at 7:48 PM  

    நாகு அவர்களே, Long Term - என்றால், உங்களின் கால அளவு எவ்வளவு? எத்தனை மாதங்கள் அல்லது வருடங்கள்? முதலீடு செய்ய விரும்பும் தொகை எவ்வளவு? என்பதை பொறுத்தே உள்ளது. இருந்தாலும், இதோ சில பங்குகள்
    1.GMR INFRA 2. EKC 3. SAIL 4. ISPATIND 5. NUCHEM 6. GAIL 7. ONGC 8. RCOM 9. NTPC 10. IDBI 11. IDFC 12. IFCI 13. JPHYDRO 14. NEYVELLI LIGNITE 15. BANK OF BARODA 16. SUVEN 17. THOMASCOOK இன்னும் பல. அதிக விலையுள்ள பங்குகளும் உள்ளன.

    January 10, 2008 at 8:33 PM  

    Post a Comment

    << Home