10.1.08
10/01/2008 வர்த்தக குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் என்னால் கடந்த சில நாட்களாக பதிவுகள் இட முடியவில்லை. இன்று காலை தான் ஊரில் இருந்து வந்தேன். கடந்த சில நாட்களாக பங்குசந்தை மிகுந்த மேடு பள்ளமாக இருந்ததை நான் அறிவேன். Metals பங்குகள் ஏற மறுக்கிறது. ISPATIND மிகவும் விலை இறங்கியுள்ளது. அதன் மீது இன்று ஒரு பார்வை வைப்பது நல்லது. அதிக விலை கொடுத்து வாங்கியவர்கள் (நான் உட்பட) இப்பொழுது இருக்கும் விலையில் கொஞ்சம் பங்குகள் வாங்கி வைப்பது நலம் என நினைக்கிறேன். இன்று, Tatasteel, ISPAT, Tatamotors, punjlloyd, HDIL, Prajind, Bhartiaritel, VSNL போன்ற பங்குகள் நன்றாக இருக்கலாம். நான் பங்கு சந்தைக்கு சென்று, அங்கிருந்து தகவல்கள் தர முயல்கிறேன். From Market: Today news: buy Bank of India and Axisbank 10.07am: as I told, Ispat went up to 6% CMP73 10.30am: VSNL on moving up 11.11am: can buy for LONG TERM INVESTMENT: SUVEN - CMP 49.15 Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 1/10/2008 09:34:00 AM
Hi,
I bought Spice tele @ avg price of 64. For the past 2 days it is in down swing.At this position
Should i hold or sell spice tele?
Please, advice.
hi, it's good to hold.If it's go up today,better try to sell.
Dear sudakar,
Is it an opportunity to enter NUCHEM or a word of caution is advised? i am a long term investor can wait for a year. thanks
sridaran
Mr.Ram,if you have money, you can buy it and hold for long time.. it will go up
Yes. I too thought of accumulating ISPAT, but, it went up around 5% .Waiting for further DIP.
சாமாண்யன் சிவா அவர்களே, இஸ்பாட் மேலே சென்று விட்டு, மீண்டும் கீழே இறங்கி விட்டது. நீங்கள் வாங்கியிருப்பீர்கள் என நம்புகிறேன்
ராம் அவர்களே, NUCHEM for Long Term investment. Don't worry. you can buy this stock. as well as you can buy SUVEN LIFE SCIENCES LTD for long term. (CMP Rs47.5/-)