வணக்கம் நண்பர்களே. நேற்றைய பங்குசந்தை யாரும் எதிர்பாராத அளவுக்கு கிட்டட்தட்ட 475 புள்ளிகள் கீழ் இறங்கியது. பாரதி ஏர்டெல் மிகவும் கீழ் இறங்கியது. நிப்டியில் சில பங்குகளே (tata steel, HDIL போன்றவை) சிறிது மேலே சென்றன.
இன்றைய பங்கு சந்தையும், உலக பங்கு சந்தையை சார்ந்தே இருக்கும். உலக சந்தைகள் எல்லாம் கிட்டத்தட்ட 2% இறங்கியுள்ள நிலையில், நம்து இந்திய பங்குசந்தையும் அதை பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நீண்ட கால முதலீட்டுக்கு இது சரியான நேரம் என்றே தோன்றுகிறது. நன்றாக விலை குறைந்த நல்ல பங்குகளை வாங்கி வைப்பது நலம்.அதிக விலை கொடுத்து வாங்கிய பங்குகள் உங்களிடம் இருப்பின், அது குறைந்து இருக்கும் தருணத்தில் சிறிது பங்குகளை வாங்கி உங்கள் Avg price -ஐ குறைத்து கொள்ளுங்கள்.
தினசரி வர்த்தகத்தை இன்று தவிர்த்தால் நல்லது. From Market:11.00am: Powergrid moving up. for shrot & Long term can buy this stock CMP 138.50 11.15am: Banks Stocks moving up. can buy small qty of banks stocks
Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
நண்பர் சுதாகர் அவர்களே! Real Estate பங்குகள் வரும் மாதங்களில் எவ்வாறு செல்லும்?
Dear Mr.Sudhakar,
COuld you please advise me about buying Maruti now.Will the price go up in near future.
Best regards
K.G.Subbramanian
நண்பர் சுதாகர் அவர்களே! என்ன நிகழ்ந்தது திடீரென்று? சந்தை பலமாய் கீழ் இறங்குகிறது.
பிரேம் அவர்களே, பெரியதாக எதுவும் காரணம் இல்லை. உலக பங்கு சந்தைகள் வீழ்கின்றன. அதையே நாம் பங்குசந்தையும் பின்பற்றுகின்றன. இன்றோடு வீழ்ச்சி நின்று விடும் என்று எதிர்பார்கிறேன். பொறுமையாக இருங்கள். பயந்து கொண்டு எதையும் விற்க வேண்டாம்.
திரு சுப்பிரமணியன் அவர்களே, தாராளமாக Maruti பங்குகளை வாங்கலாம். நீங்கள் முன்பே அதிக விலையில் வாங்கியிருப்பதாக அறிகிறேன். இன்றும் அது 3 விழுக்காடு இறங்கியுள்ளது. எந்த பங்கிலும் அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்.பல துறைகளில் சிறிது சிறிது முதலீடு செய்வது என்றும் நல்லது. நீங்கள் முன்பே அதிக விலைக்கு வாங்கியுள்ளதால், கொஞ்சம் பங்குகளை வாங்கி, உங்கள் Avg விலையை குறைத்து கொள்ளுங்கள்.
பிரேம் அவர்களே,
Real Estate நன்றாக இருக்கும். நீங்கள் unitech, GMRinfra போன்ற பங்குகளை வாங்கி போடலாம். DLF 100 முதல் 150 கீழே வர வாய்ப்பு உள்ளது.
Dear Mr. Sudhakar,
Thanks for this advise.
I could not understand the reason for this sudden BIG FALL (From around 1040 Rs to 850 in few days)
Also, there is no negative news about this company, though generally, Auto Inductry stocks are moving only sideways.
Thanks again for your suggestion.
Best regards
K.G.Subbramanian
மிக்க நன்றி நண்பர் சுதாகர் அவர்களே!
திரு சுப்பிரமணியன் அவர்களே,
வரும் 29-ம் தேதி, maruti யின் காலாண்டு அறிக்கை வெளிவருகிறது. போன காலாண்டில் அது அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளது. அதே போல் இந்த காலாண்டும் இருக்கும் பட்சத்தில், அதன் பங்குகள் நன்றாக மேலே செல்லும்
Hi Sudhakar,
What will happen tomorrow?
Thanks,
Ramprasath