1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 15.1.08
    15/01/2008 வர்த்தக குறிப்புகள்

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    WISH YOU A HAPPY PONGAL


    வணக்கம் நண்பர்களே.

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    இன்றைய பங்குசந்தை சர்க்கரை பொங்கல் போல் இனிக்குமா? இனிக்கும் என்றுதான் தோன்றுகிறது.

    நேற்று முடிவுற்ற அமெரிக்க சந்தைகளும், ஐரோப்ப சந்தைகளும் மேல் நோக்கி முடிவுற்று இருப்பதும், இன்று காலை தொடங்கிய ஆசிய சந்தைகளில் நிக்கி, ஹாங்செங்க் ஆகியவை மேல் முகமாகவும், சங்காய் கீழ்முகமாவும் இருக்கின்றன.

    இன்றைய பங்குசந்தைகள் ஓரளவுக்கு மீளும் என்றே தெரிகிறது. இன்று powergrid, CESC, Neyveli Lignite, NTPC, Educom, SCI போன்ற பங்குகளில் முதலீடு செய்யலாம்.

    பங்குசந்தை சென்ற பிறகு அங்கிருந்து உங்களுக்கு தகவல் தர முயல்கிறேன்.

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    4 Comments:

    சுதாகர்,

    காலை வணக்கம், இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள், தங்கள் பணி இன்று போல் என்றும் தொடர வாழ்த்துகிறேன். கட்ந்த சில நாட்களாக கீழ் நோக்கி சென்று கொண்டு இருந்த சந்தை, மேழ் நோக்கி வரும் என்ற் நம்பிகையுடன் இன்றைய நாளை தொடங்குவோம்.... நன்றி.......

    January 15, 2008 at 8:23 AM  

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    Thanks,
    Ramprasath

    January 15, 2008 at 9:11 AM  

    dear friends,
    wishing you and family a happy and prosperous pongal

    January 15, 2008 at 9:34 AM  

    super

    January 15, 2008 at 10:46 AM  

    Post a Comment

    << Home