1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 18.1.08
    18/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே

    தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவரும் உலக பங்குசந்தைகள், ஆசிய பங்குசந்தைகள்.. இன்றும் அதே நிலைதான் நீடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
    இன்றைய பங்குசந்தை மிகவும் மேடு பள்ளமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் தின வர்த்தகர்கள் இன்றைய பங்குசந்தையில் நுழைய வேண்டாம்.

    நீண்ட அல்லது குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு மட்டும் இன்றைய பங்கு சந்தை நன்றாக இருக்கும்.

    எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பதை பங்குசந்தையின் நிலவரம் பார்த்து அறிவிக்கிறேன்.

    from Market:
    Sensex down more than 200 points (19450), nifty 5850 (56 points down).. Better play Safe. Be patient.. Don't get panic and don't sell your stocks. believe it will cover back

    10.10am: Can buy Triveni CMP172/-, powergrid CMP 137.50

    10.20am:Delivery Call. HCL Tech

    12.05pm: Metal stocks showing plus sign.. Can by ISPATIND (Small Qty) CMP63.85/- for delivery.

    12.35: Sensex move to GREEN SIDE. (+ve)

    2.15pm: Sensex can't retain +ve side for few minute also. now Sensex 263 points down

    2.20pm: don't get panic and don't sell your stocks. It's a temporary down only. It will recover very soon. may be by few days

    2.50pm: Sensex down over 600 points. It's really too much.. almost touch 19K... please be patient

    3.10pm: Sensex down over 700 points.. it's really too bad



    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.

    11 Comments:

    Thank you and waiting for your suggestion to buy long term shares
    pcmohan

    January 18, 2008 at 9:46 AM  

    வணக்கம் நண்பர் சுதாகர் அவர்களே! இன்று DLF பங்குகளை வாங்கலாமா?

    January 18, 2008 at 9:52 AM  

    பிரேம் அவர்களே,
    DLF இப்பொழுது ரூ1071/- ல் இருக்கிறது. தற்பொழுது அதன் இன்றைய குறைந்த விலை ரூ1052/-. உங்களுக்கு DLF தான் வாங்க வேண்டுமென்றால், ரூ1001/- ல் Half qty shares & ரூ1025/-ல் பகுதி பங்குகளும் வாங்கி கொள்ளுங்கள். அது இன்னும் கீழே வர வாய்ப்பு உள்ளது.

    January 18, 2008 at 10:03 AM  

    மோகன் அவர்களே,பவர்கிரிட் வாங்கி வையுங்கள். தற்பொழுது அதன் விலை ரூ137.25/- அது அடுத்த வாரம் ரூ145/- தொடலாம் என தகவல் உள்ளது

    January 18, 2008 at 10:05 AM  

    நண்பர் சுதாகர் அவர்களே! Power Grid 137.10 க்கு வாங்கியுள்ளேன். Unitech இப்போது வாங்கலாமா?

    January 18, 2008 at 10:32 AM  

    பிரேம் அவர்களே, unitech இன்று open High (Rs492). மேலே செல்ல வாய்ப்புகள் குறைவு என்றே கருதுகிறேன். Delivery - க்கு என்றால், வாங்கலாம். CMP480.25

    January 18, 2008 at 10:51 AM  

    வணக்கம் சுதாகரன் அவர்களே. நிப்டி ப்யுச்சர்ப்ரிமியமில் trade ஆகிக்கொண்டிருக்கிறது. இது மார்க்கெட் நன்றாக இருப்பதற்கு அறிகுறியா? நிப்டி ப்யுச்சர் இந்த ரேட்டில் வாங்கலாமா? தற்பொழுது ரேட் 5885

    January 18, 2008 at 1:16 PM  

    பங்காரு அவர்களே,நிப்டி future - ல் வாங்கலாம். intraday- ya? அப்படியென்றால் வேண்டாம்.Delivery என்றால் தாராளமாக வாங்கலாம்.CMP 5909.20

    January 18, 2008 at 1:19 PM  

    Hi,
    Spice telecom is in down stream. Any chance of coming up. I bought at 60 level.
    Please, suggest whether i should hold or not?

    January 18, 2008 at 2:19 PM  

    பிரேம் அவர்களே, பவர்கிரிட் விலை இறங்கியுள்ளது. முடிந்தால், கொஞ்சம் ஷேர் வாங்கி, உங்கள் ஆவரேஜ் விலையை குறைத்து கொள்ளுங்கள்

    January 18, 2008 at 2:20 PM  

    கோகுல் அவர்களே, நீங்கள் Spice Tele 60 க்கு வாங்கியுள்ளதாக தெரிவித்து உள்ளீர்கள். அதன் தற்போதைய விலை ரூ43/-. உங்களிடம் உள்ள பங்கை விற்காதீர்கள். வேண்டுமென்றால், இந்த விலையில் சிறிது பங்குகளை வாங்கி வையுங்கள். உங்கள் buying avg price- ஐ குறையுங்கள். அது மேலே வர வாய்ப்பு உள்ளது.பயம் வேண்டாம்.

    January 18, 2008 at 2:26 PM  

    Post a Comment

    << Home