1)ONGC
(2) NTPC (Short & Long term)
(3)GAIL (Short & Long term)
(4) TataSteel
(5) Powergrid
(6) BOC (Long Term Tgt 325)
நீண்ட கால பரிந்துரைகள்

Your Ad here ...

Your Ad Here


நீண்ட கால பரிந்துரைகள் ...

நிப்டி பங்குகள் ...

Other things ...



  • தேசிய பங்குசந்தை




  • மும்பாய் பங்குசந்தை




  • டோ ஜோன்ஸ்




  • NASDAQ SHARE MARKET


  • 17.1.08
    17/01/2008 வர்த்தக குறிப்புகள்
    வணக்கம் நண்பர்களே
    நேற்றைய பங்கு சந்தை மிகவும் கீழ் நோக்கி சென்றது ஆச்சரியட்தை வரவழைக்கிறது. என்ன காரணம் என்றே தெரியவில்லை.

    இன்றைய பங்கு சந்தை எப்படியிருக்கும்?நேற்றைய அமெரிக்க பங்கு சந்தை கீழ் நோக்கி முடிவடைந்துள்ளது. இன்றைய ஆசிய பங்குசந்தைகளில் நிக்கி மேல் நோக்கியும், ஷங்காய் கீழ் நோக்கியும் உள்ளது.

    நம் பங்குசந்தை இன்று மேலே செல்லவே வாய்ப்புகள் உள்ளது என்று தோன்றுகிறது. இருந்தாலும், சந்தை ஓரளவுக்கு நிலை பெற்ற பின்னர் களத்தில் இறங்கினால் நல்லது.

    இன்று வங்கி சார்ந்த பங்குகள் நன்றாக இருக்கலாம் என தெரிகிறது. Metals பங்குகளும் நன்றாக இருக்கலாம். மிகவும் விலை குறைந்த பங்குகளை வாங்கி வைத்தால், குறுகிய காலத்தில் நல்ல லாபம் பெறலாம்.

    சந்தை நிலவரம் பார்த்து நேரடியாக தகவல்கள் தர முயல்கிறேன்.

    From Market:
    today market looks high volatile and try to avoid intraday.

    12.20pm: Those who want to invest for long term they can buy the following stocks at present price: POWERGRID, CENTBOP, NTPC, SAIL, GMRINFRA, EKC, TATASTEEL, ONGC, RCOM, BARATHIAIRTEL,ISPATIND, NEYVELILIG, TTML, HYDRABADIND

    Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes.
    10 Comments:

    சுதாகர்,
    Reliance IPO வினால்தான் சென்செக்ஸ் இறங்குகிறது என்பது உண்மையா?

    January 17, 2008 at 9:41 AM  

    ரியோ அவர்களே,
    ஓரளவுக்கு உண்மை. பங்குகளை விற்று, அதில் முதலீடு செய்தால் நிறைய லாபம் வரும் என்று முதலீட்டுகாரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    January 17, 2008 at 9:50 AM  

    Dear Mr.Sudhakar,
    Can I buy ISPAT IND,Dena Bank at current levels.Also advice on buying RPL and RNRL and any other mid cap for long term.
    Thanks&Regards
    Sivakumar

    January 17, 2008 at 11:34 AM  

    சிவகுமார் அவர்களே, இஸ்பாட் தாராளமாக வாங்கலாம். RPL & RNRL வேண்டாம்.
    powergrid, EKC, SAIL, Hydrabadind, KSoil, Triveni, GMRinfra,centurionbank of punjab போன்ற பங்குகளை குறுகிய & நீண்ட கால முதலீட்டுக்கு தற்பொழுது உள்ள விலையில் வாங்கலாம். ONGC, Tatasteel, RCOM, BhartiAirtel போன்ற பங்குகளும் வாங்கலாம்

    January 17, 2008 at 12:17 PM  

    Dear Mr.Sudhakar,
    Thanks for your kind advice.Pls tell me about Dena bank.Also one rumour ciccling is sensex may touch down to 14000 by May'08.is it true?
    Pls advice.
    Thanks&Regards
    Sivakumar

    January 17, 2008 at 4:08 PM  

    I like your blog template. If no problem, can pls tell me how to get this template?

    Regards
    siprid@gmail.com

    January 17, 2008 at 6:20 PM  

    சிவகுமார் அவர்களே, தேனா வங்கி வாங்கலாம். நீண்ட கால முதலீடுதான். உங்களிடம் அதன் பங்குகள் உள்ளதா? centbop வங்கியின் பங்குகளை வாங்கி வையுங்கள். குறுகிய கால முதலீடு. இன்று அது ரூ67.50 என முடிவு பெற்று உள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்க்குள் அது ரூ90/- ஐ தொடும் என தகவல் உள்ளது.
    சென்செக்ஸ் 14,000- த்தை தொடும் என்பதெல்லாம் சும்மா புரளி. காரணம் என்னவாம்? அரசு கவிழுந்து விடுமா? 21 ஆயிரம் புள்ளியில் இருந்து 14 ஆயிரம் புள்ளிகள் என்றால் எத்தனை விழுக்காடு? 33 விழுக்காடு வீழ்ச்சி. தாங்குமா? 18,000/- க்கு கீழ் வர வாய்ப்பே இல்லை என்பது என் என்னம்.

    January 17, 2008 at 7:42 PM  

    சிவா அவர்களே, நான் இந்த டெம்ப்லேட்டை இணையத்தில் இருந்துதான் பெற்றேன். ஆனால், அதில் நிறைய மாறுதல்கள் செய்து உள்ளேன். உங்களுக்கு அதன் விவரத்தை தனிமடலில் தருகிறேன்

    January 17, 2008 at 7:49 PM  

    பன்னீர் அவர்களே, உங்களுக்காக நீண்ட கால மற்றும் குறுகிய கால பரிந்துரைகளை இன்றைய பதிவில் இட்டு உள்ளேன். உங்களது கருத்துக்கு மிக்க நன்றி

    January 17, 2008 at 7:51 PM  

    சிவகுமார்,நீங்கள் சொன்னது போல் எல்லாம் நடந்து விட்டது எனலாம். 14000 புள்ளிகளை தொட்டு விடும் போல் உள்ளதே. யாரு உங்களுக்கு தகவல் சொன்னார். அவர் சொல்வது மிகவும் சரியாக உள்ளதே

    January 22, 2008 at 10:08 AM  

    Post a Comment

    << Home