27.1.08
கடந்த வார பங்கு சந்தை நிலவரங்கள் (21/01/2008 முதல் 25/01/2008 வரை)
வணக்கம் நண்பர்களே. சில தவிர்க்க முடியாத காரணங்களால் (குடும்பத்தில் ஒரு துக்க நகழ்ச்சி, இணைய தொடர்பு துண்டிப்பு போன்ற காரணங்களால்) என்னால் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பதிவுகளை சரியாக தர இயலவில்லை. அதற்க்காக வருந்துகிறேன். நிறைய நண்பர்கள் தொடர் ஆதரவு அளித்து வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. முடிந்த வரை தொடர்ந்து பதிவுகள் தர முயல்கிறேன். இப்பொழுதே சொல்லி விடுகிறேன், வரும் வியாழன் மற்றும் வெள்ளி அன்று நான் வெளியூர் செல்ல இருப்பதால், என்னால் பதிவுகள் இட இயலாது. சனிக்கிழமை முதல் மீண்டும் பதிவுகள் வழக்கம் போல் வரும். சரி.. இனி கடந்த வார பங்கு சந்தையில் பங்குகளின் செயல்பாடுகள் பற்றி ஒரு கண்ணோட்டம் இடுவோம். நேற்று முன் தினம் முடிவடைந்த கடந்த வார பங்குசந்தை நிலவரங்கள் (21/01/08 முதல் 25/01/08 வரை) ----- கடந்த வாரத்தில், பங்கு சந்தையில் எந்த எந்த பங்குகள் நல்ல லாபம் பார்த்தன, நஷ்டம் அடைந்தன, அதிகம் விற்ற பங்குகள் எவை என்பதை எப்பொழுதும் போல் ஒரு கண்ணோட்டம் இடுவோம். நான் பொதுவாக தேசிய பங்குசந்தையைத்தான் கணக்கில் எடுத்து கொண்டு உள்ளேன். அதன் விவரங்களே பின் வருபவை ------ முதலில் நிறுவனத்தின் பெயர், அடுத்தது இந்த வார இறுதி விலை, அதற்க்கு அடுத்து வருவது போன வார இறுதி விலை, அடுத்து வருவது எத்தனை விழுக்காடு உயர்ந்து (அல்லது) குறைந்து உள்ளது என்று பதிவு செய்து உள்ளேன். அதிக விலை ஏற்றம் கண்ட பங்குகள்: Nifty Group: 1. SATYAM COMPUTER--- --Rs.407.50-----Rs.374.00----- +8.96% 2. BHARTI AIRTEL-----Rs.915.10-----Rs.874.20----- +4.68% 3. PNB-----Rs.667.85-----Rs.641.85----- +4.05% 4. INFOSYSTECH-----Rs.1519.85-----Rs.1468.40----- +3.50% 5. HDFC BANK-----Rs.1608.45-----Rs.1571.00----- +2.38% Jr.Nifty Group: 1. CONCOR-----Rs.1617.80-----Rs.1530.00----- +5.74% 2. PATNICOMPT-----Rs 272.15-----Rs 260.15----- +4.61% 3. BHARATELECTR-----Rs 1870.30-----Rs.1816.35----- +2.97% 4. ASIAN PAINTS -----Rs 1046.95-----Rs 1035.20----- +1.14% 5. UNIONBANK-----Rs.203.00-----Rs.202.05----- +0.47% அதிக விலை இறக்கம் கண்ட பங்குகள்: Nifty Group: 1. RPL-----Rs.173.05-----Rs.208.60---- (-17.04%) 2. ONGC-----Rs.1016.20-----Rs.1211.95----- (-16.15%) 3. VSNL-----Rs.554.40-----Rs.643.95----- (-13.91%) 4. TATAPOWERCOM-----Rs.1257.60-----Rs.1457.40----- (-13.71%) 5. GSKPHARMA-----Rs.876.30-----Rs.1010.35----- (-13.27%) Jr.Nifty Group: 1. TVSMOTOR-----Rs.44.75-----Rs.61.05----- (-26.07%) 2. TTML-----Rs.40.05-----Rs.51.05----- (-21.07%) 3. TECH MAHINDRA-----Rs.726.60-----Rs.906.70----- (-19.86%) 4. BIOCON INDIA-----Rs.417.40-----Rs.517.95----- (-19.41%) 5. I-FLEX SOLUTION-----Rs.1115.00-----Rs.1381.95---- (-19.32%) அதிகம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பங்குகள்: Nifty Group: 1. RPL-----16980174 Shares 2. NTPC-----9810788 Shares 3. UNITECH-----8954070 Shares4. SAIL-----6513533 Shares 5. ITC-----5434586 Shares Jr.Nifty Group: 1. IFCI-----33390204 Shares 2. TATA TELESER-----15394471 Shares 3. GMRINFRA-----12189852 Shares 4. ASHOK LEYLAND-----10476339 Shares 5. JAIPRAK ASSO-----7962581 கடந்த 10 நாட்களில் பங்குசந்தை மிகவும் வீழ்ச்சியடைந்து, சிறிது மீள தொடங்கியுள்ளது. ஆனால், இன்னும் பங்குசந்தை நிலைபாடு கொள்ளவில்லை. மீண்டும் சென்செக்ஸ் 15000 புள்ளிகளை தொடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், அனைவரும் மிகவும் கவனத்துடன் தின வர்த்தகத்தில் ஈடுபடவும். உடனுக்குடன் லாபத்தை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். 21000 புள்ளிகளில் இருந்து, பங்கு சந்தை கீழ் நோக்கி வந்த பொழுதும், இந்த மாதத்தில் (கடந்த மாதத்தோடு ஒப்பிடுகையில்) ICICI வங்கியின் பங்குகள் 3.48% விழுக்காடு விலை உயர்ந்து உள்ளது. SBI - யின் பங்குகள் 0.3% விழுக்காடு உயர்ந்து உள்ளது. UTI Bank பங்குகள் 13.06% விலை உயர்ந்து உள்ளன. Bank of India வின் பங்குகள் 7.5% விலை உயர்ந்து உள்ளன. சுருங்க சொல்லின் வங்கி பங்குகள் விலை உயர்ந்து உள்ளன. அதே சமயம், கடந்த மாத விலையை ஒப்பிடுகையில் அதிகமாக விலை இறங்கிய பங்குகள் இதோ: Nifty stocks: 1. VSNL - 25.96% விலை இறங்கியுள்ளது. 2. sterliteinds - 23.75% விலை இறங்கியுள்ளது. 3. HCL Tech - 22.84% விலை இறங்கியுள்ளது. 4. RPL - 22.71% விலை இறங்கியுள்ளது. 5. ACC - 22.21% விலை இறங்கியுள்ளது. Jr.Nifty stocks: 1. TVS motor - 37.63% விலை இறங்கியுள்ளது. 2. Tech Mahindra - 37.03% விலை இறங்கியுள்ளது. 3. Aurobindopharm-32.12% விலை இறங்கியுள்ளது. 4. TTML - 32% விலை இறங்கியுள்ளது 5. i- FLEX SOL - 28.41% விலை இறங்கியுள்ளது பொதுவானவை: 1. Nagartuna Fert - 47.76% விலை இறங்கியுள்ளது 2. Wire & Wire - 44.05% விலை இறங்கியுள்ளது. 3. Ispatind - 43.14% விலை இறங்கியுள்ளது. 4. OMAXE - 43.03% விலை இறங்கியுள்ளது. 5. NeyveliLignite - 41.24% விலை இறங்கியுள்ளது. மேற் சொன்ன விலை இறங்கிய பங்குகளை தாராளமாக பணம் உள்ளவர்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி வைக்கலாம். சில வாரங்களில் நிச்சயம் அது 20 விழுக்காடு வரை உயர வாய்ப்பு உள்ளது. Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 1/27/2008 09:37:00 PM